இரண்டாம் இராசசிம்மன் பாண்டியன் -கி.பி. 790-792 | தேவர்தளம் https://thevarthalam.com தேவர்தளம் Fri, 12 Jul 2013 14:41:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.4 இரண்டாம் இராசசிம்மன் பாண்டியன் -கி.பி. 790-792 https://thevarthalam.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3/ https://thevarthalam.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3/#respond Fri, 12 Jul 2013 14:41:30 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=2972 இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790 முதல் 792 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்து வந்த மன்னனாவான்.இரண்டு ஆண்டுகளே ஆட்சி செய்த இம்மன்னன் இராசசிம்மன் நெடுஞ்சடையன் என அழைக்கப்பெற்ற பாண்டிய மன்னன் பராந்தகனுடைய மகனாவான்.இவனது ஆட்சியில் எப்போரும் நிகழவில்லை இத்தகைய காரணங்களினால் இவனைப் பற்றிய வரலாறுகள் செப்பேடுகள்,பட்டயங்கள் எவற்றுள்ளும் குறிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

The post இரண்டாம் இராசசிம்மன் பாண்டியன் -கி.பி. 790-792 first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3/feed/ 0