தன்மான தமிழர்களுக்கு எதிரியாக நம்தமிழ்நாட்டிற்க்குள்
வந்த
கன்னடியர் கூறும் பொய்வரலாறுகளை யாரும்
நம்பிவிடகூடாது..
கிபி.14.ஆம் நூற்றாண்டில்
விஜயநகர ஆட்சியாளர்களால்
நயவஞ்சமாக கைப்பற்றபட்ட
தமிழ் சோழர் பாண்டியதேவர்களுக்கு சொந்தமான
நம் தமிழ்நாட்டை
பல்வேறு பாளையங்களாக பிரித்து
தொடர்ந்து ஆட்சிசெய்துவந்த விஜயநகர ஆட்சியாளர்களால்
பாண்டியநாட்டை நிர்வாகிக்க
பணியமர்த்தபட்ட
கன்னடியர்களுக்கு
கீழ்பணிய மறுத்த
தமிழ் நாட்டின் மூவேந்தர்களான
சேர சோழ பாண்டிய வம்சத்தின் வாரிசுகளான
கள்ளரும் மறவரும் அகமுடையாரும்
தங்களது தமிழ்நாட்டை
விஜயநகர ஆட்சியாளர்களிடம் இருந்து
மீட்டுவிட வேண்டும் என்று
விஜயநகர ஆட்சியாளர்களின் பிரதிநிதிகளாக
நம் தமிழ்நாட்டில்
கன்னடியர் வாழ்ந்த
பகுதிகளெங்கும்
இரவு நேரங்களில்
படைதிரட்டி சென்ற
கள்ளரும் மறவரும் அகமுடையாரும்
தம் தமிழ் குடியானவர்களுக்கு எதிரியான
கன்னடியர்களை
தமிழ்நாட்டை விட்டே விரட்டிவிட வேண்டுமென்று
வீர போர்செய்து
தமிழ் நாட்டை மீட்டிட
மானம் காக்க போராடிய சம்பவங்களில்
வீரமரணம் எய்த
தமிழ் தேவர்களின்
வீர வரலாற்றை மறைக்க
கன்னடியர் செய்த சதி இதுவே.
கள்ளர் வெட்டு.
தமிழ் மண் மீது மறத்தமிழரின்
உரிமையை நிலைநாட்ட
போர்க்களம் கண்ட
மறத்தமிழர்களின்
வீரத்தை.
கன்னடியர் பகுதியில்
களவாட வந்த
திருடர்கள் என்று
மான மறத் தமிழர்களின் மீது
திருட்டுபட்டம்கட்டி
கன்னடியர் வாழ்ந்த
ஊரெங்கும்
இதை கள்ளர்வெட்டு
விழாவாகவே
நடத்தி வருகின்றனர்
தன் மான தமிழர்களுக்கு எதிரியான
கன்னடியர் மக்கள்.
நான் கூறுவதை பொய்யாக கருதுவோர்
கவணிக்க வேண்டியவை..
எங்கெல்லாம்
கள்ளர்வெட்டு நடக்கிறதோ
அங்கெல்லாம்
தமிழ் மூவேந்தர்களின் வாரிசுகளான
கள்ளரும் மறவரும் அகமுடையாரும்
தம் தமிழகத்திற்க்கு
எதிரியாக வந்த
கன்னடியர்களை விரட்ட
வீரபோர் செய்த
மான மறத் தமிழர்களின்
வீர வரலாறுகள் அங்கு பதிவாகி இருக்கும்…