பறையர்(விக்கிபீடியா):
முதலில் பறையரை பார்ப்போம் இவர்களை பற்றியே அதிக குறிப்புகள் வருகிறது.உன்மையில் மள்ளர் என்பவர்கள் தொல் குடியான பறையர்களே இவர்களை துடியன்,பானன்,வள்ளுவன்
என்று அழைப்பது வழக்கம்.அவர்களே கவனியுங்கள்,இவர்கள் மருத நிலத்து உழுகுடியான் வேளாளர்கள். அவர்களை பற்றி தென் தமிழகத்தில் சாம்பவர் என்றும் அழைக்கப்பட்டாலும், இவர்கள் தங்களை [மறையர்] வள்ளுவ வேளாளர் /ஆதி திராவிடர் என்றே அறியப்பட விரும்புகின்றனர்.
உழப்பறையர், தேவேந்திரப் பறையன்
என்ற உட்பிரிவுகளையும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.காலடிப்பறையன்(வடஆர்க்காடு,செங்கள்பட்டு மாவட்டம்)சோழர் கால கல்வெட்டுக்களிலும் குடியிருப்பு என்ற பொருளிலேயே சேரி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
பறைச்சேரி (தெ.இ.க;4,க.எ.529;52,81,83) (தெ.இ.க;26, க.எ.686)
மேலைப்பறைச்சேரி (தெ.இ.க. தொகுதி2, க.எ.5)
என்று வரும் வரிகள் இதற்குச் சான்றாகும். மேலும் தலித்துகளுக்குரிய நிலங்கள் பறைத்துடவை (தெ.இ.க. 26, க.எ.686) பள்ளன் விருத்தி(தெ.இ.க.8 க.எ.151) என்றும் அவர்களுக்குரிய சுடுகாடு பறைச்சுடுகாடு (தெ.இ.க.4, க.எ.529, 68, 79, 83, தெ.இ. க. உ.தொகுதி 1,2, க.எ. 5)என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. மன்னராட்சிக்காலத்தில் ஒவ்வொரு சாதியினரும் தனித்தனிக் குடியிருப்புகளில் வசித்து வந்ததையும் அதற்கு தலித்துகளும் விதிவிலக்கல்ல என்பதும், சேரி என்ற சொல் இழிவான பொருளில் வழங்கவில்லை என்பதும் இக்கல்வெட்டுச் சான்றுகளால் தெரியவருகின்றது.
தீண்டாச்சேரியும் பறைச்சேரியும் என்று சோழர்காலக் கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது.
சேரி எனும் வரும் மக்கள் ஒரே மக்களா இல்லை வேறு வேறு மக்களா என்பது ஆய்வுக்குரியது.
(தெ.இ.க.II;4) இதனால் பறையர்கள் அனைவருமே தீண்டப்படாதவர்களாகக் கருதப்படவில்லை என்று கருத இடமுள்ளது. சிலர் இன்த தீண்டாச்சேரி என்பது பிறரை தீண்டா(தாக்காத) மக்கள் வாழுகிற சேரி என பொருள் கொள்வோரும் உண்டு.
இந்திரன் எனற தேவேந்திரன் தமிழ் கடவுளா?
பள்ளர்கள் அனைவரும் வேளாளர்களை போல் இந்திரக் கடவுள்இனத்தவர் என்று தற்போது கூறுகிண்றனர்.இந்திரன் தமிழ் கடவுளா என்பதை முதலில் பார்ப்போம்.சில தமிழ் அடிவருடிகள் அரைகுரை புத்தக ஞானத்தில் இந்திரன் தமிழ் கடவுளே என்று கூறுவர்.இதற்கு ஆதாரமாகதிருக்குறளில் வரும் “இந்திரனே சாலும் கரி” என்று சாட்ச்சியம் காட்டுவர்.அதே போல் மனிமேகலை,சிலப்பதிகாரத்திலும் இந்திரன் பற்றிய குறிப்பு வரும்.இம்மூன்றும் சமன,பவுத்த காவியமாகும். இம்மூன்றின் காலம் 2300 ஆண்டுகள் என சிலர் கூறலாம்.ஆனால் அதற்கு முன்னே ஆரியர்களின் வேதங்களான ரிக்,யஜுர்-ல் இந்திரன் பற்றி குறிப்பு வரும் இது 4000 வருடங்கள் உடையதாகும்.ஆரியர்கள் இந்தியாவுக்குள் வரும்போது சிவ,சக்தி,விஷ்னு தெய்வங்களை கொண்டுவரவில்லை. ஆரியர்களின் முழு முதற் கடவுளாக இந்திரனே இருந்துள்ளார். எனவே இந்திரவழிபாடு மேற்கு உலகத்தில் இருந்து வந்தது தெரியவருகிறது. அப்போது இந்திர வழிபாடு மேற்கு உலகத்தில் என்ன முறையில் வழிபட படுகிறது என பார்ப்போம்.
