அகமுடையார் வரலாறு
தமிழகத்தின் அனைத்து பகுதியிகளிலும் அகமுடையார் இனத்தினர் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றனர்.தென் தமிழகத்தில் அகமுடையார்களை முக்குலத்தோர் பிரிவுகளில் ஒன்றாகவும் கருதி வருகின்றனர். வட தமிழகத்தை பொருத்தவரையிலும் அகமுடையார் இனத்தினர் தனித்தே அடையாளப்பட்டு வருகின்றனர்.பெரும்பாலும் அகமுடையார் இனத்தினரின் பட்டங்களையும்,பட்ட பெயர்களையும் வைத்து பலவாறு தமிழகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்றனர்.தென் தமிழகத்தில் அகமுடையார்களை சேர்வை என்றும் மேலும் முதலியார்,பிள்ளை என்ற பட்டங்களுடன் வட தமிழகத்திலும், தேவர்,பிள்ளை,அதிகாரி,நாயக்கர்,தேசிகர் போன்ற பல பட்ட பெயர்களுடன் மத்திய தமிழகத்திலும் அறியபடுகின்றனர்.
மக்கள்தொகை :
சுமார் ஒன்றரை கோடி பேருக்கும் மேற்பட்ட மக்கள்
[சான்று தேவை]தமிழகம் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திர,கேரளா உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் பலவேறு பட்டப்பெயர்களுடன் வசித்து வருகின்றனர்.மேலும் இலங்கை,மலேசியா,பர்மா,சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும்பாலானோர் பல தலைமுறைகளாக பூர்வீகமாக வசித்து வருகின்றனர்.
அகமுடையார் குல பிரிவுகள் :
- ராஜகுலம்
- கோட்டைப்பற்று (பதினெட்டு கோட்டைப்பற்று)
- இரும்புத்தலை
- ஐவளிநாடு
- நாட்டுமங்களம்
- ராஜபோஜ
- ராஜவாசல்
- கலியன்
- சனி
- மலைநாடு
அகமுடையார் குல பட்டங்கள் :
- அகமுடைய தேவர்
- அகமுடைய சேர்வை
- அகமுடைய பிள்ளை
- அகமுடைய தேசிகர்
- அகமுடைய முதலியார்
- அகமுடைய வேளாளர் (துளுவ வேளாளர்)
- அகமுடைய உடையார்
- அகமுடைய அதிகாரி
- அகமுடைய மணியக்காரர்
- அகமுடைய பல்லவராயர்
- அகமுடைய நாயக்கர்
- அகமுடைய செட்டியார்
- அகமுடைய கவுண்டர்
- அகமுடைய ரெட்டியார்
- அகமுடைய ராவ்
அகமுடைய தேவர்:
தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம்,கோயம்புத்தூர்,திண்டுக்கல்,திருப்பூர்,விருதுநகர்,திருநெல்வேலி,மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் தேவர் என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.
அகமுடைய சேர்வை:
ராமநாதபுரம்,சிவகங்கை,மதுரை,தேனி,திண்டுக்கல்,புதுக்கோட்டை,விருதுநகர்,திருநெல்வேலி,தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் சேர்வை என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.
அகமுடைய முதலியார் மற்றும் துளுவ வேளாளர்,உடையார்:
காஞ்சிபுரம்,வேலூர்,திருவண்ணாமலை,விழுப்புரம்,கடலூர்,சென்னை,பெரம்பலூர்,சேலம்,கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் முதலியார்,துளுவ வேளாளர் என்ற பட்ட பெயரை தாங்கி அகமுடையார் இனத்தினர் அறியபடுகின்றனர்.
