Comments on: நேம நாட்டு கொண்டையன் கோட்டை மறவர் பேரவை https://thevarthalam.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%ae-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f/ தேவர்தளம் Wed, 26 Sep 2018 10:57:58 +0000 hourly 1 https://wordpress.org/?v=7.0.4 By: Subramanianganesan B.E https://thevarthalam.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%ae-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f/#comment-12337 Wed, 26 Sep 2018 10:57:58 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=4092#comment-12337 *#ஸ்ரீமது #நேமநாட்டு #கொண்டையன் #கோட்டை [#சலியாத #கண்டன், #தளவான் பட்டம் கொண்ட] வன்னிய மறவர்களின் வரலாற்றின் சிறு துளி#*

*#பாகம் -2⃣#*

வன்னிய பட்டம் கொண்ட மறவர்களுக்கான ஆதாரங்கள்.

https://m.facebook.com/story.php?story_fbid=1753739354709750&id=100002211066432

*#கொண்டயங்கோட்டை மறவர், வன்னிய மறவர் ,வணங்கா முடி ஆகிய மறவர் குலத்தினர் போற்றுதலுக்குரிய உட்பிரிவுகளாக(subsects) மறவர் குலத்தில் விளங்கினர்.இதில் இருந்து வன்னியர் என்பது மறவரில் ஒரு உட்பிரிவு ஆகும்#*

ஏன் இந்த வன்னிய பட்ட பெயர்கள் சிவகிரி மறவர்களுக்கு தான் உண்டா வேறு மறவர்களுக்கு கிடையாதா? கொண்டையங்கோட்டை மறவரில் “வன்னியன்” கிளை உண்டு.

*#சேத்தூர் ஜமீன் வன்னிய பட்டம் கொண்ட மறவர்கள், வாண்டயத்தேவன் வன்னிய பட்டம்கொண்ட மறவர்கள் மற்றும் *#குன்றக்குடி* , *#ஸ்ரீமது* *#நேமநாட்டார்கள்*
*வன்னிய* *பட்டம்கொண்ட மறவர்கள்#*

*#இலங்கையை ஆண்டவர்கள் பண்டார வன்னிய மறவர்கள் ஆவார்கள்#*

இவர்களை தவிர்த்து *#புதுக்கோட்டை மறவர்கள் இருவருக்கு #வன்னிய மறவர் பட்டம் இருக்கு அந்த கல்வெட்டை இணைத்துள்ளேன்*

இதைப்போல் *#வ.#சூரக்குடி என்ற #சிற்றரசு #வன்னியர் #பட்டம் #கொண்ட #மறவர் இனத்தவரான #விஜயாலத்தேவர் என்பர் ஆண்டது. இவரின் வம்சாவழியினரே குன்றக்குடி ஸ்ரீமது நேமநாட்டு வல்லல் ஸ்ரீ சண்முகநாதனை (குன்றக்குடி முருகனை) வழிபடுபவர்கள்.*

மற்றும் வன்னிய மறவர்களுக்கான ஆதாரங்கள் :-
மறவர் இனத்தின் உட்பிரிவான *வன்னிய மறவர்* என்ற இனத்தை சார்ந்தவர்கள். *இது #12 – 16ஆம் நூற்றாண்டு காலத்தில் புதுக்கோட்டைக்கு தெற்கு மற்றும் தென்மேற்கு பிரதேசமான் கானாடு,ஒளிநாடு,இராஜேந்திரமங்கலம்,ஒளிநாடுக்கு தலைநகராக இருந்துள்ளது.*

இது *கானாடு(காணடுகாத்தான்) ,கோனாடு (கோனாபட்டு) மறவர் அரையர்களையும் வெள்ளாளர்களையும் குடிமக்களாய் கொண்டது.இவரை பற்றி 40-க்கும் மேற்ப்பட்ட கல்வெட்டுகள் திருமயம்,விராச்சிலை பகுதியில் உள்ளதாக 40-கல்வெட்டையும் ஆராய்ந்த சுப்புராயுலு மற்றும் “புதுக்கோட்டை வரலாறு எழுதிய வீ.மாணிக்கம். தம் நூலில் கூறுகிறார்.*