வடுக பள்ளர்
==============
பள்ளர்கள் தங்களை வடுக பள்ளர் எனவும் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் எனவும் பழனி கோவில் செப்பேட்டில் தங்களை கொணர்ந்து பழனிக்கு குடியேறியது பழனி நாயக்கர்கள் தான் என குறிப்பிட்டுள்ளனர்
ஜீயூஸ்(ZEUS):
இந்திரனாக அறிபடுவரே கிரேக்க கடவுள் ஜீயூஸ் தான்.இவரே கடவுள்களுக்கெள்ளாம் தலைவன்.இவர் ஆயுதமாக இடிமின்னலை கொண்டவர் ஆதாவது இந்திரன்(வஜ்ராயதம்) போல.இந்திரனின் கதைகளில் வருவதைப்போல பிற கடவுள்களின் மனைவியரை கவர்வது.பல கன்னியரை புனர்ந்து பல பிள்ளைகலை பெறுவது போல கதைகள் கிரேக்க புரானங்கள் கூறுகிறது.பள்ளர்கள் கூறுவது போல நெல் விவசாயமோ(அ)நாகரிகமே அறியாத நாடு கிரேக்கம்.இது மலைகளும் காடுகளும் உடையது.எனவே தமிழர்களோ வேளாளர்களோ இந்த பகுதியில் வாழ்ந்ததுக்கு எந்த சாட்ச்சியம் கிடையாது.கிரேக்கநாகரிகம் 4000 வருடம் பழமையானது.
பள்ளர் பறையர் சாணார்கள் சிங்களர்களின் வாழும் தமிழர் எனவும். தமிழரில் வாழும் சிங்களர் எனவும் தமிழ் தேசியம் என்ற கூட்டமைப்பு கூறுகிறது. இவர்கள் சிங்களர்கள் ஆதி தமிழர்கள் என அங்கீகரித்து கொள்கின்றனர்.
The Durave or toddy tapper castes are related to the Ezhavas of Kerala or the Nadar or Tamil Nadu. Mangala Samaraweera, former Minister of Foreign Affairs, one time member of the ruling Sri Lanka Freedom Party and fired by President Rajapakse belongs to the Durave caste.
இலங்கையை சார்ந்த வேத்தா எனும் வேட்டுவர் மக்களின் உட்பிரிவே பள்ளர்களும் சாணார்களும் என ஸ்ரீனிவாச அய்யங்கார் கூறுகிறார். இந்த வேதா மக்களின் மூதாதையன் இராவணன் ஆவான். அவனின் மகனே இந்திரா சித்தி. சாணார்கள் இறைவனின் அமைச்சர் ஒருவரை மூதாயர்
என கூறுகின்றனர் பள்ளர்கள் இந்திரன் என இந்திரசித்துவை கோருகின்றனர்.
பள்ளரும் சாணாரும் இலங்கை பூர்வீகமும் ஒரு வாய்ப்பு உள்ளது.
இடங்கை வலங்கை சாதி மக்கள் தத்தம் பூர்வீகத்தை தேடவும் முனைப்பாக செயல்பட்டனர். இடக்கையை சார்ந்த பள்ளிகள்,பள்ளர்கள் தங்களின் பூர்வீகம் ஆந்திரா,ஒரிசா என பல்லவ,பாண்டிய நாட்டுக்கு வெளியே தேடினர். ஆனால்
பறையர்,நத்தமான்,வேடன்,மலையமான் போனற மக்கள் சோழநாடே தங்களின் பூர்வீகம் என கூறுகின்றனர்
பள்ளர்கள் காஞ்சிபுரம்க இடங்கை வலங்கை கல்வெட்டு படி அவர்கள் பொஊர்வீகம் ஆந்திராவோ,கலிங்கமோ அந்நிய தேசம் எனவும் அவர்கள் இந்த நாட்டு குடிகளில் தங்களை அடிமகர்களாக சோழர்கள் பிடித்து வந்தனர் என இடங்கை வலங்கை வரலாறு கூறுகிறது.
இடங்கை-வலங்கை
ஸ்ரீனிவாச அய்யங்கார்.
ஜூப்பிடர்(JUPITER):
இந்திரனாக அறிபடுவரே கிரேக்க கடவுள் ஜீயூஸ் தான் ரோமானிய கடவுள் ஜூப்பிடர்.இங்கும்.நெல் விவசாயமோ(அ)நாகரிகமே அறியாத நாடு கிரேக்கம்.இது மலைகளும் காடுகளும் உடையது நாடுதான்.ரோம நாகரிகமும் கிரேக்க நாகரிகம் ஒன்று தான்.
தோர்(THOR):
இந்திரனாக அறிபடுவரே கிரேக்க கடவுள் ஜீயூஸ் தான் ஜெர்மானிய கடவுள் தோர்.இங்கும் நெல் விவசாயமோ கிடையாது. எனவே நாம் மேற்க்கோள் காட்டிய ஐரோப்பிய நாடுகளில் கிறித்துவம் பரவும் முன்னர் இந்திரவழிபாடு தான் இருந்தது என்றும்.ஆரியர் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பதில் இந்திர வழிபாட்டை இந்தியாவிற்கு அறிமுக படுத்தியவர்கள் ஆரியர்களே என்று உறுதியாகிறது. இந்திரன் மழைக்கான கடவுளாக கருத்ப்படுகிறான்.இந்திரன் வஜ்ராயதம்(இடி) தாக்கி மழை வருவதாக நம்பபடுகிறது.எனவே உழவர்களான விவசயிகள் இந்திரனை வழிபடும் வழக்கம் இருந்தது.வேளாளர்கள் பிரபுக்களான் முதலி,ஆண்டை,பன்னையார் போன்ற நிலப்பிரபுக்களிடம் பன்னை அடிமையாக தொழில் பார்த்தவர்கள் பள்ளர்கள் எனவே தம்மை பன்னாடி என்று அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது.பள்ளர்களும் வேளாள்ர்கள் போல தான் இந்திரனை மூலாதாரமாக தேவேந்திர குல வேளாளர் என்று அழைத்து கொண்டுள்ளனர்.வேளாளர்கள் தம் பண்ணைகளில் பள்ளர்களையே கூலிக்கு அமர்த்தியிருந்~ தனர் என்றும் இவர்ளைப் பாண்டிய மண்டலத்திற்கு வேளாளர்களே கொண்டு வந்து குடியமர்த்தினர் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இதைக் கூறுபவர் எட்கார்தர்ஸ்டன் The Pallans are said by some to have sprung from the intercourse of a Sudra and a Brahman woman. Others say Devendra created them for the purpose of labouring in behalf of Vellalans. Whatever may have been their origin, it seems to be tolerably certain that in ancient times they were the slaves of the Vellalans, and regarded by them merely as chattels, and that they were brought by the Vellalans into the Pandya-mandala.” Some Pallans say that they are, like the Vellalans, of the lineage of Indra, The name is said to be derived from pallam, a pit, as they were standing on low ground when the castes were originally formed. It is further suggested that the name may be connected with the wet cultivation((caste anda tribes of edgar thurston))
பள்ளர்கள் என்பவர்கள் மட்டுமே சுத்த தமிழினமா?
