மறவர் | தேவர்தளம் https://thevarthalam.com தேவர்தளம் Thu, 23 Jul 2026 08:10:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.4 நேதிராச பாண்டியன் வாரிசுகளான செம்மநாட்டுமறவபாண்டியர்ள் https://thevarthalam.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81/ https://thevarthalam.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81/#respond Thu, 23 Jul 2026 08:10:30 +0000 https://thevarthalam.com/?p=5480 13ஆம் நூற்றாண்டின்‌ தொடக்‌கத்தில்‌ புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பாண்டிய அரசு ஆளுகைக்குட்பட்டு இருந்தது முதலாம்‌ மாறவர்மன்‌ சுந்தர பாண்டியன்‌ மதுரைக்கு அடுத்த படியாக புதுக்கோட்டை வலுப்படுத்த நினைத்து பல கோட்டைகள் மறவர் படைப்பற்றுகள் ஏற்படுத்தி பொன்னமராவதியை அவர் இரண்டாம் தலைநகரமாக வலுவாக கட்டமைத்தார்.கி.பி 1216 முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் “மழவராயன்‌”என்ற சிம்மாஸனமும்‌ பள்ளியறைக்‌ கூடமும்‌,பொன்னமராவதியில்‌ … Continue reading

The post நேதிராச பாண்டியன் வாரிசுகளான செம்மநாட்டுமறவபாண்டியர்ள் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81/feed/ 0
மறவர் கல்வெட்டுகள் சில தொகுப்புகள்-1 https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%a4/ https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%a4/#respond Tue, 22 Jul 2025 15:05:05 +0000 https://thevarthalam.com/?p=4573 ஆளுடைய காமகோட்டத்து நாச்சியார் கோவில் மறவர் கல்வெட்டுகள் மறவர் கல்வெட்டுகள் சில தொகுப்புகள்-1 அரிய மறவர் கல்வெட்டுகள் சில…. மறவரையர்கள்(அரசுமக்கள்) மறமுதலிகள்(தலைவர்கள்) மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில் புதுக்கோட்டை மறவர்களின் பட்டங்கள் கல்வெட்டு ஆதாரங்களுடன் பொன்னமராவதி மறவன் ராச ராச மாறாயன்  இரண்டாம் ராஜ ராஜ சோழன் கல்வெட்டு: ஸ்வஸ்தி  ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் … Continue reading

The post மறவர் கல்வெட்டுகள் சில தொகுப்புகள்-1 first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%a4/feed/ 0
அரிய மறவர் கல்வெட்டுகள் சில…. https://thevarthalam.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#respond Fri, 12 Apr 2019 06:39:51 +0000 http://www.thevarthalam.com/?p=4504 அரிய மறவர் கல்வெட்டுகள் சில…. எண்: 1972/16 ஆண்டு: 8- ஆம் நூற்றாண்டு அரசு மண்ணன் : கொங்கணி சிவமாறன் இடம்: தர்மபுரி ஊத்தங்கரை செய்தி: மாவலி வாணராயரான மறவனார் சேவகன் கமியதழுமன் போரில் இறந்தது. கல்வெட்டு: சிவமாறவர்மருக்கு யாண்டு மாவலி வாணராயர் கங்கநாடாள இந்திரன் தகடூர் மேல் வந்து மறவனார் சேவகன் ………     … Continue reading

The post அரிய மறவர் கல்வெட்டுகள் சில…. first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/ 0
மீனாட்சி ஆண்டாளாக மாறிய கொற்றவை கோவில்கள் https://thevarthalam.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af/ https://thevarthalam.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af/#respond Mon, 07 Jan 2019 06:57:38 +0000 http://www.thevarthalam.com/?p=4502 கிளியும் கொற்றவையும் சங்ககாலத்திற்கும் முன்னும் சங்கம் மறுவிய காலத்தில் பின்னும் கொற்றவையே முதன்மையான தெய்வமாக தமிழ் கூறும் நல்லுலகத்தில் மன்னர்களாலும் மறவர்களாலும் வழிபடப்பட்டுள்ளது. இதன் பின்பு சைவ,வைணவ பக்தி எழுச்சியினால் நிறைய கொற்றவை தெய்வம் சங்கு,சக்கரம் ஏந்திய திருமாலாகவும்,சிவனின் மனைவியாக மாற்றபட்டுள்ளது. இதற்காக போலியான பல கதைகள் சொல்லபட்டு வைதீக சடங்குகள் பின்பற்றபட்டுள்ளது. கொற்றவை: கொற்றவை என்பவள் பாலை … Continue reading