இது இன்றைய சிவகங்கை மாவட்டம் அருகில் உள்ளது. இவர் இன்னும் இவ்வூரிலே வாழ்கிறார் ஊரின் பெரியதனக்காரராகவும் (அம்பலம்) ஆக உள்ளார். இவரது முன்னோர்களில் ஒருவரான *#பொன்னன் #விஜயாலய #வன்னியன் #மதுரை #மீனாட்சி #அம்மன் மேல் பக்தி கொண்டவர் தினமும் #மதுரைக்கு #குதிரையில் சென்று வழிபடுவானாம். தன் வயதான காலத்தில் சென்று வழிபட இயலாததால் #வ.சூரக்குடியிலும் (ஸ்ரீமது நேமநாடு) ,முறையூரிலும் மீனாட்சி அம்மன் கோயில் கட்டி வழிபட்டான். இன்றும் அந்த கோயிலும் முதல் மரியாதை பெறும் குடும்பமாக வாழ்கின்றனர்.இந்த கோயில் சிவகங்கை சமஸ்தானத்திற்கு உட்பட்ட கோயிலாகும். ( #ஸ்ரீமது நேமநாட்டார்களுக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் தேர்வட மரியாதைகள் உண்டு* )
இவரை பற்றி கல்வெட்டு செய்திகளில் சில,
திருமையம் கல்வெட்டுகள்

நான் காட்டிய நான்கு ஆவணம் மட்டுமல்ல இன்னும் ஏராளமான ஆவணங்கள் இருக்கின்றது அவை யாவும் உங்கள் இன வரலாற்று ஆசிரியர்களான நடன.காசினாதன்,சதாசிவ பண்டாறத்தார் போல தனக்கு தானே தன் இனத்துக்கு ஏற்றார் போல் திருத்தி எழுதிக்கொள்ளப்பட்ட ஆவணங்கள் அல்ல.
வன்னிய மறவர் என்ற சாதி இருந்ததற்க்கு ஆதாரம்:

ஏழாயிரம் பண்ணை ஜமீன் சிவகிரி ஜமீன் ஆகிய இருவரும் வன்னிய மறவர் சாதியை சேர்ந்தவர்கள். இதில் ஏழாயிரம் பன்னையை பூர்வீகமாக கொண்டு இன்று பழனியில் வசிக்கும் சந்தன துரை என்னும் பெரியவரிடம் உள்ள இருபத்திரத்தில் 1898 மற்றும் 1920 ஆகிய பத்திரங்களில் வன்னிய மறவர் சாதி என வந்துள்ளது.

1898 ஆம் ஆண்டில் ஆதாவது சுதந்திரத்திற்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியில் பழனியில் இருந்த மறவர் மடம் ஒன்றின் தலைவர் அப்போதைய 5 ரூபாய் பத்திரத்தில் நன்கு கவனிக்கவும் விக்டோரியா மகாரானி உருவம் பொரித்த பத்திரத்தில் இந்த வாசகம் வருகிறது.

“பழனியாண்டித் தேவர் மகன் வன்னிய மறவர் சாதி வசமுள்ள வீரயாத்தேவர்”…….. இப்படி செல்கிறது.

இதைப்போல்,
1920 ஆம் ஆண்டில் 1 ரூபாய் பத்திரத்தில் நன்கு கவனிக்கவும் விக்டோரியா மகாரானி உருவம் பொரித்த பத்திரத்தில் இந்த வாசகம் வருகிறது.

“வன்னிய மறவர் சாதி வசமுள்ள மடம் ஒன்று

கல்வெட்டு, பத்திரம், போன்றவற்றை ஆதாரமாக பதிவு செய்துள்ளேன்

*சேதுபதிகளுக்கும் வன்னிய பட்டம் உண்டு அந்த கல்வெட்டுகள் உள்ளன*

* #குன்றக்குடி #ஓலைசாசனம்# – |||*

ஆனந்த வருடம் ஆவணி மாதம் 27ம் தேதி சிவகங்கை சீமை ஆதினகர்த்தா *#மருதுசேர்வைகாரர்#* வழங்கிய *#பட்டயமாவது#* :

