Monthly Archives: January 2026

The history of Boothi ​​Maravan of Kodumbalur Irukkuvelir dynasty

Kodumbalur was situated midway between the northern border of the Pandya country and the southern border of the Chola country. Silappathikaram refers to Kodumbalur as Kodumbai. The present-day Kodumbalur, located in the Pudukkottai district, is twenty-five miles from Pudukkottai town. … Continue reading

Posted in தேவர் | Tagged , , , , , , | Leave a comment

கொடும்பாளூர் இருக்குவேளிர் பூதி மறவன் வரலாறு

 பாண்டி நாட்டின் வடக்கு எல்லைக்கும் சோழ நாட்டுத் தெற்கு எல்லைக்கும் இடைநடுவே கொடும்பாளூர் இருந்தது. கொடும்பாளூரைக் கொடும்பை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இப்போதைய புதுக்கோட்டை. மாவட்டத்தில் அடங்கியுள்ள கொடும்பாளூர்புதுக்கோட்டை நகரத்துக்கு இருபத்தைந்து கல் தொலைவில் இருக்கிறது. சங்க நூல்களில் கொடும்பாளூரைப் பற்றியும் அதனையரசாண்ட அரசர்களைப்பற்றியும் கூறப்படவில்லை. 

Posted in தேவர் | Tagged , , , | Leave a comment

காரண மறவர்கள் பூம்பிலால் கல்வெட்டும் மதுரை கோயில் கல்வெட்டும் சில ஒப்பீடு

க/எண்:206/2005 இடம்:கல்லுமடை,விருதுநகர் மாவட்டம் மன்னர்: பிற்கால பாண்டியர் ஆண்டு:கி.பி.1285 கல்வெட்டு:

Posted in தேவர் | Tagged , , , , | Leave a comment

விருதுநகர் மாவட்ட மறவர் கல்வெட்டுகள்

க/எண்:311/200513-ஆம் நூற்றாண்டு மறவர் பாடிக்காவல் பற்றிய கல்வெட்டு இடம் : செங்குன்றாபுரம் ,விருதுநகர் மாவட்டம் அரசு : பாண்டியர் செய்தி :  கொற்றனேரியும் சேந்தநேரியும் மறவர் பாடிகாவலுக்காக அனுபவித்து வந்ததை குறிப்பிடுகின்றது.

Posted in தேவர் | Leave a comment

க்ஷத்திரிய மறவன் சேரன் பழுவேட்டரையன்

சேர மறவர் வம்சம்(பழுவேட்டரையர்) பழுவூரை ஆண்ட மறவர் வம்சத்தவர் யார்? சேர மறவர் வம்சம்(பழுவேட்டரையர்) மலையமான் என்னும் மன்னிய சேர குலத்தோன்றல் கன்னியாகுமரி கேரளா வட்ட மறவர் கல்வெட்டு சேர நாட்டின் மலப்புரம் பகுதியை ஆண்ட மறவர் கிரந்த கல்வெட்டு புறப்பொருள் வென்பாமாலை பாடிய சேர மன்னன் க்ஷத்திரிய மறவன் சேரன் பழுவேட்டரையன்  https://thevar-mukkulator.blogspot.com/2026/01/blog-post.htmlபழுவேட்டரையர் சோழருக்கு … Continue reading

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

மறவர் கல்வெட்டுகள் சில தொகுப்பு-3

ஆண்டு:கி.பி 1317 அரசர்:முதலாம் மாறவர்மர் குலசேகரபாண்டியன் கல்வெட்டு: ஸ்ரீ கோமாறபன்மரான… குலசேகரதேவர்க்கு யாண்டு.. …புறமலைநாட்டு திருக்கோளக்குடி மறமுதலிகளில் கன்னிமலை நாடாழ்வான் உள்ளிட்டோரோம்  எங்களூர்க்கு பொது கானிஇராசேந்திர சோழன் குடிகாடும் செழியன் ஏம்பலும்..ஆக இக்குடிக்காடு……

Posted in தேவர் | Tagged , , | Leave a comment