அரசியல் பங்களிப்பாளர்கள் :
- திரு. வை.நாடிமுத்து பிள்ளை (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – பட்டுக்கோட்டை
- திரு. ப.உ.சண்முகம் (முன்னாள் அமைச்சர்) – திருவண்ணாமலை
- திரு. க.ராஜாராம் (முன்னாள் அமைச்சர் & சபாநாயகர்) – பனைமரத்துபட்டி,சேலம்
- திரு. டி.ராமசாமி (முன்னாள் அமைச்சர்) – ராமநாதபுரம்
- திரு. தா.கிருட்டிணன் (முன்னாள் அமைச்சர்) – மதுரை
- திரு. பொன்.முத்துராமலிங்கம் (முன்னாள் அமைச்சர்) – மதுரை
- திரு. டாக்டர் கோ.சமரசம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – காவேரிப்பட்டினம்,வேலூர்(மா)
- திரு. ஆர்.ஜீவரத்தினம் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – அரக்கோணம்,வேலூர்(மா)
- திரு. ஜெயமோகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – திருப்பத்தூர்,வேலூர்(மா)
- திரு. பாண்டுரங்கன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – கலசபாக்கம்,திருவண்ணாமலை(மா)
- திரு. ஆர்.சண்முகம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – திருத்தணி
- திரு. வி.எம்.தேவராஜ் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – வேலூர்
- திரு. வி.மாரிமுத்து (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – நாகப்பட்டினம்
- திரு. பி.வி.ராஜேந்திரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – வேதாரண்யம்
- திரு. வி.என்.சுவாமிநாதன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – பட்டுக்கோட்டை
- திருமதி.பவானி ராஜேந்திரன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) – இராமநாதபுரம்
- திரு. கோ.சி.மணி (முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர்) – ஆடுதுறை,கும்பகோணம்
- திரு. டி.ஆர்.பாலு (முன்னாள் மத்திய அமைச்சர் & நாடாளமன்ற உறுப்பினர்) – வடசேரி,தஞ்சாவூர்
- திரு. பொன்முடி (உயர்கல்வித்துறை அமைச்சர்) – விழுப்புரம்
- திரு. ஆர்.ரெங்கராஜன் (சட்டமன்ற உறுப்பினர்) – பட்டுகோட்டை
- திரு. ஒ.எஸ்.மணியன் (நாடாளுமன்ற உறுப்பினர்) – வேதாரண்யம்
- திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி (உணவுத்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்) – கலசபாக்கம்
- திரு. ஞானசேகரன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – வேலூர்
- திருமதி. லதா அதியமான் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) – திருமங்கலம்,மதுரை
- திரு.குணசேகரன் (சட்டமன்ற உறுப்பினர்) – சிவகங்கை
- திரு.டி.கே.எஸ்.இளங்கோவன் (நாடாளுமன்ற உறுப்பினர்) – சென்னை
- திரு.என்.வி.காமராஜ் (நாடாளுமன்ற உறுப்பினர்) – வேதாரண்யம்
- திரு.Dr. வி.எஸ்.விஜய் (மருத்துவத்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்) – வேலூர்
- திரு.டி.ஆர்.பி.ராஜா (சட்டமன்ற உறுப்பினர்) – மன்னார்குடி
- திரு.முத்துகுமரன் (சட்டமன்ற உறுப்பினர்) – புதுக்கோட்டை
- திரு.ஜெ.சுதா லட்சுமிகாந்தன் (சட்டமன்ற உறுப்பினர்) – போளூர்
- திரு.பா.மோகன் (சட்டமன்ற உறுப்பினர்) – சங்கராபுரம்
- திரு.இரா.குமரகுரு (சட்டமன்ற உறுப்பினர்) – உளுந்தூர்பேட்டை
ஆன்மிகம் :
- நந்தி தேவர்
- வல்லபசித்தர் என்னும் சுந்தரானந்தர்
- கருவூரார்
- பாம்பன் சுவாமிகள்
- அருணகிரிநாதர் என்னும் செம்மலை அண்ணல் அடிகளார்
- சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள்
மொழி :
- கரந்தை த.வே.உமாமகேஸ்வரன் பிள்ளை
- சி.இலக்குவனார்
- காவேரிபாக்கம் நவச்சிவாய முதலியார்