பிரான்மலை சேர்க்கை ஐந்து கோவில் விசாரணை மதுரை நாயக்கர் தம்பிரான் சொன்ன விதத்தில் நேம நாட்டைச் சேர்ந்த கோயில் குளங்களில் குன்றக்குடி சுப்பிரமணிய சாமியார் கோயில், தேனாட்சியம்மன் கோயில் தேர்த்திருவிழாக்களில் ஏழூர்ப்பத்து நாட்டான் வல்லமாதுக்கும் நேம நாட்டுத்தளவானுக்கும் கைகலப்பு ஏற்பட்ட காரணத்தால் நேம நாட்டுத் தலைவனில் வினைதீர்த்தான் சேர்வைக்காரன் , ஏழூர்பத்து நாட்டானும் அறிய படித்ததின் நிறுபப்படி சிவகங்கை சீமை மருதுசேர்வைக்காரர் குன்றக்குடி அரண்மனையில் வந்து தம்பிரான் அவர்கள் தானிகர்களையும் வரச்செய்து நேம நாட்டு ஆற்காட்டு வினைதீர்த்தான் சேர்வை தலைவானும் சொன்ன சாட்சிப்படி குன்றக்குடி தைப்பூசம்,பங்குனி உத்திரம் முதல் மரியாதை ,தேர் வடத்தில் நாட்டான் நாட்டு சேர்வை இருவரும் தேர்வை இழுவை ஆளுடன் வந்து தேர் ஓட்டுவது என்று ஆதாரம் காண்பித்தனர். ஏழெர்பத்து நாட்டு அரிபுரத்து கருப்பன் தளவானுக்கு பாத்தியம் இல்லை என்றும் எங்களுக்குத்தான் பாத்தியம் என்று ஆதாரம் கொடுத்தனன். இரு தரப்பு ஆதாரங்களையும் பார்த்து முடிவு எடுக்கப்பட்டது. தேனாட்சியம்மன் கோயில் சித்திரை மாத
திருவிழாவில்தான் ஏழூர்பத்து நாட்டானுக்கு மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்றும்,குன்றக்குடி சுப்பிரமணியர் கோயிலில் நடக்கும் திருவிழாக்களில் ஏழூர்பத்து நாட்டார்களுக்கு மரியாதை இல்லையென்றும், முடிவு செய்யப்பட்டது. நேம நாட்டிற்கு குன்றக்குடித் தைப்பூசம், பங்குனி உத்திரம் திருவிழாவில் தளவானுக்கு நேம நாட்டுத் தளவான் நேமநாட்டாருக்கும்,சேர்வைக்கும் இரண்டு பேர் தேர்வடம் ஏறி மரியாதையைப் பெற்றுக்கொள்ள வேண்டியது என முடிவு செய்து இருதரப்பாரிடமும் தீர்ப்பு கூறப்பட்டிருக்கிறது. இதன்படி வம்ச பரம்பரையாக அனுபவித்துக்கொள்ளலாம் என பட்டயம் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது காலம் காலமாக நடைபெற்றுவருகின்றது.

*#குன்றக்குடி #தல #வரலாறு* :-

*#கொடியேற்றம்#* :-

*முதல் திருநாள் இரவு,பெருமான் வெள்ளிக்கேடயத்தில் எழுந்தருள்கின்றார். நேமநாட்டார் வழிவழியாக இந்த மண்டகப்படியை நடத்தி வருகின்றனர்.*

*”பங்குனியிற் கார்த்திகையில் பற்றுக்கொடி ஏற்றமதில் நங்கை திரு வார்நேம நாட்டினார் – மங்கலஞ்சேர் மண்டபத்தில் உற்று”*

– [ சண்குகநாதருலா கண்ணி 214 – 215]

*#சிவகங்கை மாவட்ட வரலாற்று நிகழ்வு#*:-

1⃣ கி.பி.1220 – *மதுரை சுந்தரபாண்டியன் அமைச்சர்களில் ஒருவரானவரும்,குன்றக்குடா அருகில் உள்ள ஸ்ரீமது நேமநாட்டைச் சேர்வந்தவருமான காங்கேயன். கற்பக விநாயகருக்கு நித்தியபடி காலம் ஏற்படுத்தி தன் பெயர்விளங்க *#”காங்கேயன் சந்தி”#* என்று சந்தி ஒன்று ஏற்படுத்தி உள்ளான்.

2⃣ கி.பி. 1245 – திருப்பத்தூர் வட்டம் ,பெருச்சிக்கோயில் பகுதியில். *#சோழர்களின்#* ஆட்சியில் ஏற்பட்ட வரிப்பளுவை *#பாண்டியரது#* அரசியல் *#தலைவரான#* *#காங்கேயன்#* நிலங்களை சரியாக அளந்து மகசூலுக்கு தக்க வரிவித்ப்பு ஏற்படுத்தினான்.

