Comments on: சேதிராயர் – சேதிநாட்டு அரசகுலத்தினர் https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%87%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0/ தேவர்தளம் Fri, 04 Nov 2011 08:13:21 +0000 hourly 1 https://wordpress.org/?v=7.0.3 By: ஊர்நியாயம் https://thevarthalam.com/%e0%ae%9a%e0%af%87%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0/#comment-674 Fri, 04 Nov 2011 08:13:21 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=360#comment-674 சேதிராயர் ஓய்மான்கள்=(சுருதிமான்) மூப்பனார் என்பதன் அர்த்தம் குலத்தின் மூத்தகுடி என்ற பொருள் வரும் பட்டமாகும். மலையமான்,நத்தமான் உடையார் என்ற பட்டமாகும்.முப்பகுப்பான மலையமான்.நத்தமான், சுருதிமான் என்னும் கள்ளர் மரபினர் பார்கவகுலம் என்றே கல்வெட்டுக்கள் கூறும் பொதுப்பெயரால் அறியப்படுறார்கள். இவர்கள் கிளைக்குடி கள்ளர்கள் ஆவார்.இதுவே ஆய்வாளர்களாலும் கல்வெட்டுக்களாலும் உறுதி படுத்தப்பட்ட ஆதார உண்மை. ஆயினும் தாங்கள் கூறும் சேதிராயர்களான மெய்ப்பொருளார்,நரசிங்கமுனையரையர் என்போரின் பெயர்களையெல்லாம் கைக்கோளர்கள் ஆதாரமின்றி தம்இனமாக கூறித்திரிகின்றனர்.விக்கிபீடியாவில் பார்க்கவும். சூத்திரகுலத்தோர் பலர் இம்மாதிரி கள்ளர்குல மன்னர்களை தம் இனமாக பெருமையாக கூறிக்கொள்ளும் இம்மாதிரி சிறு புத்திகாரர்களின் ஊடுவேளைகள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.அம்மாதிரியான விக்கிபீடியா பதிவுகளை திருத்தவோ புகார் அளிக்கவேண்டியதோ நம் கடமை!

]]>