The post மீனாட்சி ஆண்டாளாக மாறிய கொற்றவை கோவில்கள் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af/feed/ 0
திரையன் தேவர்கள்-who are thirayyars? https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-who-are-thirayyars/ https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-who-are-thirayyars/#respond Wed, 29 Aug 2018 10:46:05 +0000 http://www.thevarthalam.com/?p=4489 திரையர் என்பார் இன்னொரு பழந் தமிழ் வகுப்பார். திரை கடலின் வழியாக வந்தவராதலின் அவர் அப்பெயர் பெற்றார் என்பர். தொண்டை நாட்டை யாண்ட பண்டை யரசன் ஒருவன் இளந்திரையன் என்று பெயர் பெற்றான். காஞ்சி மாநகரத்தில் தொண்டைமான் என்னும் பட்டமெய்தி அரசாண்ட இளந் திரையைனைத் தலைவனாக வைத்து உருத்திரங் கண்ணனார் பெரும் பாணாற்றுப் படையினைப் பாடியுள்ளார். இன்னும், … Continue reading

The post திரையன் தேவர்கள்-who are thirayyars? first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-who-are-thirayyars/feed/ 0
சங்க இலக்கியத்தில் மறவர்கள் https://thevarthalam.com/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#respond Wed, 29 Aug 2018 09:35:54 +0000 http://www.thevarthalam.com/?p=4477 சங்க இலக்கியத்தில் பல இடத்தில் போர்மரபினராகவும் வேந்தர் மரபினராக காட்சியளிக்கும் மறவர்களை பற்றிய குறிப்புகள். சங்க இலக்கியத்தில் மறவர்கள் அகநாநூறு 13 தன்கடற் பிறந்த முத்தின் ஆரமும், முனைதிரை கொடுக்கும் துப்பின், தன்மலைத் தெறல் அருமரபின் கடவுட் பேணிக் குறவர் தந்த சந்தின் ஆரமும், இருபேர் ஆரமும் எழில்பெற அணியும்  5 திருவீழ் மார்பின் தென்னவன் மறவன் … Continue reading

The post சங்க இலக்கியத்தில் மறவர்கள் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/feed/ 0
காரண மறவர் https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#respond Thu, 02 Aug 2018 09:05:52 +0000 http://www.thevarthalam.com/?p=4468 கல்தேர் ஓட்டிய காரண மறவர் உத்திரகோசமங்கையில் கல் தேர் ஒட்டிய காரண மறத்தி என்னும் “பொன்னாச்சி அம்மன்” பற்றி கதையும் ஆதாரபூர்வமான சுவடியும் இருக்கும் அது காரண மறவர்களை குறிக்கின்றது. இவர்களை சக்கரவர்த்தி மறவர் எனவும் கூறுவர். மதுரை பூர்வீகமான மறவர்களில் இவர்களும் ஒருவர். மதுரை நெடுங்குளம்,பனங்காடி,கோச்ச்டை இன்னும் மதுரையில் பல இடங்களில் இருக்கும் மறவர்களில் … Continue reading

