கடசர்

திருச்செந்தூர்
சிவன் கோவிலின் எதிரில் உள்ளது
கடசர்களின் மடம்.

நாகர்கோவில்
கோட்டாறு நகரில்
பழமையான தெரு
கடசர் தெரு.

இங்கு
படத்தில் காணப்படும்
சிவன்கோவில்…
பாகிஸ்தான் நாட்டில்
பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது

இந்த சிவன்கோவில்

கடசராஜ்
சிவன் கோவில் என்றே
அழைக்கபடுகின்றது…

குமரி முதல்
இமயம் வரை
கொடிபறந்த
எங்கள்
தேவர்இனத்தின் வரலாற்றை
இந்து தொன்மத்தின் திருப்பாற்க்கடல் கடைந்த
புராண வரலாறாக கொண்ட
மறத் தமிழின மூவேந்தர்களின்
கவாட சொல்லே
கடசர்

This entry was posted in வரலாறு and tagged . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *