Comments on: “பெரியதேவர்” இராசராச சோழன் https://thevarthalam.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4/ தேவர்தளம் Tue, 30 Apr 2013 11:10:38 +0000 hourly 1 https://wordpress.org/?v=7.0.4 By: என்னார் https://thevarthalam.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b4/#comment-2010 Tue, 30 Apr 2013 11:10:38 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2578#comment-2010 //மனைவியும் மழவர் குலத்தில் பிறந்தவளும்//
மழவராயர் : என்றால் மழவ நாட்டு அரயர் அதாவது சோழமன்னன் (கள்ளன்) தனது இணத்தவனான ஒரு நாட்டாரை அதாவது கள்ளர் அனைவருமே நாட்டார் அல்லது நாடால்வார் இவர்களுக்கு ஒரு பொருப்பை அதாவது மழவர் நாட்டுக்கு குருநில மன்னராக காவலுக்கு நியமிப்பார் அதற்கு அரயர் என்று பெயர் அந்த வழவராயர் குடும்பத்தில் சோழ மன்னர்கள் திருமணம் செய்வர். நாடு பாதி நாட்டார் பாதி என்பார்கள். கலிங்க நாட்டிற்கு அரையர் காலிங்கராயர், முனைபாடி நாட்டிற்கு முனையதரைர். இலங்கைக்கு ஈளத்தரையர் இப்படியா நீண்டு கொண்டே போகும் இந்த அரையர் தங்களுக்கு கீழ் மேன்காவல் என்று ஊருக்கு ஒருவரை காவலுக்கு நியமிப்பார், இதைத்தான் வெள்ளைக்காரன் எடுத்து விட்டு போலீசை போட்டான்
எழுத நேரம் இல்லை பிறகு தொடங்கு கிறேன் சோழ மன்னனது பட்டப்பெயர் கோனேரி மேல்கொண்டார் சில கல்வெட்டுகள் உள்ளன. நேரமில்லை அதிகம் எழுத நினைத்தேன் முடியவில்லை

]]>