Comments on: தென்னவன்(பாண்டியன்) மறவனே https://thevarthalam.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%a9/ தேவர்தளம் Mon, 26 Sep 2016 09:28:47 +0000 hourly 1 https://wordpress.org/?v=7.0.4 By: செம்பியன் அரசன் https://thevarthalam.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%a9/#comment-9273 Mon, 26 Sep 2016 09:18:46 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2893#comment-9273 In reply to joyston.

இந்த ஊர்களில் பரதவர்கள் உள்ளனர் என்பது என் நண்பர் ஒருவரின் பதிவு எனக்கு தெரியாது. பரதவர்கள் பற்றி நல்ல எண்ணமே உள்ளது. எனினும் இவ்வளவு அழுத்தம் திருத்தமாக சொல்கிறீர்களே பரதவர்கள் தான் பாண்டியர் என ஏதும் கல்வெட்டு அல்லது ஆதாரம் வைத்து உள்ளீர்களா?

1.1. பராந்தக நெடுஞ்சடையன் (768-815)
1. வேள்விக்குடிச் செப்பேட்டுப் பகுதி.

“பரவரை பாழ்படுத்தும்” என்று பகைவரை வென்ற பாண்டியன் நெடுஞ்சடையன்.

வில்வேலி கடற்றானையை நெல்வேலிச் செருவென்றும் 35
விரவிவந் தடையாத பரவரைப் பாழ்படுத்தும்
அறுகாலினம் புடைதிளைக்குங் குறுநாட்டவர் குலங்கெடுத்தும்.

தென்பரதர் மிடல் சாய வட வடுகர் வாள் ஒட்டி” என்கிற புறநானூற்றுப் பாடல் மூலம் அவர்கள் பாண்டியர்களின் ஆளுகைக்குட்படாத தனி இனக்குழுவாக பிரத்தியேக ஆட்சி முறையை நடத்தியிருக்கிறார்கள் என்பதும் அவர்களை பாண்டியர்கள் போர் செய்து வென்றதையும் உணர்த்துகிறது.

பரதவரை கொன்று குவித்த வெட்டும் பெருமாள் பாண்டியன் கயத்தாறில் ஆட்சி செய்ததாகவும். வடுகரின் தொல்லைகளாலும் வெட்டும்பெருமாளின் கொடுங்கோலினாலும் இசுலாமிய மூர்களின் தொந்தரவுகளினாலும் பரதவர் பலர் மதம் மாறினார் என வரலாறு கூறுகிறது.
நாகர் எனும் பிரிவினரிலிருந்து மறவரும் பரதவரும் பிரிந்தனர் என்பதால் சிலர் ஒப்பிடலாம். அதை பற்றி ஏதும் தங்களுக்கு வருத்தமுண்டோ என்றால் தெரிவிக்கலாம்.

ஏனினில் கடலோரத்தில் பல சாதிகளும் அவர்களில் பல தொழிலினர்களும் உள்ளனர். பாண்டியனது பல கல்வெட்டுகளில் எது பரதவர் கல்வெட்டு என கூறினால் நலம்.

]]>
By: joyston https://thevarthalam.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%a9/#comment-9272 Sat, 24 Sep 2016 13:56:58 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2893#comment-9272 நீங்கள் கூறுகிற மணப்பாடு உவரி முதலிய ஊர்கள் பரதவர்கள் காலம்காலமாக வசித்து வருபவை.பரதவர்களே பாண்டியர் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.உங்களுக்கும் அவர்களுக்கும் தொடர்பு உண்டா

]]>