தூத்துக்குடியில் தேவர் படத்தை பயங்கர ஆயுதங்களை (அருவா,வாள்,) பயன்படுத்தி கிழித்துள்ளனர்.

தூத்துக்குடியில்(தூத்துக்குடி நகரம் ,மட்டக்கடை பகுதி ,வடபாகம் காவல் நிலையத்திற்குட்பட்ட இடத்தில் ) தேவர் நூற்றாண்டு விழாவிற்காக இரும்பு தகடில் வரைந்த தேவர் உருவ படம் (30.10.2010) அன்று நிறுவப்பட்டது .தூத்துக்குடியில் கடந்த தேவர் நூற்றாண்டு விழாவிற்காக இரும்பு தகடில் வரைந்த தேவர் உருவ படம் நிறுவப்பட்டது .அந்த இரும்பு தகரம் அளவு 8 அடி அகலமும் 4 அடி உயரமும் கொண்டது . அதை நமது மக்கள் நன்கு பராமரித்து வந்தனர் .

நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையன்று (25.12.2010 5a.m)அதிகாலை சுமார் 5.00 மணியளவில் சில சமுக விரோதிகளான நான்கு பேர் கொண்ட கும்பல் தேவர் படத்தை பயங்கர ஆயுதங்களை (அருவா,வாள்,) பயன்படுத்தி கிழித்துள்ளனர்.உடனே நமது மக்கள் சத்தம் கேட்டு வந்ததும் அந்த நான்கு பேரும் தப்பி ஓடி விட்டனர். இந்த தகவலை அறிந்த நம் மக்கள் அந்த இடத்திற்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்தி போலீசாரிடம் அந்த சமுக விரோதிகளை கைது செய்யுமாறு முற்றுகையிட்டனர் .உடனே சம்பவ இடத்துக்கு தூத்துக்குடி DSP திரு .ஜெயக்குமார் வந்தார் .அவர் உடனே கைது செய்து நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி கூறி நமது மக்களை சமரச படுத்தினார் .அதன் படியே அந்த நான்கு சமுக விரோதிகளும் உடனே கைது செய்யப்பட்டனர் . ஆனால்

குறிப்பு :

அந்த சமுக விரோதிகள் நாம் தெய்வமாக வழிபடும் தேசியத்தலைவர் தேவர் படத்தை கிழித்தது நமது மக்களிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கியது .

நம் மக்கள் அனைவரும் இந்த செயலை கண்டித்து மேற்கண்ட சமுக விரோதிகளை தேசியத்தலைவர் அவமதிப்பு வழக்கு ,தமிழ் நாட்டில் சாதி கலவரம் தூண்டும் வழக்கு ,பொதுமக்களுக்கு இடையுறு வழக்கு ,பயங்கர ஆயுதம் கொண்டு வருதல் வழக்கு ,பயங்கர ஆயுந்தகளால் பொது மக்களை அச்சுருத்தும் வழக்கு,பொது மக்களிடையே பிரிவினை தூண்டும் வழக்கு ,குண்டாஸ் வழக்கு ஆகிய அனைத்து வழக்குகளையும் அவர்கள் மேல் பதிவு செய்யவேண்டும் .இல்லாவிட்டால் இவர்களுக்கு சட்டத்தின் மீது பயம் இல்லாமல் ஆகிவிடும் .இவர்களை போன்ற தேச துரோகிகளை கடுமையான முறையில் தண்டிக்க வேண்டும் .இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் மாபெரும் போராட்டம் (அமைப்பு சார்பாகவும் ,பொது மக்கள் சார்பாகவும் ,தேவர் இன மக்கள் சார்பாகவும் ,பல்வேறு கட்சிகள் சார்பாகவும்) நடைபெறும் என்று தெரிவித்து கொள்கிறோம்.என்று கீழ்க்கண்ட நபர்களுக்கு தபால் செய்யவும் .

address:

1. Letika Saran I.P.S.,

Director General of Police,

Tamil Nadu.

2.Home secretary of tamilnadu ,

chennai,tamilnadu,India.

3.Chief Minister’s Special Cell

Secretariat, Chennai 600 009.

cmcell@tn.gov.in

4.Superintendent Of Police,

Tuticorin District Superintendent Of Police Office,

Tuticorin, Tamil Nadu.

email செய்யவும் : Chief Minister’s Special Cell cmcell@tn.gov.in

தபால் செய்யவும் மேலும் நமது இணையதள உறவினர்களுக்கு இந்த செய்தியை அனுப்பவும் மற்றும் அனைவருக்கும் தெரியபடுத்தி நடவடிக்கை எடுக்கவும் மேலும் கண்டன போஸ்டர் ஒட்டவும் . மேலும் விபரங்களுக்கு 9791251241

This entry was posted in Uncategorized and tagged . Bookmark the permalink.

6 Responses to தூத்துக்குடியில் தேவர் படத்தை பயங்கர ஆயுதங்களை (அருவா,வாள்,) பயன்படுத்தி கிழித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *