பாண்டியன் | தேவர்தளம் https://thevarthalam.com தேவர்தளம் Thu, 23 Jul 2026 08:10:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.4 நேதிராச பாண்டியன் வாரிசுகளான செம்மநாட்டுமறவபாண்டியர்ள் https://thevarthalam.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81/ https://thevarthalam.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81/#respond Thu, 23 Jul 2026 08:10:30 +0000 https://thevarthalam.com/?p=5480 13ஆம் நூற்றாண்டின்‌ தொடக்‌கத்தில்‌ புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பாண்டிய அரசு ஆளுகைக்குட்பட்டு இருந்தது முதலாம்‌ மாறவர்மன்‌ சுந்தர பாண்டியன்‌ மதுரைக்கு அடுத்த படியாக புதுக்கோட்டை வலுப்படுத்த நினைத்து பல கோட்டைகள் மறவர் படைப்பற்றுகள் ஏற்படுத்தி பொன்னமராவதியை அவர் இரண்டாம் தலைநகரமாக வலுவாக கட்டமைத்தார்.கி.பி 1216 முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் “மழவராயன்‌”என்ற சிம்மாஸனமும்‌ பள்ளியறைக்‌ கூடமும்‌,பொன்னமராவதியில்‌ … Continue reading

The post நேதிராச பாண்டியன் வாரிசுகளான செம்மநாட்டுமறவபாண்டியர்ள் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%a8%e0%af%87%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%81/feed/ 0
விஜயநகர அரசு யாரை வீழ்த்தி தமிழகத்தில் நுழைந்தது https://thevarthalam.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d/#respond Fri, 26 Dec 2025 05:20:10 +0000 https://thevarthalam.com/?p=4706 பல கோமாளிகள் தங்கள் ஒடுக்கபட்டதை மறைக்க வரலாறுகள் என்ற புழுகுமூட்டையை அவிழ்த்து விட்டு தமிழக அரசகுடிகளான மறவர்,கள்ளர்களை வந்தேரிகளுக்கு ஆதரவாக எங்களை ஒடுக்கசெயல்பட்டனர் என கதைவிடுகின்றனர். இதில் ஈழத்து மரமேறிகளும் சிறைகுடி பள்ளு கடையர்கள் ஒரே மாதிரி வரலாறு எழுதி சீண்டி வருகின்றனர். உண்மையில் யாரை வீழ்த்தி விஜயநகர அரசர்கள் வந்தனர் என கல்வெட்டு ஆதாரங்களை … Continue reading

The post விஜயநகர அரசு யாரை வீழ்த்தி தமிழகத்தில் நுழைந்தது first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d/feed/ 0
பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்) https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%bf/ https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%bf/#respond Tue, 22 Jul 2025 17:10:06 +0000 https://thevarthalam.com/?p=4618 பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்) Vadakarai aathikkam a story of chokkampatti zamin அம்பனேரி_மறவர்கள்(அம்பொன்நாட்டு_தேவர்கள்) திரிகூடபதி குற்றால சிவனனைந்த தேவர்கள் சரித்திரம் வடகரை ஆதிக்கம் – சொக்கம்பட்டி ஜமீன் பல்வேறு சமூகத்தவரும் தங்களை மூவேந்தர் பரம்பரை என்றும் பாண்டியர் பரம்பரை என தங்களுக்கு ஜாதிய தற்பெருமை இல்லை என்று கூறி நடுநிலைவியாதிகள் என்ற … Continue reading

The post பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்) first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%bf/feed/ 0
ஆளுடைய காமகோட்டத்து நாச்சியார் கோவில் மறவர் கல்வெட்டுகள் https://thevarthalam.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d/#respond Tue, 22 Jul 2025 16:44:46 +0000 https://thevarthalam.com/?p=4607 ஆளுடைய காமகோட்டத்து நாச்சியார் கோவில் மறவர் கல்வெட்டுகள் மாது உறை அதுவே மதுரை.தமிழின் முந்தைய பெயர் மதுரம் என சிலர் கூறுகின்றனர். அதுபோலே பாண்டியநாடு தமிழுடைத்து. ஆளுடைய காமகோட்டத்து நாச்சியார் கோவில் மறவர் கல்வெட்டுகள் மறவர் கல்வெட்டுகள் சில தொகுப்புகள்-1 அரிய மறவர் கல்வெட்டுகள் சில…. மறவரையர்கள்(அரசுமக்கள்) மறமுதலிகள்(தலைவர்கள்) மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில் … Continue reading

