Comments on: ஒரு ஜாயன்வாலாபாக்!(குற்றப் பரம்பரைச் சட்டம்) https://thevarthalam.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9c%e0%ae%be%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/ தேவர்தளம் Thu, 30 Jul 2015 08:21:10 +0000 hourly 1 https://wordpress.org/?v=7.0.4 By: Nathishkannan.B https://thevarthalam.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9c%e0%ae%be%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1/#comment-9238 Thu, 30 Jul 2015 08:21:10 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=1801#comment-9238 குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி உயிர் இழந்த பிரமலைக்கள்ளா்களின் பெயர்களை குறிப்பிட்டு பதிவுகள் செய்யவும். பேராட்டம் நடந்த இடம்தான் பெருங்காமநல்லூா்.அதில் போராடி உயிர்நீத்த மக்கள் அனைவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. (காளப்பன்பட்டி, பெருங்காமநல்லூா், கன்னியம்பட்டி) ஐ சேர்ந்த பிரமலைக்கள்ளா்கள்.ஆனால் இதுவரை எந்த ஒரு பதிவிலும் தெரிவிக்கவில்லை. இந்த குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி உயிர் இழந்த பிரமலைக்கள்ளா்களின் குடும்பங்கள் அடையாளம் கண்டு அவர்களின் தியாகம் போற்றப்பட்டு ஏதேனும் சலுகைகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதா?இல்லை ஏதாவது சலுகைகள் பெற்று வருகிறார்களா? இறந்த தியாகிகள் அனைவரின் பெயா் மற்றும் அவரது ஊர்களையும் பதிவிடவும்….(போஸ்நதிஸ் காளப்பன்பட்டி)

]]>