The post காரண மறவர் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a3-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/feed/ 0
திருவிதாங்கூர் மறவர் படை https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88/ https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88/#respond Tue, 19 Jun 2018 13:08:15 +0000 http://www.thevarthalam.com/?p=4437 Travancore Maravar Army – A historical views with evidences ============================================== மார்த்தாண்ட வர்மா திருவிதாங்கூர் சமஸ்தானம்  மார்த்தாண்ட வர்மாவால் நிர்மாணிக்கப்பட்டது.மிகவும்திறமையானவரும் ராஜதந்திரியான அரசர் மார்த்தாண்ட வர்மா தொடர்ந்து பல்வேறு போர்களில்வென்று கன்னியாக்குமரி முதல் கொச்சி வரை சமஸ்தானத்தை விரிவுபடுத்தியவர்.(1) ஆரம்பகாலத்தில் திருச்சி நாயக்க மன்னருடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு நாயக்கர் படையையும்கர்நாடக நவாபின் படைகளையும் பெற்று மன்னர் ஒரு படையை நிர்மாணித்து இருந்தார். ஆனால் அது அதிக காலம் நீடிக்க வில்லை நாயக்கர்கள் பல்வேறு காரணங்களால் மன்னருக்குஎதிராகவே கலகம் செய்தனர்.(2) நவபின் படைகள் இன்னும் ஒரு படி மேலே சென்று மன்னரின் அமைச்சர்களையே கைது செய்தனர்.(3) திருச்சி நாயக்கர் படை தன் செல்வத்தை அழித்து வருவதை உணர்ந்த மன்னர் நாயக்கர் படைபிரிவைமுற்றிலுமாக கலைத்துவிட்டு ஒரு பெரும் மறவர் படையை நிர்மாணித்தார்.(4) தன்னாட்டின் கிழக்கு பகுதியில் இருந்து பெருமளவில் மறவர்கள் சேர்க்கப்பட்டனர். இது திருவிதாங்கூர்படையில் புதியதொரு சகாப்தத்தை ஏற்ப்படுத்தியது.(5) குறுகிய காலகட்டதிலேயே பெரும் அளவில் நன்கு போர் பயிற்சி உடைய மறவர்கள் படையில்சேர்க்கப்பட்டனர். (6) மறவர்கள் நாய்க்கர் போல் அல்லாமல் மன்னருக்கு விசுவாசமனவராய் இருந்தனர். மிகுந்த ஒழுக்கம்உடையவராகவும், அதித போர் திறமையுள்ளவராகவும் மறவர்கள் திகழ்ந்ததால் மன்னர் அவர்களைஎல்லைப்பகுதிகளில் நிலைக்கொண்டிருக்கச்செய்தார்.(7) நாயக்கர் படை திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து வெளியேறுமாரு ஆணையிடப்பட்டுமறவர்கள் நிலையான இராணுவமாக ஆக்கப்பட்டனர். (8) மார்த்தாண்ட வர்மருக்கு முன் அரசாண்ட அரசரின் வாரிசுகள் அவருக்கு எதிராக கலகம் செய்தனர்.எட்டு வீட்டு பிள்ளைமார் மற்றும் மடம்பினர் ஆகிய கிளர்ச்சி அமைப்புகள் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர்(9) அரசர் பல நவீன ஆயுதம் தாங்கிய (Fire – arms) மறவர் படைப்பிரிவுகள் மற்றும் கோட்டைகள் உருவாக்கிகிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்தினார்.