தென்னவா மீனவா சீவலமாறா
மதுரை மன்னவா
பாண்டி வரராமா
நெல்வேலிச் சீவலமாறா
தமிழை ஆய்ந்துரைக்கும் வீரமாறா
தி.வே.மே.வி.தூ.90.
முன்மால் உருக்கொண்டுதையவன்
போலுற் பவித்த மாறன்
இருக்கு முதல்
வேதவுப நிடதமெய்
ஞானத்துட் பொருனை
ஆதி முறைநூற்
பஞ்சவ திகாரந் தோ
துந் திருவாய் மொழி
யெனுமத்
தெள்ள முதுக்காகத்.
கயலுகளச் செந்தாமரை மலருந்
தெண்ணீர்ப் பழனவளம் நந்தாத
சீவலவநாட்டினன்.
வெற்றிவேற்கை வீரராமன்
கொற்கை ஆளி குலசேகரன் புகல்
நற்தமிழ் தெரிந்த நறுந்தொகை
தன்னாற் குற்றங் களைவோர் குறைவிலாதவரே…
நெல்வேலி பாண்டியனின் தலைமகன்…
அபிராம பாண்டியனின்
மூத்த சகோதரன்…
பாலை மணற்ப்படையின்
வீர மா மறவன்
அதிவீரராமன்
தெள்ளுத்தமிழும் சங்கத்தமிழும்
பஞ்சவர் பாண்டியரின் அதிகாரம்
சிறப்புடனே
சிறந்து விளங்கும்
எங்கள்தேவரின் சிறப்பு…