தமிழக அரசிற்கு வேண்டுகோள்:
உலகில் தேவர் திருமகனாரைப் பற்றி அறிந்த பல்வேறு மதத்தினரும், இனத்தினரும் அவர் பெருமையை உலகெங்கும் பரப்பி பெருமை சேர்த்து வருகின்றனர். குறிப்பாக தமிழக மக்களால் போற்றிப்பாடக் கூடியவரும் , முக்குலத்து மக்களால் தெய்வமாக வணங்கக் கூடியவருமான பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பெயரை களங்கப் படுத்தும் விதமாக இணையதளங்களில் சில விசமிகள் தொடர்ந்து பொய் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றனர். இந்திய அரசாலும் , தமிழக அரசாலும் போற்றக் கூடிய தமிழக அரசே விழா எடுத்து கொண்டாடும் உன்னதமான தலைவரை இப்படி அவமதிப்பது தேசத்தையே அவமதிப்பதாக கருத்தில் கொண்டு இணையதளங்களின் வெளியிட்டுள்ள கட்டுரைகளை நீக்கவும், வெளியிட்டோருக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும், இனியும் அவ்வாறு தேச அவமான செயல் ஏற்படாமல் இருக்க சமூக விரோத இணையதள சர்வர் வழங்குனர்களையும் இனம்கண்டு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமாய் அனைத்துலக தேவரினத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
தேவரின் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் இணையதளங்களின் பட்டியல் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
-தமிழ்நாடு தேவரிஸ்ட்