The post ஆளுடைய காமகோட்டத்து நாச்சியார் கோவில் மறவர் கல்வெட்டுகள் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%86%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d/feed/ 0
மதுரைக் ARE.1962-63 கோயில் கல்வெட்டுகளில் மறவர் சமூகம் https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d-are-1962-63-%e0%ae%95%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d-are-1962-63-%e0%ae%95%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d/#respond Tue, 22 Jul 2025 16:34:47 +0000 https://thevarthalam.com/?p=4601 ஆளுடைய காமகோட்டத்து நாச்சியார் கோவில் மறவர் கல்வெட்டுகள் மறவர் கல்வெட்டுகள் சில தொகுப்புகள்-1 அரிய மறவர் கல்வெட்டுகள் சில…. மறவரையர்கள்(அரசுமக்கள்) மறமுதலிகள்(தலைவர்கள்) மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில் புதுக்கோட்டை மறவர்களின் பட்டங்கள் கல்வெட்டு ஆதாரங்களுடன் மாது உறை அதுவே மதுரை.தமிழின் முந்தைய பெயர் மதுரம் என சிலர் கூறுகின்றனர். அதுபோலே பாண்டியநாடு தமிழுடைத்து. தமிழின் … Continue reading

The post மதுரைக் ARE.1962-63 கோயில் கல்வெட்டுகளில் மறவர் சமூகம் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d-are-1962-63-%e0%ae%95%e0%af%8b%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d/feed/ 0
மறப்படை பாண்டியன் என்ற முத்தரையன் கல்வெட்டு https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%ae/ https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%ae/#respond Tue, 22 Jul 2025 08:20:03 +0000 https://thevarthalam.com/?p=4557 பாண்டியர் —————– பாண்டியர் வழிதோன்றலான சின்னஞ்சாத்தேவர்(வடகரை சொக்கம்பட்டி ஜமீன்) மறவர் பாடிகாவல் குலசேகர பாண்டியன் காலத்தில் MARAVARS ARE KSHATHRIYAS OF STOCK OF PANDYA,CHOLA,KERALA Narasha Nayaka Killed Manabhusha Marava the ruler of Madurai மறவர் குல பாண்டியன் மானக்கவசன் திருவாடானை பாண்டியர்கள் கவுரியன்(பாண்டியன்) சங்கம்  மறுவிய தமிழ் கூறும் நல் … Continue reading

The post மறப்படை பாண்டியன் என்ற முத்தரையன் கல்வெட்டு first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%ae/feed/ 0
Virachillai(Padai Patru) – Pandiyan Veerargal Salai https://thevarthalam.com/virachillaipadai-patru-pandiyan-veerargal-salai-2/ https://thevarthalam.com/virachillaipadai-patru-pandiyan-veerargal-salai-2/#respond Sun, 14 Jun 2015 15:06:36 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3741 Maravars Rulers and Warlords of Warefare of Pandyans and DareDevils of War காலம் :15 ஆம் நூற்றாண்டு    இடம்:பனையூர் -காணாடு        செய்தி :   பனையூர் மறவன் நயினான் எழுந்திர வென்றான் என்ற போர் வென்ற தேவன் வைத்தாய் திரு-நிலை கால்        கல்வெட்டு:   … Continue reading

The post Virachillai(Padai Patru) – Pandiyan Veerargal Salai first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/virachillaipadai-patru-pandiyan-veerargal-salai-2/feed/ 0
Narasha Nayaka Killed Manabhusha Marava the ruler of Madurai https://thevarthalam.com/narasha-nayaka-killed-manabhusha-marava-the-ruler-of-madurai/ https://thevarthalam.com/narasha-nayaka-killed-manabhusha-marava-the-ruler-of-madurai/#respond Sun, 17 May 2015 03:54:36 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3645 I— SOURCES OF VIIAYANAGAR HISTORY. [Price, 4 rtipes 8 annas.\ SOURCES OF VIJAYANAGAR HISTORY SELECTED AND EDITED EOK THE UNIVERSITY BY S. KRISHNASWAMI AYYANGAR, m.a., Professor of Indian History and Archceology and Fellow of the University of Madras. PUBLISHED BY … Continue reading