(10) ( எட்டு வீட்டு பிள்ளை என்ற நாயர்களின் கிளர்ச்சி அமைப்பை அடக்க திருவிதாங்கூர் அரசருக்குபெரிதும் உதவியர் சிங்கம்பட்டி மன்னர். சிங்கம்பட்டி மன்னரின் மகன் தலமையில் பெரும் மறவர் படைஒன்று திருவிதாங்கூர் சென்று மிக திறமையாக போர் செய்தது. இந்த போரில் சிங்கம்பட்டி மன்னரின்மகன் வீர சொர்கம் அடைகிறார். சிங்கம்பட்டி சமஸ்தானத்தை கவுரவிக்கும் வகையில் பல்வேறுவிதமான விருதுகளும் பரிசுகளும் திருவிதாங்கூர் மன்னரால் சிங்கம்பட்டி மறவர்களுக்குவழங்கப்பட்டது. இந்த போரில் பங்கேடுத்த பல்வேறு மறவர் குடும்பங்கள் இன்றும் சிங்கம்பட்டிசமஸ்தானத்திற்க்கு உட்பட்ட பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள்) காயம்குளம் அரசர் மற்றும் அவரது உறவினரான கொல்லம் அரசரும் சேர்ந்து கொண்டு திருவிதாங்கூர்சமஸ்தானத்தின் பகுதிகளை தாக்கினர்.(11) பல்வேறு போர்களுக்கு பின்னும் காயம்குலம் படைகளை வீழ்த்தமுடியாத நிலையில் அரசர் மீண்டும்ஒரு பெரும் மறவர் படைப்பிரிவை நிர்மாணித்தார். இந்த படைப்பிரிவுக்கு தலைமை வக்கித்தவர்திருக்கருங்குடி காவல் தலைவரான பொன் பாண்டிய தேவர்.(12) 1000 நபர்கள் அடங்கிய குதிரைப்படையை பொன் பாண்டி தேவர் தலமை தாங்கினார்.(13) தொடர்ந்து நடைபெற்ற போரில் டச்சுக்காரர்கள் காயம்குலம் அரசர்க்கும் கொச்சி அரசர்க்கும் உதவினர்.டச்சுகரகள் வடக்கு பகுதியில் முழுவதும் வீழ்த்தப்பட்டனர். மொத்தபடையும் வடக்கில் இருக்கும்போது எதிர்பாரத விதமாக தெற்கில் டச்சுபடைகள் தக்கினர் குளச்சல் உள்ளிட்ட பகுதிகள் அவர்கள்வசம் சென்றது. மன்னர் மீண்டும் தெற்கு நோக்கி படைகளை நகர்த்தினார் குளச்சல் யுத்தத்தில் டச்சுபடைகள் முழுவதும் வீழ்த்தப்பட்டது.(14) இறுதியாக டச்சுக்காரர்கள் தங்கள் வசம் இருந்த சிறு அரசர்களை மார்த்தாண்ட வர்மரின்ஒப்படைத்தனர். மறவர்களை அடித்தளமாக கொண்ட மார்த்தாண்ட வர்மரின் இராணுவத்தைடச்சுக்காரர்கள் தவிர்க்க முடியாததாக எண்ணினார். (15) கொல்லம் போரில் திருவிதாங்கூர் படைகளை தடுத்து நிறுத்திய ஒரு பெரும் முதலையை ஒரு மறவர்தளபதி வெட்டி வீழ்த்தியது பற்றி ஒரு குறிப்பு ஒரு வரலாற்று நூலில் கூறப்படுகிறது. தொடர்ந்துமுன்னேரிய அந்த மறவர் தளபதியின் உதவியல் திருவிதாங்கூருக்கு பெரும் வெற்றி கிடைக்கிறது.கொச்சி அரசனின் தலையை வெட்டிய அந்த தளபதி போர் முடிந்த பின் கொச்சி அரசரின் தலையைதிருவிதாங்கூர் மன்ன்ர் முன் போடுகிறார்.இந்த  செயலுக்கு அரசரால் பெரும் சன்மானம் வழங்கப்படுகிறது. அந்த தளபதியின் வம்சாவழியினர் இன்றுவரை அந்த சாலுகைகளை அனுபவித்து வருகிறார்கள். (16) தனக்கு சிக்கல் ஏற்படும் போது தொடர்ச்சியாக மறவர் படையை ஏற்படுத்தினார் அரசர் மார்த்தாண்டவர்மா. மறவர்களின் குதிரை படை அனைத்து போரிலும் முக்கிய பங்கு அற்றியது.இதன் மூலம்தன்னுடைய ராணுவத்திற்கு பலமுல்ல அடித்தளத்தை அமைத்தார் மார்த்தாண்ட வர்மா.(17) (பொன் பாண்டி தேவர் இன்றும் மக்களால் வழிபடப்பட்டு வருகிறார். கடுக்கரை என்னும் ஊரில்அவருக்கு கோவில் உள்ளது. அயினூட்டு தம்புரான் சுவாமியாக காட்சியளிக்கிறார்? … Continue reading

