தென்பாண்டியத்தில்
காஞ்சிவம்ச பாண்டியர்களின் நிலங்களை அபகரித்துகொண்ட
கன்னடன்
தாமிரபரணியின் வடகரையில்
வெட்டுவித்ததே
கன்னடன் கால்வாய் என்ற பெயருடன் இன்றும் விளங்கிவரும்நிலையில்
இக் கால்வாய் வெட்டுத்த வரலாற்றை
மிகத்திறம்பட திரிபுசெய்து அதனை
தமிழ்மக்களிடத்தில்
கூறி வருகின்றனர்
தென்பாண்டியத்தில் இன்றும் வாழும்
கன்னடன்
வெங்கலராச குழுவினர்..
கன்னடன் கால்வாய் வரலாற்றிலிருந்து.
நாஞ்சில் நாட்டில் வாழ்ந்த
கன்னடன்
வெங்கலராசன்
தென்பாண்டியர்களை துரத்திவிட்டு
தென்பொதிகையின் அடிவாரம் வந்த
கன்னடன்
தான் கொண்டுவந்த
ஆபரணமூட்டைகளை
அங்கிருந்த
அந்தனரிடம் கொடுத்துவிட்டு
தான்
தென்பொதிகையின் உச்சியில் வாழும்
அகத்தியனை சந்திக்க செல்வதாக கூறி
மலைஏறி சென்றானாம்
அங்கு
அகத்தியனை சந்தித்துவிட்டு
திரும்பி வந்து
மலைஅடிவாரம் வந்ததும்
தான் கொடுத்த
ஆபாரணமூட்டைகளை
அந்தனரிடத்தில் கேட்டானாம்.
ஆபரணமூட்டைகளை மாற்றிவிட்டு
பருப்பு மூட்டைகளை
கன்னடனிடம் கொடுத்த
அந்தனர்
தன்னை ஏமாற்றிவிட்டார் என்று உனர்ந்த
கன்னடன்
அந்த அந்தனரை
ஒரு கோவிலில் சத்தியம் செய்ய சொன்னதும்
பொய் சத்தியம் செய்த
அந்தனர்
எரிந்து சாம்பல் ஆணாராம்
அவ்விடத்தில் சிவன் தோன்றி
கன்னடனுக்கு காட்சிகொடுத்து
நீ இங்கே ஒரு கால்வாய் வெட்டு என்றாராம்
அதன் வழி காட்ட
பசுவொன்றை வழங்கிவிட்டு மறைந்தாராம்.
இவ்வாறாக
தாமிரபரணியின்
வடகரைபகுதியில்
புறப்பகுதியின் வழியாக ஆலடியூர்
அம்பாள்சமுத்திரம்
வீரவநல்லூர்
சேரன்மகாதேவி
வழியாக வரும் இக்கால்வாய்
இறுதியில்
பிராந்தன் குளம்
+பிராஞ்சேரி குளத்தில்
நிறைவுறும்
கன்னடன்
வெங்கலராச வெட்டுவித்த
கன்னடியன் கால்வாயை
தன் சாதிக்காரன் வெட்டுவித்த கால்வாய் என்று கூறி
இன்றும்
கன்னடன் கால்வாயில் வழிந்தோடும்
நீரின் மீது
அதிக உரிமை
எடுத்துக்கொள்ளும்
ஒரு சாதிமக்கள்
இது தங்களுக்கான படித்துறை
இதில்
வேற்று சாதிமக்கள் யாரும் வந்து
குளிக்ககூடாது என்றும்
தடைவிதிக்கிறது அந்த
கன்னடன் வெங்கலநாடனை
தன் சாதிக்காரன் என்று சொந்தம் கொண்டாடும்
கன்னட ஈனசாதி மக்கள் யாரென்று
உங்களுக்கு தெரியுமா.