பள்ளர்களும் பல்வேறு மாநிலத்தில் பல்வேறு பகுதியில் அந்தமாநிலத்தின் குடிகளாக மாநில மொழியே பேசுகின்றனர்.
ஆந்திர பள்ளர்கள்:
அந்திர மாநிலத்தில் பள்ளர்கள் மலாஸ் என்ற மள்ளா இனத்தவராக அறியப்படுகின்றனறர்.Mala or Malla (different from the family/last name Malla from Andhra) is a social group or caste mostly from the south Indian state of Andhra Pradesh
, Paraiyar and Pallar, tend to claim the inter-relation with the Malas, Mahars and Pulayas.
கேரள பள்ளர்கள்:
கேரள மாநிலத்தில் பள்ளர்கள் செருமார்கள் என்ற சேரிமார்கள் என அறியப்படுகின்றன.
கர்நாடகா பள்ளர்கள்:
கர்நாடகா மாநிலத்தில் பள்ளர்கள் கோலியாஸ் என்று அறியப்படுகின்றனர். Malas(pallars), who were considerable in number, were mostly agricultural workers like Holeyas in Karnataka. And it has been pointed earlier, some of them were employed village messengers (Maskoori or Elodu) and some as watchmen of the village chavadi by the middle of Twentieth century.
மராட்டிய பள்ளர்கள்:
மராட்டிய பள்ளர்கள் மகர் என்ற பெயரில் அறிய படுகிண்ரனர்.here is a strong ethnic, cultural and linguistic relation with Mahar in neighboring Maharastra state and with Pallan -similar to Madiga and Paraiyan -similar to MALA community of Tamil Nadu and Kerala, Karnataka states as well.
நாம் மேற்க்கோள் காட்டிய இனம் எல்லம் அந்த மாநிலத்தில் தாழ்த்தபட்ட வகுப்பாகவே உள்ளது.எனவே பள்ளர்கள் தமிழ் இனத்தவர்கள் என்பது கட்டுக்கதையே.
மூவேந்தரில் யார் பள்ளர்கள்?
இன்று மூவேந்தரும் பள்ளர்கள் என கூறிவரும் இவ்வேளையில் மூவேந்தரில் யார் பள்ளர்கள் என்பதை பார்ப்போம்.
சேரன்:
சேரனை மலையன்,வானவன்(வானைமுட்டும் மலையினை உடையவன்),வெற்பன்,சேரன்(மலைநாட்டிற்கு சிகரத்தை போன்றவன்) போன்ற பல பெயர்களில் கூறுகிறார்கள்.சேரனின் முத்திரை வில்.உலகத்தில் உள்ள அனைத்து வில் மலை மக்களின் சின்னமும் வில் தான்.வேளிர் என்ற சேரர்குடி குறுனிலை மன்னர்களும் வில் மன்னர்கள் தான்.சேரநாடு மலை வளங்களும் மலைப்பொருட்களும் அதிகமாக கிடைக்கும் நாடு அங்கு நெல் விவசாயம் குறைவே.சேரன் ஏர்பூட்டி உழுததாக எந்த இலக்கியமும் கூறவில்லை.என்வே சேரர்களுக்கும் பள்ளர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
பாண்டியன்:
பாண்டியனை மாறன்,கடற்க்கோமான்,மீனவன்,கடலன் வழுதி,தென்னவன்,வைகைதுறையன் போன்ற கடல் ஆளுமை சார்ந்த பெயர்களாகவே சங்க இலக்கியத்தில் குறிப்பிடபட்டுள்ளது.பாண்டியன் சின்னம் மீன். மேலே சொன்ன அனைத்தும் நெய்தல் நிலத்தைகுறிப்பவை என்வை இங்கும் விவசாய்த்திற்கு வழியே இல்லை.நெய்தல் நிலத்திற்கும் பள்ளகுடிக்கும் சம்பந்தமே எங்கும் கான கிடைக்காது. எனவே பாண்டியனும் பள்ளனாக இருக்க் வாய்ப்பில்லை.
