Comments on: வரலாறு வேண்டுவது சார்பற்ற தன்மையையே – முதுகுளத்தூ​ர் பயங்கரம் https://thevarthalam.com/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d/ தேவர்தளம் Wed, 07 Dec 2011 07:07:38 +0000 hourly 1 https://wordpress.org/?v=7.0.3 By: NETHAJI ESAKKI RAJAN https://thevarthalam.com/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d/#comment-741 Wed, 07 Dec 2011 07:07:38 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=1786#comment-741 ITHU SARIYANA TEERPU SAKOTHARAR AVARGALE. THANKS

]]>
By: ஆர்.தியாகு https://thevarthalam.com/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d/#comment-602 Sun, 09 Oct 2011 10:40:41 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=1786#comment-602 முக்குலோத்தோரை பற்றி இந்த கதையை சொன்னவர் யார்..?

இராமாயண்த்தில் அகலிகை கதை பற்றி கேள்வி பற்றி இருப்பீர்கள்… அகலிகை ஒரு முனிவரின் மனைவி, அந்த முனிவர் கடும் தவம் செய்ய காட்டுக்கு போய் விடுகிறார். அத பின் இந்திரன் பூலோகம் வந்து அகலிகையின் அழகில் ஆர்பரித்து… அவளை வசியத்தால் அடக்கி அவளுடன் சில காலம் வாழ்ந்து மூன்று குழந்தைகள் பிறந்தாம்… காட்டிற்குள் தவம் செய்யப்போன முனிவர் வீடு திரும்பிய போது.. வாசலில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று குழந்தைகளும் பயம் கொண்டு ..ஒன்று மரத்திற்குப்பின்னால் ஒழிந்துக்கொண்டது அதன் பெயர்”மறவர்” அடுத்தது கல் பின்னால் ஒழிந்துக்கொண்டது அதன் பெயர் ” கள்ளர்” மற்றொன்று அகலிகை பின்னால் ஒழிந்துக்கொண்டது அதன் பெயர் “அகமுடையர்” என்று புராணம் சொல்கிறது என்று கூறியவர் யார் தெரியுமா..? திராவிட தந்தை ஈ.வெ.ராமசாமி.

ஏன் சொன்னார்…இந்திரனை தேவேந்திரன் எனவும் அழைக்கலம் (புரிந்துக்கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்)இப்படி முக்குலோத்தோரை நசுக்காக கேவலமாய் பேசினார்…

தமிழின் மூல வேர்களான நம் இளைஞர்கள் புத்திசாலிதான மாக புரிதல் பெற்று

தமுக்கம் மைதானத்தில் சிறுது நேரம் கழித்து.. முக்குலோத்தோர் இளைஞர்கள் ஒன்று கூடி பெரியார் பேசிக்கொண்டிருந்த மேடையில் மிகத் துள்ளியமாக கல்லெரிந்தனர்…

திரவிட கட்சிகாரர்களும் திகைத்தே போனார்கள்.. பதில் தாகுதல் செய்யவில்லை…திரவிட கட்சியில் நிறைய முக்குலோத்தோர்களும் இருந்தனர்

தான் அவமதிக்கப்பட்டவுடன் கோவம் கொண்டு, அதன் பின் பெரியார் மதுரையிக்கே வரமாட்டேன் என கூறி சென்றார், அதன் பின் அவர் மதுரை பக்கமே சாகும்வரை வரவேயில்லை. -ஆர்.தியாகு

]]>
By: ஆர்.தியாகு https://thevarthalam.com/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d/#comment-601 Sun, 09 Oct 2011 10:37:39 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=1786#comment-601 முக்குலோத்தோரை பற்றி இந்த கதையை சொன்னவர் யார்..?

இராமாயண்த்தில் அகலிகை கதை பற்றி கேள்வி பற்றி இருப்பீர்கள்… அகலிகை ஒரு முனிவரின் மனைவி, அந்த முனிவர் குடும் தவம் செய்ய காட்டுக்கு போய் விடுகிறார். அத பின் இந்திரன் பூலோகம் வந்து அகலிகையின் அழகில் ஆர்பரித்து… அவளை வசியத்தால் அடக்கி அவளுடன் சி காலம் வாழ்ந்து மூன்று குழந்தைகள் பிறந்தாம்… காட்டிற்குள் தவம் செய்யப்போன முனிவர் வீடு திரும்பிய போது.. வாசலில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று குழந்தைகளும் பயம் கொண்டு ..ஒன்று மரத்திற்குப்பின்னால் ஒழிந்துக்கொண்டது அதன் பெயர்”மறவர்” அடுத்தது கல் பின்னால் ஒழிந்துக்கொண்டது அதன் பெயர் ” கள்ளர்” மற்றொன்று அகலிகை பின்னால் ஒழிந்துக்கொண்டது அதன் பெயர் “அகமுடையர்” என்று புராணம் சொல்கிறது என்று கூறியவர் யார் தெரியுமா..? திராவிட தந்தை ஈ.வெ.ராமசாமி.