*கோனுர்,அத்திவெட்டி,சிங்கவனம் அஞ்சுகொத்து மறவர்கள். சேத்தங்குடி வனங்காமுடி கோப்பி குல மறவர்கள், நேமநாட்டு மறவர்கள்,அணில் ஏறாக்கோட்டை மறவர் அதலை மறவர் என இப்பிரிவுகள் உள்ள மறவர்களுக்கு உட்பிரிவு கண்டறியப்படவில்லை.

இவர்கள் *#பாண்டிய #நாட்டை* பூர்வீகமாக கொண்ட குடிமக்களாகும். அவர்கள் தொடக்கத்தில் *#மதுரைப்பக்கத்திலிருந்து#* இங்கு வந்தவர்கள். அவர்கள் அவ்வாறு வந்தவர்கள் என்பதை பாளையத்தாரோடு நெருங்கிய உறவும் தொடர்பும் கொண்டிருந்த ஒரு குறிப்பில்

*#ஆதியில் #வீரத்தேவன், #ஆவத்தேவன், #ஆண்டித்தேவன், #கூத்தத்தேவன் என்ற நான்கு சகோதரர்கள்*

*#மதுரைக்கு மேற்கே உள்ள சிவகிரி வடமலையிலிருந்து பலவான்குடிக்கு கீழ்புறமாய் உள்ள வன்னியன் சூரக்குடி#*” யிலும் கோனாபட்டுக்கு சமீபமாய் உள்ள குருந்தம்பாரையிலும் வந்து சிற்சில காலம் தங்கி கடைசியாக இந்த குளமங்கலம் வந்து குடியேறினர்.
என்று *#அரண்மனை #வழுவாட்டி* வாசகத்திலிருந்து படித்து இருக்கின்றேன், ஆவத்தேவன் வழி வந்தோர் என மூதாதையர் என்றும் எழுதியுள்ளார் – *#புலவர்: தா.ச.இராமசாமி*

*#குன்றக்குடி ஓலைசாசனம்#*

*#நேம #நாட்டார்களான் #குன்றக்குடி #திருத்தேர் #திருவிழா* :-

*ஒன்பதாம் திருநாள் திருதேர்திருவிழா நிகழ்கின்றது. ஸ்ரீ சண்முகநாதன் எழுந்தருளியுள்ள தலமாகிய குன்றக்குடி இருப்பது நேம நாடாகும்.*

அதனால்ஜபெருமானுக்கு ” *#நேம #நாடுடைய #வள்ளல்*” என்ற பெயர் வந்தது. *#நேமநாட்டார் #வழிவழியாகப் #முருகப்பெருமானுக்குத் #தொண்டு #செய்துவரும் #பெருமையுடையவர்கள்.*
அந்த *#நேமநாட்டாரும், வழிவழியன்புடைய #கண்டுகொண்ட மாணிக்க நாட்டாரும் அன்று #தேர்வடம் ஏறுகின்றனர்.*

மக்கள் வெள்ளமெனத்திரண்டு தேர்வடம் பிடிப்பார். தேர்நிலைக்கு வந்தபின் *#நேமநாட்டார் #பரிவட்ட #மரியாதை* பெறுகின்றனர். அதன்பின் *#மருதுபாண்டியர் #பிளவை #நோய்தீர* நேமநாட்டு வினைதீர்த்தான் சேர்வைகாரர் மற்றும் காடன் செட்டியார் அவர்கள் இருவரும் உதவி புரிந்தார்கள்.

*#மருதுபாண்டியர் #பிளவை #நோய்தீர* , சண்முகநாதனின் கருவியாக விளங்கிய *#காடன் #செட்டியார் வகையினர் மண்டகப்படியைச் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.* பெருமான் இன்று இரவு *#வெள்ளி #கேடகத்தில்* எழுந்தருள்கிறார்.

