தமிழ் மூவேந்தர்களும்
தங்களுக்கிடையிலான போர்காலத்தில்
எதிரியான மன்னவரிடத்தில்
அடைக்கலமாவதை தவிர்த்து
நன்பனாக விளங்கும்
மன்னவரது நாட்டில்
மறைவிடம் அமைத்துகொள்வார்கள்.இதன் வரலாற்றில்.
சேரர்நாட்டின் மீது
போர்தொடுத்த
சோழர்களின் படைகண்டு
பாண்டியர்நாட்டில்
மறைவிடம் அமைத்துகொண்ட
சேரர்மன்னர்களும் உண்டு..
பாண்டியர்நாட்டில்
சேரர்மன்னர்கள்
அதிகமாக
மறைவிடம் அமைத்துகொண்ட
நிலம்
இன்றைய
ராமநாதபுர மாவட்டத்தின் பகுதிகளை உள்ளடக்கியதாகவே இருந்தது.
இங்கு
மறைவிடம்கொண்டால்
சோழர் படை தம்மைவிரட்டி வந்தாலும்
ஈழம் சென்றுவிட எளிதாக இருக்கும் என்ற என்னத்தின்பேரில்தான்
சேரர்மன்னர்கள்
தங்களது மறைவிடத்தை
பாண்டியர்நாட்டில்
ராமநாதபுரம் சார்ந்த பகுதிகளையே அதிகமாக
தேர்ந்தெடுத்து இருந்தனர்.
இவ்வாறாகத்தான்
சேரர்நாட்டில்
முகமதியர்களின் கை ஓங்கியிருந்த காலத்தில்
கொச்சின் சமஸ்தானத்தில் வாழ்ந்த
சேரர் ராஜகுலத்தவர்களான
எங்கள் தேவர்இனத்தின்
அகமுடையார்தேவர்கள்
சேரநாட்டில் இருந்து புலம்பெயர்ந்து
இன்றைய
ராமநாதபுரம் மற்றும் அதன்
அருகாமையின் பகுதிகளில்
குடியேறி வாழத்தொடங்கினர்…
மேலும்
கடந்த காலங்களில்
சேரர்நாட்டின் மீது போர்தொடுத்து வெற்றிகண்ட
பாண்டியர்கள்
சேரநாட்டின் இளவரசியர்களை
திருமணம்
செய்து இருந்தனர்
இதனை ஆதாரமாக கூறும்
மான மறவர் வரலாற்றில்…
சங்ககாலத்தில்
நெய்தல் நிலத்தின்
பாண்டியர்களான
உப்புகட்டி மறவர்களின் கிளை பிரிவில்
சேரர்களின்
குட்டுவான் கிளையும் உண்டு
என்பதை நாம்
அறிந்து கொள்ளவேண்டும்.
இதே போன்று
சேரர்களோடு
நட்புறவு கொண்ட
காஞ்சிவம்ச
பாண்டியர்களான பட்டம்கட்டி
மாறன் தேவர்களின்
கிளை பிரிவிலும்
குத்துவான் என்றொரு கிளையும் உண்டு.
இவர்களை போன்றே
ஜந்துகொத்து மறவர்களிடத்திலும்
காருகுறிச்சி மறவர்களிடத்திலும்
குத்துவான் என்ற பெயரில்
கிளை பிரிவு
இருப்பதை கொண்டு
சேரர் நாட்டு இளவரசியார்களை
திருமணம் செய்த
மறவர்களே
சங்ககாலம் தொட்டு
நம் தமிழினத்தின் தலைவர்களாகவும்
தமிழ்சங்கம் வளர்த்த பாண்டியர்களாவும் வாழ்ந்தவர்கள்
எங்கள் தேவர்இனத்தின்
மான மறவர்களே…