- ஆரணி குப்புசாமி முதலியார்
இலக்கியம் :
- இளங்கோவடிகள்
- கவிஞர் புலமை பித்தன்
- கவிஞர் முத்துலிங்கம்
- குருவிக்கரம்பை சண்முகம்
- பட்டுக்கோட்டை குமரவேலு
- தேனி. பொன்.கணேஷ் (ஆன்மிக எழுத்தாளர்)
நாடகம் :
- பம்மல்.கே.சம்பந்தம் முதலியார்
- சங்கிலியா பிள்ளை
திரைப்படத் துறை :
- பி.யு.சின்னப்பா பாகவதர் (நடிகர்)
- எஸ்.எஸ்.இராஜேந்திரன் (நடிகர்)
- சாண்டோ சின்னப்பா தேவர் (நடிகர்,தயாரிப்பாளர்)
- எஸ்.எஸ்.சந்திரன் (நடிகர்)
- சங்கிலி முருகன் (நடிகர்,தயாரிப்பாளர்)
- கோவி.மணிசேகரன் (இயக்குனர்,திரைக்கதையாசிரியர்)
- விவேக் (நடிகர்)
- எம்.எஸ்.பாஸ்கர் (நடிகர்)
- தேங்காய் சீனிவாசன் (நடிகர்)
- கே.எஸ்.ரவிக்குமார் (இயக்குனர்)
- சிவநாராயண மூர்த்தி (நடிகர்)
- வசந்தபாலன் (இயக்குனர்: வெயில்,அங்காடித்தெரு)
- கலைப்புலி தாணு (தயாரிப்பாளர்)
- சிம்புதேவன் (இயக்குனர்: இம்சை அரசன் 23ம் புலிகேசி,)
- எஸ்.பி.ஜெனநாதன் (இயக்குனர்: இயற்கை,ஈ,பேராண்மை )
- ஜீவா (இயக்குனர்: 12B,உன்னாலே உன்னாலே,தாம் தூம்)
அகமுடைய முதலியார் :
கி.பி. 13-ம் நூற்றாண்டில் அகமுடைய முதலியார்கள் என்று முதலியார் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். இதே நூற்றாண்டில் முதலியார்களின் அலுவலகங்கள் குலத்தூர் , திருவண்டலூர் ஆகிய இடங்களில் பல்லவராயர் எனும் அரசரால் நிறுவப்பட்டது. தற்போது இது வட தமிழ்நாடாக உள்ளது.
ஆர்காடு , துலுவா வெள்ளாளர் முதலியார்கள் :
அகமுடையர் பிற்காலத்தில் முக்குலத்தோர் என்று அழைக்கப்பட்டனர். இந்த வகுப்பில் கல்லர் மற்றும் மறவர் என்ற உட்பிரிவுகளை உள்ளடக்கியதாகும். இந்த மூன்று சமுக இனத்தவரும் முக்குலத்தோர் என்று கடைசியாக அழைக்கப்பட்டனர். அகமுடையார்கள் பின்னர் வட தமிழ்நாடு முழுவதும் பரவினர். இவர்கள் தங்களது பிரிவை துலுவ வெள்ளாலர் என்று மாற்றி அமைத்துக்கொண்டனர். எனவே துலுவ வெள்ளாலர்கள் என்பவர்கள் பொதுவாக தங்களது சமுகத்தின் பெயரை மாற்றிக்கொண்டுள்ளனர்.
இவர்கள் இதனை அரசு முலம் பதிவு செய்து நடைமுறையில் கொண்டு வந்துள்ளனர். இவ்வாறான கலப்பு இனங்கள் இரண்டு சமுகன்ங்களுக்கு இடையில் பல மாறுதல்களுடன் உருமாறியுள்ளது இதற்கு எந்த விதமான வரலாற்று குறிப்புகள் மற்றும் ஆதாரங்களும் இல்லை. எனவே அகமுடையார்கள் தங்களது சமுகத்தை துலுவ வெள்ளாலர்கள் என்று மாற்றிக்கொண்டனர்.
முற்காலத்தில் அதாவது 13-வது நூற்றாண்டில் அகமுடையார்கள் முதலியார்கள் என்றே அழைக்கப்பட்டனர் இவ்வாறான தகவல்கள் 23 மற்றும் 25 ஆம் நூற்றாண்டில் திருவலூந்தூர் நாட்டில் உள்ள ராஜ ராஜ ஜஸ்வரய படையார் திருக்கோவில் கல்வெட்டில் சோழக்கன் பல்லவராயர் அவர்களால் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
துலுவ வெள்ளாலர், துலுவ அல்லது துலுமர் என்ற உட்பிரிவுகளாக தெற்கு கண்ணட நாட்டில் துலு நாடு எனும் நாட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இன்று தொண்டை மண்டலத்தில் வாழும் துலுவ வெள்ளாலர் சமுகத்தினர் ஆதொண்டை சக்கரவர்தியால் உருவாக்கப்பட்டனர். குரும்பர்களை வென்ற பின்னர் வடதமிழ்னாட்டில் இவர்களது ஆட்சி பரவியது . இவர் தனது கொள்களை வட வடதமிழ்னாட்டில் பரப்பியுள்ளார் . குரும்பர்களை வென்ற பின்னரே வடதமிழ்னாட்டில் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. இந்த குறிப்பு ஸ்ரீசைலம் எனும் ஊரில் ஆதொண்டை சக்கரவர்த்தியால் கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது.
…..
9 Responses to அகமுடையர் வரலாறு