– வரலாற்று ஆய்வாலர்
தளவான் கா.கற்பகமூர்த்தி அம்பலம்

– இவன் :- கொண்டையன் கோட்டை வன்னிய மறவன்,சலியாத கண்டன்,தளவான் சுப்பிரமணியன்கணேசன் தேவர் B.E., E.E.E.,

]]>
By: Subramanianganesandhevarsridevinachiyar https://thevarthalam.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%ae-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f/#comment-11882 Fri, 13 Jul 2018 16:57:31 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=4092#comment-11882 https://m.facebook.com/story.php?story_fbid=1325380817606367&id=100004033854626

ஸ்ரீமது நேமநாட்டாரின் பங்குனி உத்திரத் திருவிழா :
ஸ்ரீ அருள்தரு சண்முகநாதப்பெருமான் திருக்கோயில்

முதல்மரியாதை

*ஸ்ரீமது நேமநாட்டு தேவர்களின் வரலாற்று சரித்திரம்*:

சுமார் *3000ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்திலும்,2000ஆண்டுகளுக்கு மேல் நேமநாட்டிலும் சிற்றரசு அமைத்து படைபற்று வைத்து சிற்றரசராகவும்,நாடாள்வனாகவும்,படைத்தளபதியாகவும்,மதுரை பாண்டிய மன்னனுக்கு(கண்டன் உதயனஞ் செய்தான் காங்கேயன்) அமைச்சராகவும் வாழ்ந்து வந்தனர்* ,ஆகையால் மதுரை அழகர் கோவிலில் *ஸ்ரீமது நேமநாட்டார்களுக்கு* தேர்வட மரியாதை உள்ளது.

சேரகுடியுடன் நெருங்கிய தொடர்புடைய நாங்கள்

பாண்டிய நாட்டில் எங்கள் நாடமைத்து

நேமநாட்டார் சோழனுக்கு ஆதரவாக பல போரில் மறம் செரிய வாள் வீசினர். ஆகையால் இதற்கு [ *பூவேந்தராயர்,மூவேந்தராயர்,விருப்பாச்சிராயர் சீமை என்றும் மூவேந்தர் நாடு* என்ற சிறப்பு பெயரும் உண்டு ]
*கி.பி 1300க்கு* பிறகு *ஸ்ரீமது நேமநாட்டார்களால் குன்றக்குடியில் திருமடம் அமைக்கப்பட்டதில் இருந்து இன்று வரை திருமடத்திற்க்கம் நேமநாட்டு தளவான்களுக்கும் நெருங்கிய தொடர்புடையது*.

#குன்றக்குடி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் #குடைவரைகோவிலான சிவன் கோவில் உள்ளது. மும்மூர்த்திகலான #திருமால் #சிவன் #பிரம்மா சிற்பங்கள் அடங்கிய #அர்தமண்டலமாகும்.

இதனை #குலோத்துங்கச்சோழனால் #7ஆம் #8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
#மெய்கீர்த்தி அதாவது #வட்டஎழுத்து #கல்வெட்டு உள்ளது.
அதில் இந்த குடைவரை கோவிலுக்கு #மசிலிச்சுவரம் [#சோழ #ஈஷ்வரம்] என்று பெயர் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு #மயில்மலை என்ற சிறப்புபெயரும் உண்டு,

இந்த கோவில் #ஸ்ரீமது #நேமநாட்டார்களின் குலதெய்வமாகும்.

[ *நேமநாட்டு கொண்டையன் கோட்டை மறவர் குல தேவர்கள்* ]

*கி.பி 1700* க்கு பிறகு ஸ்ரீமது நேமநாடு *சிவகங்கை சமஸ்தானத்திற்க்கு* கீழ் கொண்டுவரப்பட்டது.

பிறகு *பெரியமருதுபாண்டியருக்க இராஜபிளவு நோய்* ஏற்பட்ட போது
*காடான் செட்டியார் வழி வகைசொல்லி ,ஸ்ரீமது நேமநாட்டை சேர்ந்த ஆற்காட்டு தளவாய் வினைதீர்த்தான் சேர்வைகாரர் உதவிகளும் புரிய நோய் தீர்க்கப்பட்டு*.