The post திருவிதாங்கூர் மறவர் படை first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88/feed/ 0
மதுரை சித்திரை திருவிழாவில் மறவர் மண்டகப்படிகள் https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be%e0%ae%b5/ https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be%e0%ae%b5/#respond Thu, 17 May 2018 05:01:30 +0000 http://www.thevarthalam.com/?p=4431 கோவில் மாநகரம் விழாக்கள் மாநகரம் என   அழைக்கப்படும் மதுரை மாநகரம் சித்திரை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தம் . மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும் , வைணவமும் இணைந்த்த் திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. இதனால் வைகை ஆற்றின் வட கரையில் அமைந்த ஊரான … Continue reading

The post மதுரை சித்திரை திருவிழாவில் மறவர் மண்டகப்படிகள் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be%e0%ae%b5/feed/ 0
Remembering the first freedom fighters banished from India https://thevarthalam.com/remembering-the-first-freedom-fighters-banished-from-india/ https://thevarthalam.com/remembering-the-first-freedom-fighters-banished-from-india/#respond Mon, 12 Feb 2018 05:02:27 +0000 http://www.thevarthalam.com/?p=4404 http://www.thehindu.com/news/national/tamil-nadu/remembering-the-first-freedom-fighters-banished-from-india/article22718009.ece Vengum Periya Wodaiyana Tevar of Sivaganga, who was deported by the British in 1802   73 rebels from T.N. were sent to Penang by the British 216 years ago February 11, 1802 may not hold any historical significance for … Continue reading

The post Remembering the first freedom fighters banished from India first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/remembering-the-first-freedom-fighters-banished-from-india/feed/ 0
அத்திவெட்டி ஜமீன் https://thevarthalam.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9c%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9c%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d/#respond Fri, 26 Jan 2018 08:36:48 +0000 http://www.thevarthalam.com/?p=4384 அத்திவெட்டி ஜமீன்தாரைக் குறிப்பிடும் திருமக்கோட்டைச் செப்பேடு! செப்பேட்டின் பெயர் – திருமக்கோட்டைச் செப்பேடு செப்பேடு கிடைக்கப் பெற்ற இடம் – திருமக்கோட்டை ஊர் – திருமக்கோட்டை வட்டம் – மன்னார்குடி மாவட்டம் – தஞ்சாவூர் மொழியும் எழுத்தும் – தமிழ்-தமிழ் அரசு / ஆட்சியாளர் – தஞ்சை மராட்டியர் / சரபோசி வரலாற்று ஆண்டு – … Continue reading

The post அத்திவெட்டி ஜமீன் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9c%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d/feed/ 0
வெங்கலராஜன் வடுகபடை வெட்டிய மறவர்கள் https://thevarthalam.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d/#respond Fri, 05 Jan 2018 06:15:40 +0000 http://www.thevarthalam.com/?p=4335 அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள நடுகள் கல்வெட்டு வடுகப்படையுடன் வந்த வெங்கலராசனுக்கும் பாண்டியன் வெட்டும் பெருமாளுக்கும் இடையே நடந்த போர். இதன் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. இதை அரசு ஆவணகாப்பகமே வெளியிட்டுள்ளது. திருநெல்வேலி அருங்காட்சியக படங்கள் 1.பூவாசி மழவராயன் சிறுவன் 2.அஞ்சாத கண்ட பேரரையன்  3.சிவனைமறவாத தேவன் பெருமாள் குட்டி பிச்சன் 4.சீவலவன் வென்று முடிகொண்ட விசயாலைய தேவன் 5.லிங்க … Continue reading