சோழன்:
இறுதியாக சோழன் இவை அதிகமாக் செம்பியன் ,சூரிய குலத்தை சார்ந்ததாக குறிக்கபட்டுள்ளது.சூரிய குல பள்ளர்கள் எங்கும் இருப்பதாக தெரியவில்லை.மேலும் சூரியன் தேவேந்திரகுலத்தவனாக புரானமும் கூறவில்லை எனவே சோழனும் பள்ளனாக இருக்க வாய்ப்பில்லை.எனவே மேலே எ-டு காட்டி உள்ள மூவரும் பள்ளனாக எவரும் இது நாள் வரை கருதவில்லை.
சோழர் காலத்திலேயே பள்ளர் வரி தொடங்கி விட்டது:
மேலும் தலித்துகளுக்குரிய நிலங்கள் பறைத்துடவை (தெ.இ.க. 26, க.எ.686)
பள்ளன் விருத்தி(தெ.இ.க.8 க.எ.151)
என்றும் அவர்களுக்குரிய சுடுகாடு பறைச்சுடுகாடு (தெ.இ.க.4, க.எ.529, 68, 79, 83, தெ.இ. க. உ.தொகுதி 1,2, க.எ. 5)என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.
சோழர் காலத்தில்
பள் வரி, பறை வரி
என்ற வரிகள் நடைமுறையில் இருந்துள்ளன. சில நேரங்களில் இவ்வரி கட்டுவதிலிருந்துவிலக்களிக்கப்பட்டதையும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. மேலும் அரண்மனைக்குக் காணிக்கைப் பணமாக மக்கள் செலுத்தவேண்டிய வரி வாசல் காணிக்கை எனப்பட்டது. இவ்வரியிலிருந்து
பள்ளர்களுக்கு விலக்களிக்கப்பட்டதை பள்ளக்குடிக்கு வாசல் பணம்மானியமாகவும் (தெ.இ.க. 26, க.எ.336) என்ற கல்வெட்டு வரி தெரிவிக்கின்றது.
முதற்குலோத்துங்கனின் கல்வெட்டு(117)
விக்கிரம கேசரி சதுர்வேதி மங்கலத்தின் பிராமணர் ஒருவர் விளக்கு எரிப்பதற்கு 64 காசுகள் கொடை வழங்கிய செய்தி குறிப்பிடப்படுகின்றது.சிதைந்த நிலையில் காணப்படும் இரண்டாம் பாண்டிய பேரரசின் கற்ப்பொருப்பில்(கல்வெட்டு550)
“இப்பிரமதாயத்தின் புறஞ்சேரியிலிருக்கும் பள்ளரும்,பிடாகையிளிருக்கும் பள்ளரும் கற்றளேரி குளத்தை
செப்பனிடும் பணியை மேற்கொண்டமைக்காக சபையார் அன்னர்க்கு வழங்கிய பரிசில்” கூறப்படுகின்றது.
இதற்க்கு பின்னர் காணப்படும் சக ஆண்டு 1227 மற்றும் ஸ்க ஆண்டு 1313 இரு கல்வெட்டுகளிலும்(687,777) சபா குறித்த செய்தி காணப்படவில்லை.
புதுக்கோட்டை மாவட்டம்:
13-ஆம் நூற்றாண்டுக்குரிய திருவரங்ககுள கல்வெட்டு(434) மற்றும் குலசேகர பாண்டியன் பெருஞ்சுனையூர்
கல்வெட்டு(561)…
” ஆலயத் திருப்பனி செய்ய நிதிப்பற்றாக்குறை காரணமாக குடிநீங்காத் தேவதனமாக விற்க்கபட்ட நிலத்திற்கு பள்ளிப்பேறு பள்ளர் பெற்ற பண்டம் ஆகிய செலவினங்கள் பொதுவில் இட்டு(நில உடைமையளரும் உழுகுடியும் சமமாய் செலவிட்டு) ஐந்தில் மேல்வாரம் அளக்க வேண்டும்”
In the Thiruthuraipoondi inscription No.204, (Tamil Nadu Archaeology Department) pertaining to cholas period says as follows :-“வண்ணார் பள்ளர் பறையர் உள்ளிட்டாரும்”In the Madurai, Melur (keeranur) inscription (S.I.I. Vol-V, No.273) pertaining to Kulotunga chola-III says as follows :-
” இட்ட நிலம் கொங்கூர் குளத்துக் கிழைத்தூம்பில் எல்லைகளில்
பள்ளக் கவருக்கு தெற்கும் மன்றாடி சோழ கொந் செய்க்கு வடக்கும்”
In the Thiruthuraipoondi inscription No.1, (Tamil Nadu Archaeology Department) pertaining to pandiyas period says as follows :-
“வடபாற் எல்லை பள்ளன் ஓடை”
During the Kulasekara Pandiya period of 13th century, the inscriptions says as follows :
“இவ்வூர் குடும்பரில் பெரிய தேவப் பள்ளன்”
(Seminar on Hero-stones, Editor R. Nagaswamy (page-77) published by the State Department of Archaeology, Govt of Tamil Nadu – 1974).
In 1229 A.D., (Maravarman Sundara Pandya) the Nadu of Kana-nadu, the Nagaram, the Grama, Vanniyar and the Padaipparru’s agreed to levy per capita on all the land holders as given below :-
For Brahmins, Chettis, Vellalas 1/2 Panam
for Minors 1/4 Panam
for Garrisons 1/4 Panam
for Parayars & Pallars 1/8 Panam
It shows Brahmins, Chettis and Vellalas were held equals and from the manual labourers like Pallas and Paraiyas 1/4 of what was levied from others (Kudumiyamalai) was collected.