பிறகு
*குன்றக்குடி ஸ்ரீசண்முகநாதன் திருக்கோயில் மருதுசகோதரர்களால் கட்டு முடிக்கப்பட்டு* தேர்வடம் ஏறி விழாவினை சிறப்பித்தனர் பிறகு *முதல் மரியாதை ஸ்ரீமது நேமநாட்டார்களுக்கே* என்று மருதுசகோதரர்கள் பட்டயம் கொடுக்கப்பட்டு பிறகு அன்றில் இருந்து காலம் காலமாக இன்று வரை தைபூசம்,பங்குனிஉத்தரம் மற்றும் அனைத்து விழாக்களிலும் முதல்மரியாதை வழங்கப்பட்டு மற்றும்
தேர்வடத்தில் *ஸ்ரீமது நேமநாட்டு சேர்வையும்* மட்டும் *நேமநாட்டில் ஒன்பதுகோவிலைச் சேர்ந்த அம்பலம் ஒருவரும்* மற்றும் அனைத்து தேவர்களும் தேர்வடம் இழுக்க விழா சிறப்பிக்கப்படுகிறது.மற்றும் அதைப்போல மஞ்சுவிரட்டு விழாவும் நேமநாட்டார்களால் காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது .

ஸ்ரீமது நேமநாட்டார்களின் 9பது கோவில் குலதெய்வங்கள் :
ஸ்ரீ மது நேம நாட்டார்௧ளின்(கொண்டையங் கோட்டை மறவர்கள்)கோவில் மரியாதை :

*குன்றக்குடி ஸ்ரீசண்முகநாதன் கோவில் முதல்மரியாதை*(ஸ்ரீமது நேமநாட்டார்களின் குலதெய்வம்)
குன்றக்குடி ஸ்ரீஆறுமுகவேலவனின் மலை அடிவாரத்தில் *ஸ்ரீமது நேமநாட்டு ஈஷ்வர்* திருக்கோயில் உள்ளது.

*மதுரை சுந்தரபாண்டிய மன்னரின் அமைச்சர் அதிகாரிகளின் ஒருவர்தான் – ஸ்ரீமது நேமநாட்டார் கண்டன் உதயஞ் செய்தான் காங்கேயன்* ஆவார்

1) *மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மரியாதை*.

2) *மதுரை கள்ளழகர் கோவில் தேர்வட மரியாதை*

ஸ்ரீ மது நேம நாட்டின் 9 கோவில்கள்:

1]குன்றக்குடி – வேங்கை புலி(வேந்தை புலி) கருப்பர் கோவிலார்

2]சாலி- அஞ்சாதபெருமாள் கோவிலார்

3]நெற்புகப்பட்டி – நல்லகாட ஐயனார் ,மதுரை வீரன்
கோவிலார்

4]பூங்குடி கோவில்- கிணத்ததடி காளி கோவிலார்

5]கழணிவாசல் – திட்டுமலை காளி கோவிலார்

6]வெளுவூர் – பாலடி கருப்பபர் கோவிலார்

7]சூரக்குடி – அடைக்கலம் காத்த ஐயனார் கோவிலார் ( *சிவகங்கை மாவட்டம்,பலவான்குடி அருகில் உள்ள சூரக்குடி அரசர் விஜயாலயத்தேவர் வம்சாவழிகள் தான் ஸ்ரீமது நேமநாட்டு தேவர்கள்* )

8]காரையூர் – தளவான் காளி கோவிலார்

9]அங்காள பரேமேஷ்வரி கோவிலார்

அரளிக்கோட்டை மற்றும் அரளிப்பாரையில் ஸ்ரீமது நேமநாட்டு தேவர்களுக்கு மரியாதை உள்ளது.

ஸ்ரீமது நேமநாட்டு தேவர்களின் பட்டங்கள்:-

1) தளவான்

2) தேவர்

3) சலியாத கண்டன்

4) கண்டன்

5) சேர்வை

6) அம்பலம்

7) நாட்டார்

8) வன்னிய மறவர்கள்

9)குண்டையங் கோட்டை (எ) கொண்டையங்கோட்டை மறவர்கள்

இது ஸ்ரீமது நேமநாட்டு கொண்டையான் கோட்டை மறவர்குல தேவர்களில் வரலாற்று சுருக்கம் இதுவே.