The post Narasha Nayaka Killed Manabhusha Marava the ruler of Madurai first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/narasha-nayaka-killed-manabhusha-marava-the-ruler-of-madurai/feed/ 0
மறவர் குல பாண்டியன் மானக்கவசன் https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%95/ https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%95/#respond Mon, 30 Mar 2015 16:58:49 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3599 (மதுரை ஆண்ட அஞ்சுக்கோட்டை நாடாள்வான் ) திருவாடானை பாண்டியன் அஞ்சுகோட்டை நாட்டு அம்பலம்     கி.பி.12 ஆம் நூற்றாண்டின் அஞ்சுகோட்டை நாடாழ்வார் கல்வெட்டு : இடம் –இராமனாதபுரம் மாவட்டம்,திருவாடனை வட்டம்,ஆனந்தூர் அருகில் உள்ள அருள்மிகு திருவாளுவ ஈசுவரன் கோயில் நுழைவாயில் நிலையின் மேல் இக்கல்வெட்டு காணப்படுகின்றது.  செய்தி – 12 ஆம் நூற்றாண்டில் பாண்டிய … Continue reading

The post மறவர் குல பாண்டியன் மானக்கவசன் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%95/feed/ 0
புதுகையில் 12ம் நூற்றாண்டு மறமாணிக்கர் கல்வெட்டு கண்டுபிடிப்பு https://thevarthalam.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-12%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/ https://thevarthalam.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-12%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/#respond Tue, 03 Feb 2015 15:22:35 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3544 மறமாணிக்கம் என்றால் மறசக்கரவர்த்தி என்று அர்த்தம். மழவர்மாணிக்கம் என்றால் மழவசக்கரவர்த்தி என்று அர்த்தம்.ரவிகுல மாணிக்கம் என்றால் சூரியசக்கரவர்த்தி என அர்த்தம் http://www.dinamalar.com/news_detail.asp?id=1173871 புதுக்கோட்டை:புதுக்கோட்டை அருகே, மன்னர் கல்லுாரி பேராசிரியர்கள் நடத்திய கள ஆய்வில், 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. புதுக்கோட்டை மன்னர் கல்லுாரி வரலாற்றுத் துறை பேராசிரியர் சந்திரபோஸ், தமிழியல் துறை பேராசிரியர் கருப்பையா … Continue reading

The post புதுகையில் 12ம் நூற்றாண்டு மறமாணிக்கர் கல்வெட்டு கண்டுபிடிப்பு first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-12%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/feed/ 0
தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொழுத்திய மறமாணிக்கர் பெருவஞ்சி https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a8/ https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a8/#respond Wed, 26 Mar 2014 10:50:44 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3284 பகை வேந்தருக்கு உரிமையான நாட்டகத்தே புகுந்து மண்ணினைக் கைக்கொள்ள முயல் கின்ற செயல் வஞ்சி படலம் எண்கினறது.பிறரது நாட்டை அடிமைப்படுத்த தம் நாட்டை காக்க உறுதிமிக்க மறவர்கள் ஆற்றும் செயலே வஞ்சியாகும்.இதில் பெருவஞ்சி,கொற்றவள்ளை,மாராயவஞ்சி,மழபுழவஞ்சி,கொடிவஞ்சி,..என பல வஞ்சிகள் உள்ளன.  பெருவஞ்சி: “முன் அடையார் வளநாட்டை பின்னருமுடன்று எரிகொளீ இயன்று”(புறப்பொருள் வென்பாமாலை:21) பகை மன்னரது வலிகுறைந்த போயின நிலையிலும்,தன் … Continue reading