The post வெங்கலராஜன் வடுகபடை வெட்டிய மறவர்கள் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%b5%e0%af%86%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d/feed/ 0
திருக்குறுங்குடி ஜமீன் விடுதலை போராளி அரசர் சிவராம தலைவனார் https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9c%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5/ https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9c%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5/#respond Sat, 30 Dec 2017 16:46:37 +0000 http://www.thevarthalam.com/?p=4325 நெல்லை களக்காடு,நாங்குநேரி அருகே அழகிய வயல் சூழ்ந்த கிராமம் திருக்குறுங்குடி இயற்கை கொஞ்சும் இந்த ஜமீனுக்கு விடுதலை போராட்ட பெருமைகளும் மிக உண்டு. இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் தமிழ் நாட்டிற்கு சிறப்பு மிக்க பெயர் உண்டு. சுதந்திர தாக உருவான இடம் நெற்கட்டான்செவ்வல் என்பது வரலாறு அறிந்த உண்மை.பூலித்தேவரின் தலைமையில் மறவர் பாளையங்கள் இனைந்து … Continue reading

The post திருக்குறுங்குடி ஜமீன் விடுதலை போராளி அரசர் சிவராம தலைவனார் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%9c%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5/feed/ 0
கமுதி கோயில் நுழைவு தீர்ப்பு விபரம் https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/#respond Fri, 29 Dec 2017 17:21:48 +0000 http://www.thevarthalam.com/?p=4316 கமுதி கோயில் நுழையாதே! கமுதி கோயில் நுழைவு வழக்கு தீர்ப்பு என்று நாடார்கள் சார்பாக சிச்சிரி என்ற அறக்கட்டளை சார்பாக  பிரவாகன் என்ற பிராமணரை பனித்து உருவாக்கபட்ட சகாப்தம் தான் இந்த மறைக்கபட்ட வரலாறு இதை தோண்டி தூர்வாரி குச்சியை உள்ள விட்டு அடப்பு எடுத்து கொண்டு வந்துள்ளார்களாம். இந்த புத்தக விலை 220 ரூபாய். … Continue reading

The post கமுதி கோயில் நுழைவு தீர்ப்பு விபரம் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%81%e0%ae%b4%e0%af%88%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a4%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/feed/ 0
Maravar Kings and Queens Photos and Paintings https://thevarthalam.com/maravar-kings-and-queens-photos-and-paintings/ https://thevarthalam.com/maravar-kings-and-queens-photos-and-paintings/#respond Mon, 25 Dec 2017 10:23:35 +0000 http://www.thevarthalam.com/?p=4310 Shri.Freedom Fighter Rebel Muthuramalinga sethupathi Maharaja Shri Baskara Sethupathi Maharaja who sent swami Vivekananda to Chicago conference. and patron of Fourth Tamil sangam Madurai. Shri. Velu Nachiyar queen of Sivagangai Freedom Fighter(1772-1779) Shri.Pasumpon Muthuramalinga Thevar,Freedom Fighter,Leader of AIFB Bose party,Tamil … Continue reading

The post Maravar Kings and Queens Photos and Paintings first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/maravar-kings-and-queens-photos-and-paintings/feed/ 0
மறக்குல அரசமகளிர் தீப்பாய்தல்(ஜௌஹர்) https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b2-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/ https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b2-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/#respond Tue, 02 May 2017 05:20:31 +0000 http://www.thevarthalam.com/?p=4232  இராமநாதபுரத்து மறக்குல அரசியார் பின்பற்றிய தீப்பாய்தல் Jauhar and Sati practice in Tamilnadu Kindom of Ramanathapuram Sethupathi.Maravar queens and princess perform Hindu custom of mass self-immolation by women in parts of the Ramanathapuram, to avoid capture,enslavement and rape by invaders, when facing … Continue reading

The post மறக்குல அரசமகளிர் தீப்பாய்தல்(ஜௌஹர்) first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b2-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/feed/ 0
தாணான்மை நாட்டு வணங்காமுடி வழுவாத தேவர்கள் சரித்திரம் https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%81/ https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%81/#respond Tue, 02 May 2017 05:11:44 +0000 http://www.thevarthalam.com/?p=4228 (சேந்தங்குடி பாளையக்காரர்கள் வரலாறு) பொன் விழையும் தஞ்சை சீமை அதில் புகழ் விளங்கிய வரலாறுகள் பல உள. அதில் உண்டான பேரரசுகளும் சிற்றரசுகளும் காவிரித் தமிழன்னைக்கு அழகு சேர்த்த செல்வங்களாக உள்ளன. அதில் சோழப் பேரரசர்களின் புகழ் வீழ்ந்த பின் பல அந்நியர்களின் கையில் வீழ்ந்த தஞ்சை மன்னில் தமிழ் வளர்த்த தொல்குடி சிற்றரசர்களின் புகழ்கள் … Continue reading

