Comments on: செம்பி நாட்டு மறக்குல பென்கள் தீப்பாய்ந்த வரலாறு https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b2-%e0%ae%aa%e0%af%86/ தேவர்தளம் Wed, 24 Feb 2016 09:36:02 +0000 hourly 1 https://wordpress.org/?v=7.0.4 By: செம்பியன் அரசன் https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b2-%e0%ae%aa%e0%af%86/#comment-9226 Sun, 26 Apr 2015 03:28:34 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3569#comment-9226 In reply to kathiravetpillai kathiramalai.

தங்கள் பருத்தித்துறையை சார்ந்த வியாபாரிமூலை பூர்வீகமாக கொண்டவராகையால் இந்த கட்டுரையை இன்னும் ஆழமாக எழுதலாம். அப்படி எழுதினால் எனக்கு அனுப்புங்கள் நான் தங்களது பெயரில் வெளியிடுகின்றேன்.

நன்றி -செம்பியன்

]]>
By: செம்பியன் அரசன் https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b2-%e0%ae%aa%e0%af%86/#comment-9225 Sat, 25 Apr 2015 09:46:59 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3569#comment-9225 In reply to kathiravetpillai kathiramalai.

எங்களுக்கு தீப்பாஞ்ச நாச்சியார், தீப்பாய்ந்த அம்மன் என நம் கற்புக்கரசிகளை வழிபடும் பழக்கம் கமுதி முதுகளத்தூர்,இராமநாதபுரம் பகுதியில் உள்ளது நன்பரே. இலங்கையில் இருந்த எங்களது மறக்குல மாதரின் ஈழநாட்டின் தடத்தை நெடுநாளாக மறந்து விட்டோம். இதைப்பற்றி இன்னும் எனக்கு தெரிந்தால் பதிவிடுகின்றேன்.தங்கள் இடுகைக்கு நன்றி. தங்களது ஆய்வு தொடர வாழ்த்துக்கள்.மகிழ்ச்சி

]]>
By: kathiravetpillai kathiramalai https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b2-%e0%ae%aa%e0%af%86/#comment-9224 Sat, 25 Apr 2015 09:37:08 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3569#comment-9224 நான் பிறந்தவூர் வியாபாரிமூலை. எனது தந்தை வழியினா் எமது ஊர் நாச்சிமார் கோயிலில் பரம்பரையாக வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றிவந்தனர். கிளுவமரத்தடியில் கற்கள்பதிக்கப்பட்ட இடத்தில் படையல்கள் படைக்கப்படும்.மேலே வெள்ளைகட்டப்படும். தற்சமயம் கட்டிடமாகி சைவக்குருக்கள் பூசை செய்கிறாா். எனது நண்பர் ஒருவர் புவனேஸ்வரி அம்மன் நாச்சிமார் கோயிலெனக் குறிப்பிட்டார். சித்திரா பௌர்ணமியில் பொங்கல் நடைபெறும். எனவே சிறு கட்டுரையொன்று எழுதுவதற்கு ஏற்றதகவல்களை பெற்றுக்கொண்டேன்.பேராசிரியர் அவாகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.
தங்கள் அனுமதியைஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

]]>