The post தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொழுத்திய மறமாணிக்கர் பெருவஞ்சி first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%a4%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%a8/feed/ 0
பஞ்சவர் https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/#respond Sat, 10 Aug 2013 08:50:13 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3115 பஞ்சவர் என்னும் சொல் பாண்டியரை உணர்த்தும். இப்பெயரில் இலங்கையை பொதுக்காலத்திற்கு சற்று முன்னர் ஆண்ட ஐந்து பாண்டியர்களும் குறிக்கப்படுகின்றனர். சங்ககாலத்திலும் பிற்காலத்திலும் பாண்டியரை பஞ்சவர் என்னும் பெயருடன் அழைப்பது மரபாகவே ஆனது. சங்ககாலக் குறிப்புகள் : சிலப்பதிகாரத்தில் வரும் நெடுஞ்செழியனை வாயில்காவலன் ‘பழியொடு படராப் பஞ்சவ வாழி’ என்று வாழ்த்தி விளிக்கிறான். பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய … Continue reading

The post பஞ்சவர் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d/feed/ 0
கவுரியர் https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d/#respond Sat, 10 Aug 2013 08:40:53 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3111 கவுரியர் என்னும் சொல் பாண்டியரைக் குறிக்கும். கவவு என்னும் உரிச்சொல்லுக்கு அகத்திடுதல் என்பது பொருள். இந்த உரிச்சொல் கவர் என்னும் வினைச்சொல்லாக மாறி, கடல்கோளுக்குப் பின்னர் புதிய நிலப்பகுதியைக் கவவு செய்துகொண்ட (தனதாக்கிக்கொண்ட) அரசர்குடி கவுரியர் எனப்பட்டது. இராமன் இலங்கை வெற்றிக்குப் பின் ஆலமரத்தடியில் அமர்ந்துகொண்டு மறை ஓதி வழிபட்ட கோடி (தனுஷ்கோடி) கவுரியர் எனப் … Continue reading

The post கவுரியர் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d/feed/ 0
தென்னவன் https://thevarthalam.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/#respond Sat, 10 Aug 2013 08:36:48 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3108 தென்னர், தென்னன், தென்னவர், தென்னவன், தென்னம் பொருப்பன், தென்னவன் மறவன், தென்பரதவர் போன்ற தொடர்கள் சங்கத்தொகை நூல்களில் தென்னாடு எனப்பட்ட பாண்டிய நாட்டை ஆண்ட பாண்டியரைக் குறிப்பனவாகவும், அவரோடு தொடர்புடைய மக்களைக் குறிப்பனவாகவும் அமைந்துள்ளன. பாண்டிய மன்னர்கள் செழியன், சேய், பஞ்சவன், மாறன், வழுதி என்னும் பெயர்களாலும் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். ‘தென்’ என்னும் சொல் தென்-திசையைக் … Continue reading

The post தென்னவன் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d/feed/ 0
மூவேந்தரும் ஒரே குடிவழியினர் https://thevarthalam.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af/ https://thevarthalam.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af/#respond Sat, 13 Jul 2013 16:11:05 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3059 பழந்தமிழகத்தில் முதலில் தோன்றிய மன்னர் மரபு பாண்டிய மரபு ஒன்றே. பாண்டிய மரபிலிருந்தே சேரரும், சோழரும் தோன்றினர் என்பதைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது. தலையவைக் காலத்துத் தலைவ ரிம்முறை மாறன் வழுதி மாறன் திரையன் மாறன் பொறையன் ஓர்வகுப்பில் வந்தனர் தமிழ்மூ வரசிவர் தாமா வாரே (ந.வே.வ.பாயிரம்) மாறன் திரையன் மரபில் வந்தோர் சோழராயினர் இவர்கள் … Continue reading

The post மூவேந்தரும் ஒரே குடிவழியினர் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%ae%e0%af%82%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af/feed/ 0
கொல்லங்கொண்டான் பாண்டியன் https://thevarthalam.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af/ https://thevarthalam.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af/#respond Fri, 12 Jul 2013 17:02:31 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3045 கொல்லங்கொண்டான் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். சேர நாட்டின் மீது படையெடுத்துச் சென்று கொல்லத்தினையும் சுற்றுப்புறப் பகுதிகளினையும் கைப்பற்றியதனால் ‘கொல்லங்கொண்ட பாண்டியன்’ என அழைக்கப்பட்டான் என திநெல்வேலி சேர மாதேவி கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும் இம்மன்னன் மலை நாடு, சோழ நாடு, இரு கொங்கு நாடுகள், ஈழ நாடு, தொண்டை நாடு போன்றனவற்றினையும் வென்றான் … Continue reading