The post தாணான்மை நாட்டு வணங்காமுடி வழுவாத தேவர்கள் சரித்திரம் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%81/feed/ 0
தன்னிகரில்லா தளகர்த்தன் மயிலப்பனின் கதை https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d/#respond Fri, 03 Mar 2017 04:14:25 +0000 http://www.thevarthalam.com/?p=4219 ‘மறம் கந்து ஆக நல்லமர் வீழ்ந்த நீழ் கழல் மறவர் செல்வுழிச் செல்க! “(புறம்) பார்போற்றும் சீர்மிகு செந்தமிழ் சீமையாம் சேது சீமை.இச்சீமையில் முதன்மையான நாடுகளில் ஒன்றாம் ஆப்பநாடு. அப்ப நாட்டு கோமறவர் கொண்டையங்கோட்டை கரந்தை மறவரின் பெருங்குடியில் சித்திரங்குடி(முதுகளத்தூர் அருகே) பிறந்தவராம் எங்கள் பெரிய வெள்ளைய தேவர் என்ற இயற்பெயரை கொண்டவராம் மயிலப்பன் சேர்வைக்காரர்.அவரின் … Continue reading

The post தன்னிகரில்லா தளகர்த்தன் மயிலப்பனின் கதை first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d/feed/ 0
ஏழூர் நாட்டார்(கோவனூர்) மறமாணிக்கர் https://thevarthalam.com/%e0%ae%8f%e0%ae%b4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%a9%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae/ https://thevarthalam.com/%e0%ae%8f%e0%ae%b4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%a9%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae/#respond Wed, 14 Sep 2016 13:02:10 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=4144 புதுகை பகுதிகளில் ராங்கியம்,குழிபிறை,ஆத்தூர்,கொவனூர்,செவலூர்,பொன்னமராவதி,பூலாங்குறிச்சி இந்த பகுதிகளுக்கு அம்பலம் எனும் நாட்டார்கள் கோனாட்டு மறவர்கள். இவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட படைப்பற்றில் பாண்டியர் காலத்திலும் சோழர் காலத்திலும் கானப்பட்ட கல்வெட்டு செய்திகள்.   பூவாலைக்குடி புஸ்பவனேஸ்வரர்கோவில் அரசு:பாண்டியன் ஆண்டு:12-ஆம் நூற்றாண்டு செய்தி : செவ்வலூர் நாட்டவர் தங்கள் பூவாலைக்குடி கோவிலில் மறமாணிக்கன் சந்நிதியை நிறுவியது இதை நிறுவியவர் செவ்வலூர் … Continue reading

The post ஏழூர் நாட்டார்(கோவனூர்) மறமாணிக்கர் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%8f%e0%ae%b4%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%a9%e0%af%82%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae/feed/ 0
இலங்கையில் ஒரு மறவர் கோயில் ! https://thevarthalam.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%af/ https://thevarthalam.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%af/#respond Mon, 22 Aug 2016 09:22:04 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=4121 மகாபாரதப் போரை நினைவு கூரும் உடப்பு திரௌபதை அம்மன் திருவிழா உடப்பூர் க. மகாதேவன்     இலங்கையின் கிழக்கு, வடமேற்கு, மத்திய பிரதேசங்களில் சக்தி வழிபாடு முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்துக்கள் வாழும் ஏனைய பிரதேசங்களில் சக்தி வழிபாடு காணப்படினும் இப்பிரதேசங்களில் சக்தி வழிபாடு குலதெய்வ வழிபாடாகக் காணப் படுகின்றது. மஹா பத்திரகாளி மாரியம்மன், … Continue reading

The post இலங்கையில் ஒரு மறவர் கோயில் ! first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%af/feed/ 0