2007ஆம் ஆண்டு தேவருக்கு நூற்றாண்டுவிழா நடக்கிறது வருடமுழுவதும் நடந்த கோலாகலத்தை கண்டு முகம் சுழிகிறது ஒரு தரப்பு. அதன்பின், நீங்கள் அறிந்தப்படியே தேவர் சிலை அவமதிப்பு அந்த ஆண்டு தென் மாவட்டம் முழுவதும் தொடர்ந்தது.
முகம் சுழித்தவர் அவசரமாக ஒற்றை சிந்தனையிலுள்ள ஒரு தரப்பு ஆட்களை திரட்டுகிறார் “ஆப்ரேசன் 100” என்ற திட்டம் வகுக்கப்படுகிறது.
அந்த ஆப்ரேசனின் முதல் வேலையாக சட்டக்கல்லூரி பிரச்சனைக்குள் நுழைகிறது. 3 நபர்கள் அதில் சிக்கிகொள்ள இரும்பு கம்பிகளால் துடிக்க துடிக்க அடித்து அதனது முதல் ஆப்ரேசனை வெற்றிக்கரமாக தொடங்கியது.
அதற்கு அடிவாங்கியவர்கள் தரப்பு பெரிய எதிர்ப்பையோ எதிர்செயலையோ காட்டாமல் பதுங்கினார்கள், அதையும் கவனிக்க தவறவில்லை “ஆப்ரேசன் 100” குழு.
தனது பார்வையை தென்மாவட்டம் பக்கம் திருப்பியது அதன்பின் பசும்பொன்னுக்கு செல்வோர்கள் கல்லால் அடித்துக்கொலை, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை, அரிவாளால் வெட்டி கொலை என தொடர்கிறது. ஆனால் “ஆப்ரேசன் 100” குழு சிக்காமல் தனது சாதுரியதால் இருட்டுக்குள் அடுத்த குறிக்கான வேலைகளை செய்துக்கொண்டிருக்கிறது.
வெள்ளையர் காலத்தில் தேவர் சாதியில் பிறந்தாலே “குற்றப்பரைச் சட்டம்” பாயும், “ஆப்ரேசன் 100” குழுவுக்கு நீங்கள் தேவர் சாதியில் பிறந்திருந்தாலே போதும், கல்லோ, இரும்போ, அரிவாளோ உங்களை நோக்கி வரும்.
எந்த நேரத்திலும் நீங்கள் தாக்கப்படாலம் உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவர் கரும் கற்கலால் அடித்துக் கொல்லப்படலாம். அதனால் உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
பசும்பொன் வழக்கறிஞர் சங்கம் சி.பி.ஐ விசாரனை கோரயுள்ளது, அதற்கான வேலைகள் தொடங்கியுள்ளது. ஆப்ரேசன் 100 குழுவின் உறுப்பினர்கள் விவரமும் அவர்கள் கையில்.
அதுவரை உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ளுங்கள், நீங்கள் மிதித்து நடந்த கற்கள் நாளை உங்களை கொல்ல பயன்படும் ஆயுதமாகலாம். அதுவரை உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
(நன்றி – ஆர். தியாகு)