The post கொல்லங்கொண்டான் பாண்டியன் first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af/feed/ 0
வரதுங்கராம பாண்டியன் -கி.பி. 1588-1612 https://thevarthalam.com/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf/ https://thevarthalam.com/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf/#respond Fri, 12 Jul 2013 16:55:57 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3040 வரதுங்கராமர் எனப் போற்றப்பட்ட பாண்டியன் கி.பி. 1588 முதல் 1612 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் இரண்டாவது மகனுமாவான். அபிராம சுந்ரேசன்,வீரபாண்டியன் போன்ற சிறப்புப்பெயர்களையும் பெற்றிருந்தான்.சடையவர்மன் அதி வீரராம பாண்டியன் காலத்தில் நல்லூரில் இருந்து ஆட்சி புரிந்த வரதுங்கப் பாண்டியன் ‘வில்லவனை வென்றான்,வல்லம் எறிந்தான்” எனக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சடையவர்மன் … Continue reading

The post வரதுங்கராம பாண்டியன் -கி.பி. 1588-1612 first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%a4%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf/feed/ 0
நெல்வேலி மாறன் பாண்டியன் -கி.பி. 1552-1564 https://thevarthalam.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d/ https://thevarthalam.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d/#respond Fri, 12 Jul 2013 16:49:55 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3036 நெல்வேலி மாறன் கி.பி. 1552 முதல் 1564 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். அழகம் பெருமாள் பராக்கிரம பாண்டியனின் இரண்டாம் மகனான இவன் வீரபாண்டியன்,குலசேகர பாண்டியன்,பொன்னின் பாண்டியன்,தர்மப் பெருமாள்,அழகன் பெருமாள் போன்ற பெயர்களினையும் உடயவனாவான். புலவர்கள் பாடிய வீரவெண்பா மாலை கொண்ட இம்மன்னனது கல்வெட்டுக்கள் தென்காசியில் உள்ளது குறிப்பிடத்தக்கது

The post நெல்வேலி மாறன் பாண்டியன் -கி.பி. 1552-1564 first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d/feed/ 0
பராக்கிரம குலசேகரன் -கி.பி. 1543-1552 https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%aa/ https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%aa/#respond Fri, 12 Jul 2013 16:47:42 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3034 பராக்கிரம குலசேகரன் கி.பி. 1543 முதல் 1552 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்தான்.அழகம் பெருமாள் பராக்கிரம பாண்டியனின் முதல் மகனான இவன் தனது தந்தையின் ஆட்சிக்குத் துணையாக இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பராக்கிரம குலசேகரன் -கி.பி. 1543-1552 first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%9a%e0%af%87%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%aa/feed/ 0
முதலாம் சடையவர்மன் குலசேகரன் -கி.பி. 1149-1158 https://thevarthalam.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%9a%e0%af%87/ https://thevarthalam.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%9a%e0%af%87/#respond Fri, 12 Jul 2013 16:14:23 +0000 http://www.thevarthalam.com/thevar/?p=3014 முதலாம் சடையவர்மன் குலசேகரன் பிற்காலப் பாண்டிய அரசர்களுள் ஒருவன். இவனது ஆட்சிக்காலம் 1190 முதல் 1217 வரை ஆகும். சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கனிடமிருந்து பாண்டிய நாட்டை மீண்டும் பெற்ற விக்கிரம பாண்டியனின் மகன். இவன் தற்போதைய மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலிப் பிரதேசங்களை ஆண்டான்

The post முதலாம் சடையவர்மன் குலசேகரன் -கி.பி. 1149-1158 first appeared on தேவர்தளம்.

]]>
https://thevarthalam.com/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%9a%e0%af%87/feed/ 0