Comments on: மேகநாதன் தேவர் பதிவுகள் https://thevarthalam.com/2244/ தேவர்தளம் Thu, 29 Nov 2012 17:51:34 +0000 hourly 1 https://wordpress.org/?v=7.0.4 By: murugan https://thevarthalam.com/2244/#comment-1787 Mon, 26 Nov 2012 11:20:58 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2244#comment-1787 கருகிய குடிசைகளுக்கு கதறும் தமிழினமமே , உயிரோடு கருகிய எம் இனத்திற்கு மௌனம் காத்தது ஏன் ?
அத்திப்பட்டி தொலைந்து போனதற்கு சினிமா கொட்டகை முழுவது கண்ணீரால் கழுவிய தமிழினமே பத்து உயிர்கள் வன்முறை நாய்களால் குதறப்பட்ட பொது கண் மூடி, வாய் மூடி உறங்கி போனது ஏன் ?
எங்களோடு சேர்ந்து கதற வேண்டாம்…பதற வேண்டாம் ..குறைந்த பட்ச அனுதாபம் கூட சொல்ல முடியாத தமிழினமே …முள்ளி வாய்க்காலில் கொல்லி வைக்கப்பட்ட மொத்த தமிழினத்தையும் பார்த்து சிரித்த ராஜபக்சேவுக்கும் உங்களுக்கும் வேறுபாடு ஏதும் உண்டா?
மனித உரிமைகள்,மனித நேயம் காக்கும் மாந்தர்களே நீங்கள் எங்கே போய் ஒளிந்து கொண்டீர்கள்…மறத்தமிழனுக்கு மட்டும் மனித நேயம் பேச மாட்டீர்களா ? எங்கள் இனம் அப்படி என்ன தவறு செய்தது..? ..இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் நாங்கள் இழந்தது கொஞ்சமா நஞ்சமா ? வாழ்வை இழந்து சொந்தங்களை இழந்து கண்ணீரோடு நிற்கும் எங்களிடம் அப்படி என்னதான் வன்மம் கொண்டீர்கள் ?
தருமபுரி நோக்கி இன்று இந்திய இனமே படை நகர்த்தி வரும் போதும் லத்திகளை தொலைத்த அரசே எம் இனம் கதறி கண்ணீர் சிந்தியதற்கு எம் இன மக்களை கொண்டு சிறைகளை நிரப்பி வருவது தான் உண்மையான் நன்றியின் வெளிப்படா??……அரசே ஆட்சி தந்து அழகு பார்த்த எமக்கு இது தான் பரிசா..? பல நூற்றாண்டுகளாக எல்லோரையும் வாழ வைத்து அழகு பார்த்த நாங்கள் சூழ்ச்சியாலும்,வஞ்சத்தாலும் வரலாறு நெடுகிலும் இழப்புகளை தானே பரிசாக பெற்றிருக்கிறோம்..?…எங்களை வாழவே விட மாட்டீர்களா ..? இந்திய இனமே , தமிழினமே ….நாம் வாழ்வை இழந்தாலும் பரவாயில்லை வரும் தலைமுறையாவது வாழட்டும் என ஒவ்வொரு மறத்தமிழனும் நெஞ்சில் லட்சிய தீ ஏற்றி பயணிக்க ஆரம்பித்து விட்டான்….புதிய விடி வெள்ளி நோக்கி அணி திரண்டு பயணிக்க ஆரம்பித்து விட்டான்…நாம் இந்திய இனம் இல்லை …நாம் தமிழினம் இல்லை ..நாம் மறத்தமிழர் இனம் …தேவரினம் என்ற ஒற்றை சொல்லில் வேங்கைகள் அணி வகுத்து செல்லும் ஓசை கேட்கிறதா அரசே …..?

]]>