“பறையர் பள்ளர் பெர் ஒன்றுக்கு பணம் அரைக்காலும்”
(Tamil Coins a study, Dr. R Nagaswamy, Page – 107 & 108. Published by Institute of Epigraphy, Tamil Nadu State Department of Archaeology – 1981) &
Inscriptions of the Pudukottai State (I.P.S), Inscription No.561. (Kudumiyanmalai Inscription).
In the Thiruvallur District, Kuvam thirupuranthaka Eswarar koil inscription (1296 A.D), pertaining to “Thiribuvana Vira Ganda Gopala Devar (Telugu Chola) says as follows :-
“வைத்தாந் பள்ளநும்”
“இவை பள்ளன் எழுத்து” (S.I.I. Vol-XXVI, No.354).
In the Trichirapalli District Tiruppalatturai inscription says as follows :-
“புலை அடியாரில் முன்னால் நங்கைபுரத்தில் பாட்டத்தில் நின்ற
புலை அடியாராய் உடையார் கம்பண உடையார் காரியப்பெர்
சந்த்ரசர் விற்க நான் கொண்டு உடையெனான சாதனப்படியால்
உள்ள பள்ளன் பிறவியும் இவன் பள்ளி அழகியாளும் இவன் மகன் நம்பாளும் இவன் தம்பி
வளத்தானும் இவன் தம்பி தாழியும்” (S.I.I. Vol-VIII, No.590).
The word “Palli” (Vanniyar) refers to “Masculine Gender” in cholas inscriptions and the “Feminine Gender” is “Pallichi”.
“உத்தம சோழ வளநாட்டு அஃவனத்திலிருக்கும்
பள்ளி மீனநான வில்லியேன் என் பள்ளிச்சி
இராமன் திருவி” (A.R.E No.219 of 1904)
இரண்டாம் இராஜ இராஜ சோழன் கல்வெட்டில், வாண்கோவரையன் என்னும் அரசனுக்கு
புல்லிடும் பறையன் பற்றிய குறிப்பு
“இதற்கு மாபூடம் சொன்னவன் என் குதிரைக்கு புல்லிடும் பறையனுக்கு பெண்டாட்டியை குடுத்தவனாவன்”
பாண்டியன் குலசேகரன் கல்வெட்டில்
“செட்டி வெள்ளாளர் பேர் ஒன்றுக்கு ஒரு பணம்…பள்ளர் பறையர் அரைபணம்”
பாண்டியன் குலசேகரன் கல்வெட்டில்,
உழுகுடிகளான பள்ளர் பறையருக்கு கண்கானி செய்பவர்களுக்கு ஆனையிட்டுள்ளனர். கண்கானிகள் உழுகுடிகளுக்கு
உழமை சூடு என்னும் சூடு போட்டு கண்கானிக்க அனுமதி வழங்கியுள்ளனர்.
“கண்கானிப்டி உழமைசூடு குடிகூலி பறையன் பெறுவாணாக”
பாண்டியன் கோச்சடைவன்மன் கல்வெட்டில்,
ஒரே கல்வெட்டில் “கம்மாளர் பேறு கனக்கர் பேறு பறையர் பேறு என பறையர்கள் நிலத்தையும்”
இதற்கு கையொப்பம் இட்ட கானாட்டு பரையன்(பேரரையன்),அரசர் மிக பரையன்(பேரரையன்),அஞ்ஞூற்றுவ பெரரையன்(பேரரையன்) என அரையர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
பறையர் வேறு பரையர்(அரையர்) வேறு.
பரகேசரி,பரம்பொருள் இதில் வரும் பரம் வேறு பறை வேறு
பரகேசரி சோழன் என்றால் அது ப”றை” கேசரி அல்ல. “ர”கரம் வேறு “ற”கரம் வேறு.
பரகேசரி சோழன், விழுப்பரையனை(அரையன) பறையர் என பொருள் கான்பது மடமை
In the Pudukkottai Thirumayam, Karaiyur Sundara Raja Perumal koil inscription pertaining to the king “Virupakshirayar” of 14-15th century A.D says as follows :-
“வலையர் ஆடிக்கு ஒரு கூடு முசலும் காத்திகைக்கு
ஒரு கூடு முசலும் இடையர் பால் நெய்யும் பறையர்
ஆடிக்கு இரண்டு கொழியும் காத்திகைக்கு இரண்டு
கொழியும் பள்ளர் ஆடிக்கு இரண்டு கொழியும்
காத்திகைக்கு இரண்டு கொழியும்” (I.P.S. Ins. No. 715)
In the Pudukkottai Thirumayam, Ilambalakudi Madavira Vinayagar koil inscription of 16th century says as follows :-
“இலம்பலக்குடியில் பள்ளற்கும் பறையற்கும்
விருது சண்டையாக காஞ்சிபுரத்துக்குப் போய்
கல்வெட்டுப்”
“இலம்பலக் குடியில் பறையற்கும்
பள்ளற்கும் சண்டை” (Avanam-15, July-2004, Page-31&32)
கண்டதேவி ஹிஜிரா கல்வெட்டு புலையர்,பாணர்,பள்ளர்,பறையர் ஆகிய கீழ் சாதிகள் என குறிப்பிடபட்டுள்ளது.
