சிறிது நாட்களுக்கு முன் மதுரையில் திரு.அம்பேத்கர் மற்றும் இம்மானுவேல் சிலைகள் உடைக்கப்பட்டதை நாம் அறிவோம்,அம்பேத்கர் அவர்கள் நான் மதிக்கும் தலைவர்களில் ஒருவர்,மிகச்சிறந்த போராளி,அவர் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க வழி செய்தார்.சரி அது யாரு பக்கத்தில் இம்மானுவேல்.
முதலில் இம்மானுவேல் சார்ந்த தேவேந்திரர் என்று தன்னை அடையாளப்படுத்தும் இந்த பள்ளர்கள் முக்குலத்தோர்,வன்னியர்,கவுண்டர் இன மன்னர்கள் ஆண்ட காலத்தில் ஆந்திராவில் இருந்து விவசாயக்கூலிகளாக அழைத்துவரப்பட்டனர்.
விவசாயத்தில் கை தேர்ந்தவர்கள்.நிலத்தை உழுவது முதல் அதை பயிராக்குவது வரை என அணைத்து வேலைகளையும் செய்தவர்கள்.இப்படி ஒரு இனத்தில் வந்தவன் தான் இம்மானுவேல்,நான் சொல்வது எல்லாம் நிஜம்,நம்பிக்கை இல்லாதவர்கள் ராமநாதபுர மாவட்டத்தில் வந்து விசாரியுங்கள்,இந்த இம்மானுவேல் விவசாய வேலையும் சரியாய் தெரியாமல் அவன் சாதி பெண்கள் மத்தியிலே கேவலமான பெயர் கொண்ட பொறுக்கியாக ஊரை சுற்றியவன்,ராணுவத்தில் இருந்ததாய் கூட ஒரு பில்ட்அப் உண்டு.உண்மையில் இவனுக்கு புகைப்படமே இல்லை.யோசியுங்கள் பின் எப்படி ராணுவத்தில் சேர முடியும்.பின் 1957இல் ராமநாதபுர மாவட்டம் வீராம்பலில் நடந்த கலவரத்தை சமரசம் செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது,அப்போது நெருங்கிய நண்பர்களாக இருந்த பசும்பொன்தேவர் – மரியாதைக்குரிய காமராஜர் இடையில் சரியான புரிந்துணர்வு இல்லாமல் பனிப்போரில்,தேவரை அவமானப்படுத்த ஏற்கனவே பெரிய தலித் தலைவர்கள் இருந்த நிலையிலும் இந்த இம்மானுவேல் பணத்து ஆசைகாட்டி அழைத்துவரப்படுகிறான்.தேவர் தரப்பில் சில தலித் தலைவர்கள்(இம்மானுவேலின் மைத்துனர் கூட தேவர் உடன் வந்தவர்கள்) வந்தனர்,யார் தலித் தலைவர் என்பதில் போட்டி ஏற்படுகிறது,தேவர் ஏதும் பேசாமல் சென்று விடுகிறார்.இந்நிலையில் இந்த இம்மானுவேலுக்கு ஒரு கும்பக்கார(கரகாட்டம் ஆடும்) பெண்ணுடன் கள்ளத்தொடர்பு உள்ளது.(இது பற்றி இம்மானுவேல் மனைவி பரமக்குடி காவல்நிலையத்தில் கொடுத்த வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது) இதில் ஏற்பட்ட பிரச்சனையில் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிகொல்லப்படுகிறான்.பிறகு அந்த காங்கிரஸ்-பார்வர்ட் ப்ளாக் கலவரம் தேவர் – தலித் கலவரமாக உருமாற்றப்படுகிறது.
இது முடிந்து பல ஆண்டுகள் கழித்து சில ஆண்டுகளுக்கு முன் சில ரவுடி தலித் தலைவர்கள் தங்கள் அரசியலுக்கு இம்மானுவேலை தூசிதட்டி எடுக்கிறார்கள்,போட்டோசாப் மென்பொருள் கொண்டு புதிது புதிதாய் புகைப்படங்களை வரைகிறார்கள்,தேவரின் பெயரில் பாடப்பட்ட அத்தனை பாடல்களையும் ரீமிக்ஸ் செய்கிறார்கள்,பள்ளன் என்பது அசிங்கமாய் இருப்பதால் தேவேந்திரர் என மாற்றுகிறார்கள்.(தேவேந்திரன் என்பது தஞ்சாவூர் கள்ளர்களுக்கு உள்ள பட்டம், பதினெட்டாம் நூற்றாண்டில் உள்ள அரசு பட்டாகளில் தேவேந்திரன் என்ற பட்டம் கள்ளர்களுக்கு உண்டு)பின் காலப்போக்கில் ஒரு ஆண்டுக்கு முன் மள்ளர் என வைத்துள்ளனர்.
மள்ளர் என்ற சொல்லுக்கு மன்னர் என்பது பொருள்,பள்ளர் என்ற சொல் வரலாற்றில் வீரமான எதையும் சாதிக்கவில்லை எனவே மள்ளர் என்ற சொல்லை தாங்களாக காட்டுகின்றனர்.மள்ளருக்கும் பள்ளருக்கும் சமந்தம் இல்லை.இவர்கள் அருந்ததியர் உல் இட ஒதுக்கீடை ஏற்காதவர்கள்,பறையர்களை தங்களுக்கு கீழே என சொல்பவர்கள்.ஆனால் அணைத்து சலுகையும் அனுபவிப்பார்கள்,அதே போல திட்டினால் உடனே தங்களை தலித்தாக காட்டி காவல் நிலையம் சென்று வன்கொடுமை சட்டத்தை பயன்படுத்துவார்கள்.
இன்று தலித் என்ற வார்த்தை பிடிக்காமலே,தலித் சலுகைகள் அனுபவித்து மாபெரும் சிந்தனைவாதி அம்பேத்கருக்கு நிகராக இம்மானுவேலை நிறுவ முயலுகிறார்கள்.ஆனால் அம்பேத்காரை பின்பற்றுபவர்கள் கடினமாக போராடக்கூடியவர்கள்,
இப்படி போட்டோசாப்பில் வடிவமைத்து அடுத்தவன் அப்பனை தனது அப்பன் என்று சொல்லி வரலாற்றை மாற்றுபவர்கள் கிடையாது.உலகத்திற்கு எல்லா உண்மையும் தெரியும்.