கன்னியாகுமரி கேரளா வட்ட மறவர் கல்வெட்டு

கன்னியாகுமரி கேரளா வட்டங்களிலும் மறவர்கள் கல்வெட்டு
அரிதாக சில கிடைத்துள்ளது.
அவையில் கேரளா கொட்டாரக்கரையில் கிடைத்த கல்வெட்டு
6-ஆம் நூற்றாண்டு கல்வெட்டாகும். அதே போல் கன்னியாகுமரி
மாவட்டத்தில் கிடைத்துள்ள மறவர் கல்வெட்டு 10-ஆம் நூற்றாண்டு 
கல்வெட்டாகும்.

இடம்: கன்னியாகுமரி,விளவங்கோடு
காலம் : 10- ஆம் நூற்றாண்டு

செய்தி :
கோவிலில் உள்ள துவாரபாலகர் சிலை செய்த முஞ்சிறை என்னும்
ஊரை சார்ந்த மறவன்.
கல்வெட்டு
.......முஞ்சிறை மறவன் தன்மம்

இடம்: மனிகுண்டேஸ்வரர் கோவில்,கொட்டாரக்கரை,கேரளா திருவிதாங்கூர்
காலம் : 6- ஆம் நூற்றாண்டு

செய்தி :
கோவிலில் உள்ள கல் செய்த மறவன்.

கல்வெட்டு:

.......கல் மறவன் பிள்ளான் தன்மம்
This entry was posted in தேவர் and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *