Monthly Archives: August 2012

முன்னாள் ச.ம.உ வெள்ளைசாமி தேவர் – வெட்டிக்கொலை!

முன்னாள் ச.ம.உ வெள்ளைசாமி தேவர் – வெட்டிக்கொலை! கமுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. வெள்ளைசாமி தேவரை ஆகஸ்ட் 31ஆம் தேதி (இன்று) பயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொன்ற சமூக விரோதி கும்பலை வன்மையாக கண்டிக்கிறோம். மீண்டும் தலைதூக்கும் தலித் சாதிவெறி கும்பலை உடனடியாக கைது செய்து, மீண்டுமொரு “கீழத்தூவல் கலவரம்” ஏற்படாமல் இருக்க தமிழக அரசு … Continue reading →

Posted in தேவர் | Leave a comment

தேவரை சிறையில் தள்ளிய காங்கிரசின் சூழ்ச்சி!

கடந்த  2011ஆம் வருடம் செப்டெம்பர் 20 அன்று பெரியார் திராவிட கழகத்தின், மரணதண்டனை ஒழிப்பு பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக சென்னை இராயப்பேட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பெ.திக மூத்த தலைவர், வழக்கறிஞர் துரைசாமி அவர்கள், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மீது, காமராஜருக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, காங்கிரஸ் அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக வழக்கு போடப்பட்டதையும் … Continue reading →

Posted in வினவு | Tagged , , | 1 Comment

மல்லர் – மள்ளர்: ஓர் ஆய்வு

மல்லர் – மள்ளர்: ஓர் ஆய்வு உலகின் தொன்மையான மொழியென்று உலகத்தவர்களால் ஏற்று கொள்ளப்பட்ட செம்மொழியான தமிழ் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. சிலேடை, வஞ்ச புகழ்ச்சி, இரட்டைக்கிழவி யென தமிழ் தனக்கான ஆற்றலை வெகு நேர்த்தியாக வெளிப்படுத்தி கொண்டே வந்திருக்கிறது. இந்த தமிழில் ஒரே வார்த்தைக்கு பல பெருள் / பல்வேறு அர்த்தங்கள் விரவி … Continue reading →

Posted in வரலாறு | Tagged , | 7 Comments

இணையத்தில் தலைத்தூக்கும் தலித் முகமூடி சாதிவெறி!

இணையத்தில் தலைத்தூக்கும்  தலித் முகமூடி சாதிவெறி! இணையத்தில் இப்போது புத்தம் புதியதாய் உருவெடுத்து கொண்டிருப்பது, சாதீய மோதலை ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்படும் பதிவுகளே. அதிலும் குறிப்பாக, முகநூலில் (ஃபேஸ்புக்) தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படத்தை இழிவு படுத்துவது தான் இப்போதைய வழக்கமாகி கொண்டிருக்கிறது. இதனால் அவரது பெருமை ஒருநாளும் குறையப்போவதில்லை. அவர்களது சாதிவெறியும், … Continue reading →

Posted in இணையம் | Tagged | 1 Comment