ஹிஜிரா கல்வெட்டு எண் : 771(கிபி 1300 இல் இருந்து 1330 க்குள்)
இடம் : கண்டதேவி படி எடுக்கப்பட்ட ஆண்டு அல்லது பதியப்பட்ட ஆண்டு -1921
மதுரையில் பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சி 1290 களில் துவங்குகிறது.(சுந்தர பாண்டிய தேவர்) சுல்தான்கள் மதுரையை தாக்கி பாமினி ஆட்சியை நிறுவுகிறார்கள்.பாண்டிய மன்னர்கள் தென்காசியை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்ய துவங்கிறார்கள். ஆனாலும் காரைக்குடி,திருப்பத்தூர்,தேவகோட்டை பகுதி கள்ளர்களில் சிலர் , ஆங்காங்கே சுல்தான்களின் படையை தாக்கியும்,சூறையாடியும் பெரும் சேதம் விளைவிக்கிறார்கள். கோபம் கொண்ட சுல்தான் மறவர் படைகள் வாழ்ந்த கண்டதேவியை ஆண்ட சூரைக்குடி என்னும் விஜயாலயத்தேவரின் வன்னிய சூரைக்குடியை தாக்கி பெரும் சேதம் விளைவிக்கிறார்கள். கத்தி முனையில் இனிமேல் சுல்தான் ஆட்சியை எதிர்த்து தாக்குதல்,சூறையாடல் நடத்த மாட்டோம் என்று கள்ளர், கருமார்,உள்ளிட்டோர் முன்னிலையில் ஒப்பந்தம் கல்வெட்டாக பெறப்படுகிறது.அப்படி ஒப்பந்தத்தை மீறினால் கீழ்காணும் தண்டனையை ஏற்றுக்கொள்கிறோம் என்பது தான் கல்வெட்டு. 1) எங்கள் மீசையை மற்றும் தாடியை மழித்து கொள்கிறோம். 2) எங்கள் மனைவியை ஒப்படைக்கிறோம். 3) புலையர்,பாணர்,பள்ளர்,பறையர் உள்ளிட்ட
கீழ்சாதியினர் எங்களை பெண் ஓவியமாக வரைந்து அவர்களின் குழந்தைகளின் காலில் கட்டி சுத்தட்டும். என கல்வெட்டு முடிகிறது.
In the Pudukkottai Thirumayam, Karaiyur Thirumanganeeswarar koil inscription of 16th century says as follows :-
“காத்திகைக்கு இடையன் ப.ல் நெய்யும் ..
வலையன் முசலும் பள்ளன் கொழியும்
பரையன் கொழியும் ஆக இந்த சுவந்திரம்” (I.P.S. Ins. No.843)
In the Pudukkottai Thirumayam, Thekkattur Agatheeswarar koil inscription of 16th century says as follows :-
“தெற்காட்டூராக அமைந்த ஊரவரொம்
மேற்படியூற் பள்ளற்கும் பறையற்கும்
பள்ளற்கு தவிலும் முரெசும் செமக்கலமும்
நன்மை தின்மை பெருவினைக்குங்கொட்டி
பொக கடவராகவும் பறையர் அஞ்சு கா” (I.P.S. Ins. No. 956)
In the Pudukkottai Thirumayam, Mellathanayam Mariamman koil inscription of 16th century says as follows :-
“வீர சின்னு நாயக்கரவர்கள் பள்ளருக் குச்சிலா
சாதனங்கட்டளையிடப்படி பள்ளர் பறையர்
இருவகைப் பெருக்கும் வெள்ளானை
வாழை கரும்பு உண்டில்லை யென்று
விபகாரம் நடக்குமிடத்தில் பள்ளர் இந்த
விருது தங்களுக் யெல்லாமல் பறையருக்கு
இல்லை யென்று நெய்யிலெ க்கை பொடுமிடதில்
பள்ளருக்கு க்கைக்கு சுடாமல் வெற்றியான
படியினாலெ” (I.P.S. Ins. No. 929)
In the above said inscriptions, the “Pallar Community people” and “Paraiyar Community People” were placed together. In one of the inscription, the “Pallar Community People” referred as “Pulai Adiyars”
பெருவாயில் நாட்டு பெருஞ்சுனையூரில் உள்ள கல்வெட்டு:
கல்வெட்டு(561)
“பெருவாயில் நாட்டு பெருஞ்சுனையூரில் சிவாலயத்திருப்பனிக்குரிய செலவிற்கு ஒற்றி வைக்கப்பட்ட தேவதான நிலத்திற்கு மேல்வார அளவு கூறுகையில் பள்ளி பேறு பள்ளன் பெறும் பண்டம் ஆகியன் பொதுவில் ஏற்று கொள்ளப்பட வேண்டும்” என கூறப்படுகின்றது.இங்கு பள்ளித்தியர் பள்ளர் ஆகிய வேளான் தொழிலாளர்கள் சுட்டப்படுகின்றனர்.வர்மன் குலசேகர பாண்டியனின் வாராப்பூர் கல்வெட்டு மற்றும் மேலூர் கல்வெட்டு:
நாம் மேலே காட்டிய பள்ளர்கள் வரியிலிருந்து அவர்கள் சேரி வாழ் தாழ்த்த பட்டவர்கள் என்பது சோழர்கள் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருப்பது தெள்வாகின்றது எனவே ராஜ ராஜ சோழ தேவந்திரர் என்பது கட்டுக்கதையே..
