மேகநாதன் தேவர் பதியுகள் :
1
எதற்கும் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல,
அந்த எமனையும் அஞ்ச வைப்பவர்களே நாங்கள்..
ஓடி ஒலிபவர்கள் நாங்கள் அல்ல,
எவனையும் ஓட வைப்பவர்களே நாங்கள்..
பதுங்கி நிற்பவர்கள் நாங்கள் அல்ல,
பதிங்கினாலும் பின் பாயுபவர்களே நாங்கள்..
காசு,பணத்திற்காக வாழ்பவர்கள் நாங்கள் அல்ல,
மானம் ,ரோசத்திற்க்காக மடிந்து போனவர்கள் நாங்கள்..
அடுத்தவனை ஒழித்து வாழபவர்கள் நாங்கள் அல்ல,
தஞ்சமென வந்தோருக்காக உயிரையும் விட்டவர்கள் நாங்கள்..
அடுத்த மதத்தை ஒழிக்க நினைப்பவர்கள் நாங்கள் அல்ல,
அவர்களுக்கு ஆலயங்கள் கட்டிக்கொடுத்த மருது வம்சம் நாங்கள்..
அடுத்த ஜாதியை ஒழிக்க நினைப்பவர்கள் நாங்கள் அல்ல,
அவர்களுக்கு எல்லாம் கொடுத்து வாழ வைத்த பூலித்தேவன் வம்சம் நாங்கள்..
பெண்களை அடக்குபர்கள் நாங்கள் அல்ல,
பெண்மையை போற்றும் வேலு நாச்சியார் வம்சம் நாங்கள்..
ஆட்சிக்காக வாழ்ந்தவர்கள் நாங்கள் அல்ல,
கொள்கைக்காக வாழ்ந்த மூக்கையா தேவர் வம்சம் நாங்கள்..
தாழ்த்தப்பட்டவர்களை வாட்டி வதைப்பவர்கள் நாங்கள் அல்ல,
அவர்களின் உரிமைக்காக வாகை சூடியவர்கள் நாங்கள்..
தாழ்த்தப்பட்டவர்கள் ஏறு பிடிக்க காரணம் நாங்கள் அல்ல,
அவர்கள் வாழ்க்கையில் முன்னேற ஏறு வாங்கிக்கொடுத்தவர்கள் நாங்கள் ..
தாழ்த்தப்பட்டவர்கள் பட்டினியாய் கிடப்பதை வேடிக்கை பார்த்தவர்கள் நாங்கள் அல்ல,
அவர்களுக்கு பின்பக்கம் பழைய சோறாவது போட்டவர்கள் நாங்கள் ..
தேவர் அய்யாவை மனிதனாக பார்ப்பவர்கள் நாங்கள் அல்ல ,
தேவர் அய்யாவை தெய்வமாக வணங்குபவர்கள் நாங்கள்.. சட்டத்திற்கு பணிபவர்கள் நாங்கள் அல்ல, சத்தியத்திற்கு கட்டுப்பட்டவர்கள் நாங்கள்.. யாரிடமும் நன்றியை எதிர்ப்பார்பவர்கள் நாங்கள் அல்ல, அனைவரிடமும் மரியாதையை எதிர்ப்பார்ப்பவர்கள் நாங்கள்..
கலப்பு திருமணம் செய்து ஜாதியை மாற்றுபவர்கள் நாங்கள் அல்ல ,
சொந்தங்களுக்குள் திருமணம் செய்து கண்ணியத்தோடு வாழ்பவர்கள் நாங்கள் ..
கும்பிடு போடுபவர்கள் நாங்கள் அல்ல,
தலை குனிந்து நடக்காதவர்கள் நாங்கள்..
யாரையும் ஏமாற்றுபவர்கள் நாங்கள் அல்ல,
பலருக்கு ஏணியை இருந்து ஏமார்ந்து போனவர்கள் நாங்கள் ..
ஜாதி வெறியர்கள் நாங்கள் அல்ல, ஜாதி பற்று உள்ளவர்கள் நாங்கள் ..
யாரையும் அடிமைப்படுத்தியவர்கள் நாங்கள் அல்ல,
அரவணைத்து ஆண்டவர்கள் நாங்கள் ..
மற்ற ஜாதிகளிடம் வசை பாட்டு வாங்குபவர்கள் நாங்கள் அல்ல
மற்ற ஜாதிகள் எங்களை புகழ்ந்து பாடும்படி வாழ்ந்தவர்கள் நாங்கள் …
எக்குலமும் போற்றும் எங்கள் முக்குலம்…
உங்கள் V.K.C.K.K. மேகநாதன் தேவர்
தேவர் இனத்தின் போராளி
….
22 Responses to விருந்தினர் பக்கம்