கேரள,சிங்கவள,தேனாற்றுப்போக்குடைய அதளையைச்சேர்ந்த 64 1/2 கிராம ஸ்ரீமது நேமநாட்டார்களாகிய கொண்டையங்கோட்டை மறவர்குல தேவர்களால் காலம் காலமாக நடத்தப்பெறும் மாபெரும் மஞ்சுவிரட்டு திருவிழா காலம்காலமாக நடத்தப்பட்டு வருகின்றன

ஸ்ரீமது நேமநாட்டார்களின் தேவர்குல தெய்வமாகிய [நேமநாட்டு வள்ளல் ] குன்றக்குடி ஸ்ரீஆறுமுகவேலவன் ,ஸ்ரீ சண்முகநாதன் எங்கள் எம்பெருமான் ஸ்ரீமுருகபெருமானை வணங்கி
தவத்திரு குன்றக்குடி அடிகளார் முன்னிலையில் ஸ்ரீமது நேமநாட்டார்களின் குலதெய்வங்களான 9கோயிலைச்சேர்ந்த சொந்தபந்தங்கள் முன்னிலையில் ஸ்ரீமது நேமநாட்டு சேர்வை மற்றும் ஒன்பது கோவிலில் ஒரு கோவிலாருக்கு முதல் மரியாதை வழங்கப்பட்டு தேர்வடத்தில் ஏறுவார்கள். அப்போது கண்டுகொண்ட மாணிக்கம் நாட்டார்களுக்கு அக்காலத்தில் அவர்கள் நேமநாட்டார்களுக்கு பெரும்உதவி புரிந்தமைக்காக ஒரு தேர்வட மரியாதையானது ஸ்ரீமது நேமநாட்டார்களால் கொடுத்து கொளரவிக்கப்பட்டது.***(*பாளையங்கோட்டை நாட்டார்* களுக்கும் *நேமநாட்டாருக்கும்* போர் தேதி அறிவிக்கப்படுகின்றது அப்போது நேமநாட்டு தேவர்குல போர் வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது *கண்டுகொண்டமாணிக்கம் நாட்டார்* களின் உதவி கிடைக்கின்றது அப்போது கண்ரமாணிக்கநாட்டார்களின் *கள்ளர்குல தலைவன்* நமது வம்சம் தனித்தனியாக இருந்தாலும் நம் இனம் ஒன்றுதான் என்று போர்வீரர்களை அனுப்பிவைத்து பாளையங்கோட்டை நாட்டார்களை எதிர்த்து போரில் வெற்றிகண்டனர் [ஆகையால் கண்டரமாணிக்கநாட்டார்களின் தலைவர் நாங்கள் உங்களோடு இணைந்து போரில் வெற்றியை நிச்சயமாக பெருவோம் நீங்கள் எங்களுக்கு என்ன தருவீர்கள் என்று கேட்க்க ஸ்ரீமது நேமநாட்டார்களின் தலைவன் ( *கொண்டையங்கோட்டை மறவர்*)உங்களுக்கு குன்றக்குடி முருகன் கோவிலில் எங்களுக்கு உள்ள தேர்வடத்தில் ஒரு தேர்வட மரியாதையை தருகின்றோம் என்றனர். மற்றும் *பங்குஉத்திரம் மண்டகப்படி ஸ்ரீமது நேமநாட்டார்* களுக்கும் *தைபூச மண்டகப்படி கண்டரமாணிக்க நாட்டார்* களுக்கும் என *ஸ்ரீமது நேமநாட்டு சேர்வை பட்டயம் எழுதி கொடுத்துள்ளார்*] ஆகையால் *பரம்பரை பரம்பரையாக* எங்களது *முன்னோர்களின் நட்புக்கு இலக்கணமாக தொன்றுதொட்டு இவ்விழாக்கல் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது*.)
பிறகு அதைப்போல ஏர்தழுவுதல் விழாவானது
ஸ்ரீமது நேமநாட்டு சேர்வை மற்றும் நேமநாட்டார்கள் துண்டு அசைக்க மாபெரும் மஞ்சுவிரட்டு விழா காலம்காலமாக நடைபெற்றுவருகிறது அவ்விழாவில் நேமநாட்டார்களும் ,சுற்றுவட்டார தேவர்குல சிங்கங்கள் ,நாச்சியார்கள்,சொந்தபந்தங்கள்,நண்பர்கள் மற்றும் அனைத்து பொது மக்களும் தவறாது கலந்து கொள்வார்கள்.

#சலியாதகண்டன் #தளவான் #சுப்பிரமணியன்கணேசன் #தேவர் B.E., E.E.E,
#சிவகங்கைசீமை #ஸ்ரீமது #நேமநாடு – #குன்றக்குடி

]]>