நாயக்கர் கால பள்ளுபறை வரி:
நாயக்கர் காலத்திலும் அதன் பின்பு சேதுபதி தொண்டைமான் செப்பேடுகளில் பள்ளுப்பறை இறை என்ற பொது வரியே பள்ளர்களுக்கும் பறையர்களுக்கும் வித்திக்கபட்டது.புதிய ஊரில் வேளாண்மை செய்ய உழவர்களான பள்ளர்களும் கைவினைத் தொழில் செய்ய கம்மாளர்களும் குடியேற்றப்பட்டுள்ளனர். 3. கம்மாளர்களுக்கு வழங்கியதை விட குறைவான பணமே பள்ளர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் இவர்கள் நிலத்துடன் கொடையாக வழங்கப்பட்டுள்ளனர். அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை சேதுபதி செப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.பள்ளுப்பறை சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208)பள்ளுப்பறை இறை, வரி ,ஊழியம்….ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242)பள்ளுப்பறை…சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451)பள்ளுப்பறை சகலமும் ஆண்டு கொள்வது(மேலது, 142)
புலையர்
தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் புலையர் எனும் பழங்குடியின மக்கள் வாழுகின்றனர். இவர்கள் வேட்டையில் கிடைக்கும் இறைச்சி, மற்றும் காய், கனி, கிழங்கு வகைகளை உண்பர். புலையரது தலைவனுக்கு கணியன் என்று பெயர். இவர்களிடையே குடும்பி, குள்ளன், மல்லன், குடியன் என்னும் பிரிவுகளும் உள்ளன. சித்திரை மாத முழுநிலவு நாளில் விழா கொண்டாடுகின்றனர். திருமணவிழாவில் கற்பூரவல்லி என்று வாசமுள்ள செடிக்கொத்தொன்று மணமகள் கழுத்தில் அணிவிக்கப்படுகிறது. பெண்களிடம் பித்தளை மோதிரமும், கண்ணாடி வளையல்களும் அணியும் வழக்கம் பரவலாக உள்ளது
பறையர்களின் பல்வேறு பிரிவுகள்:
பறையர்கள் பற்றியே பல்வேறு செய்திகளும் குறிப்புகளும் நமக்கு கிடைக்கின்றன.முற்காலத்தில் பறையர்கள் தீண்டதகாதவர்களாக சமூகம் கருதவில்லை அவர்கள் பல்வேறு தொழில் செயிது வந்தனர்.இன்றுபறையரில் பல்வேறு பிரிவினர் புதிய இனமாக மறுவியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கோலியப் பறையர்:
இவர்கள் தற்போது செங்குந்த முதலியார் என்ற நெசவாளர் வகுப்பாக அறியப்படுகின்றனர்.
சாலியப்பறையர்:
இவர்களும் தற்போது சாலியர் என்ற என்ற நெசவாளர் வகுப்பாக அறியப்படுகின்றனர்.
உழுப்பறையர்:
இவர்கள் தான் தற்போது பள்ளத்தாக்குகளில் வாழும் விவசாய கூலிகளான பள்ளர்கள் என தெரிய வருகிறது.Pallans say that they are, like the Vellalans, of the lineage of Indra, The name is said to be derived from pallam, a pit, as they were standing on low ground when the castes were originally formed.இருவருக்கும் பொதுவாக காலடி,மூப்பன்,குடும்பன்,பன்னாடி,தேவேந்திரன் போன்ற பட்டங்கள் கானப்படுகின்ரனர்.இருவருக்கும் பொதுவாக பள்ளுப்பறை இறை என்ற பொதுஇறைதான்.இருவரில் பெரும்பாலும் விவசாயக்கூலிகளாகவே உள்ளனர்.உன்மை என்னவனில் மூப்பர் என்று ஜாதிகளில் ஒரு நிலையை குறிப்பிடுகின்றனர்.ஆதாவது பறையர் மாடு உரித்து உன்னும் பழக்கம் உடையவர்.பறையர்களின் ஒரு பிரிவினரான(உழுப்பறையர்) விவசாயகூலிகளான காலமாற்றத்தால் மாடு உரித்து உன்பதில்லை.இது புதிய நிலையே ஆனால் பறைய மூப்பர்கள் இன்னும் தம் வழக்கத்தை மாற்றாமல் பாரம்பரியத்தை கடைபிடித்து வருகிறார்கள் இது தான் இன்றைய நிலை. இப்படி பறைய மூப்பர்களுக்கும் பள்ளர்களுக்கும்(உழுப்பறையர்களுக்கும்)பிற்காலத்தில் வயல்வெளிகளீல் யார் விவசாய கூலிகளாக வேலை பார்ப்பத்ற்கு காவிரி மண்டலத்தில் ஒரு கலவரமே 19 நூற்றாண்டில் நடைபெற்றது. In connection with disputes between the right-hand and left-hand factions, it is stated t that ” whatever the origin of the factions, feeling still runs very high, espe- cially between the Pallans and the Paraiyans. The violent scenes which occurred in days gone by * no longer occur, but quarrels occur when questions of precedence arise.எனவே பள்ளர் என்பவர் பறையரில் இருந்து தோண்றிய புது இனமே.
இராஜ ராஜ சோழனை பள்ளர்கள் கோறுவது எத்தகைய தன்மையுடையது:
இன்று இராஜ இராஜ சோழனை பள்ளர்கள் தங்கள் இனத்தவர்கள் தங்கள் இனத்தவர்கள் எனக்கூறுகின்றனர்.ஆனால் சோழர்களைப் போல் பல்லவர்களைப் போல் பள்ளர் பறையரை கசக்கி வதக்கி அவர்கள் உழைப்பை குடித்தவர்கள் யாரும் இருந்த்ததில்லை. இதற்க்கும் ஆதாரம் இருக்கிறது.
தஞ்சை பெரிய கோயிலை கட்டும் போது நடந்த நிகழ்ச்சி.வெட்டிக் குடிகளைக் கொண்டு கட்டப்-பட்ட கோயில்கள்தானே! கூலி எதுவும் கேட்காமல், பெற்றுக் கொள்ளாமல் வேலை செய்துவிட்டுப் போக வேண்டியவர்கள் வெட்டிக் குடிகள் எனப்பட்டனர். உதாரண-மாக ஆடு, மாடுகள் மேய்ப்பதற்காக 100,50 எனக் கால் நடைகளைக் கொடுத்துவிட்டு இந்த அளவு நெய் கொடுக்கவேண்டும் என நிர்ணயம் செய்துவிடுவார்கள். அதனைக் கொடுத்துவிட்டு, எஞ்சியிருப்பதைக் கொண்டு கால் வயிற்றுக் கஞ்சியினைக் குடிக்கவேண்டிய-வர்கள் வெட்டிக் குடிகள். உழுது பயிரிட்டு வரிகளைக் கொட்டிக் கொடுத்துவிட்டு அரைவயிற்றுக் கஞ்சி குடித்தவர்கள் உழுகுடி-கள்(பள்ளுபறை). இந்த இரண்டுவகைத் தரித்திர நாராயணர்களுக்குள் பகை, சண்டை. நாராயணனும் அதைப்பற்றிக் கவலைப்பட-வில்லை. நாராயணனின் அவதாரம் என்று புருடா விட்டுக் கொண்டிருந்த சோழ மன்னர்களும் கவலைப்படவில்லை. அதன் விளைவாக, கோயில்களுக்கும் வெட்டிக் குடிகளுக்குமான உறவு கெட்டது. கோயிலுக்-கும் உழுகுடிகளுக்குமான உறவும் கெட்டது. இதற்குக் காரணம் முதுகு முறியும் அளவு சுமத்தப்பட்ட வரிச்-சுமை.
விளைவு _ உழுகுடிகள்(பள்ளுபறை) கோயிலைத் தீ வைத்துக் கொளுத்தினர்
மகேந்திர சதுர்வேதிமங்கலக் கல் வெட்டு இதனை விவரிக்கிறது. அத்தகைய கொடு-மைகளுக்குக் காரணமான கோயிலுக்குத்-தான் 1000 ஆம் ஆண்டு நிறைவு விழா!
எனவே தன் இனத்தை வாட்டி வதக்கி உரிமைகளை சுரண்டிய மன்னனை தன் இனத்தவன் என்று கூறுவது வேடிக்கையை.
பள்ளர்களின் இந்த திடீர் முயற்ச்சிகள் எதனால்?
ஒவ்வொரு இனமும் தன்னை கால மாற்றத்தால் முன்னேற்றத்திற்கு முயற்ச்சி செய்வது இயல்பே.ஒடுக்கப்பட்ட இனமான நாடார்(சானார்) கிறித்துவ மதப்புத்துனர்ச்சி காரனமாக பல முயற்ச்சிகளின் பின் இன்று வர்த்தக இனமாக உருவெடுத்துள்ளனர்.19-ஆம் நூற்றாண்டு பிற்பகுதியே அந்த இனம் தன்னை மூவேந்தர் இனம் என கோரியுள்ளது.எனவே தம்மை போலவே ஒடுக்கபட்ட இனமான் நாடார்களைப்போல் முன்னேற்றம் கண்டதை முன்மாதிரியாக எடுத்து செயல்படும் பள்ளர்கள் முன்னேற்றத்திற்க்காக கலவரங்களை முன்னெடுத்தும் பயன் தராத்தால் தான் தனது ஜாதிப்பெயரைபள்ளர்(தேவந்திரர்) என்று மாற்றிக்கொண்டு புதியவரலாறுகளை படைத்து அரங்கேற்றி வருகிறது.சோழர் பாண்டியரின் வரலாறுகலை தெளிவாக பண்டாரத்தாரும் சேதுராமனும்(வரலாற்று ஆசிரியர்கள்) 60-களில் எழுதி வைத்து சென்று விட்டநிலையில் இன்று புதிதாக புதிய செய்திகள் கூறுவது அதிசயமாக உள்ளது காரன்ம் இந்த செய்திகளை வெளியிட்ட ஆசிரியர்கள் அந்த சமூகத்தை சார்ந்தவர்கள் தான்.இன்று ஒவ்வொறு சாதியும் தம்மை போலியாக வரலாறு கூறுவதற்கு தொல்பொருள் ஆய்வாளர்கள் உள்ளனர் என்ற செய்தி பலருக்கும் தெரியாது.
“திருவள்ளுவர் கிறித்துவ மதத்தினர்” என்றும் அதற்க்கான செப்பேடு தான் கண்டுபிடித்தாக ஒரு பாதிரியார் கூறி பின்பு அது போலி என கண்டுபிடிக்கபட்டு அவர் மன்னிப்பு கோரினார் என்ற செய்தி நாடு அறிந்த ஒன்ரே.எனவே உன்மையை எவராலும் தகர்க்கமுடியாது.
REFERENCE:
CASTE AND TRIBES OF EDGAR THURSTON.
டாக்டர். இரா. நாகசாமி எழுதிய கல்வெட்டில் பறையர்
PARAIYAR(WIKIPEDIA)