என் தேவரின
மூவேந்தர்களில்
பாண்டியர்களின்
மா மறவர் மரபின்
பட்டங்கள்
மாறவர்மன்(மாறன்)
சடையவர்மன்
(கொண்டைகட்டி+
கொண்டையன்கோட்டை
என் தேவரினமே
கிபி.15.ம் நூற்றான்டில்
சடையவர்மன்
பாராக்கிராம பாண்டிய தேவரின் ஆட்சிகாலத்தில்
பாண்டியர் பட்டத்திற்க்கு
மாறன் வம்சத்தில்
தலைமகன் வாரிசு இல்லாதினால்
சடையவர்மன்
பராக்கிராமபாண்டிய தேவரின்
மகன்கள் மூவர்
மாறன் வம்சத்தால்
தத்துஎடுக்கபட்டனர்
இவர்களில் ஒருவரே
தென்காசி பாண்டியர்களில்
நெல்வேலிமாறனாவார்
இதன் வரலாற்றில்
பிற்க்கால பாண்டியர்களில்
சடையவர்மன்
பட்டம்கொண்ட
கொண்டையன் கோட்டை
மா மறவர்களும்
பாண்டியர்களாவர்
இதன் வரலாற்றில்
கருவை கலங்கலில்
கொண்டையன் கோட்டை(சடையவர்ம பாண்டியர்களிடம்
அடைக்கலமான
மாறன்கள்
(கடேசர்களை
தங்களின்
முன்னோர்களாக கருதினர்
கொண்டையன் கோட்டை தேவர்களான
சடையவர்ம பாண்டியர்கள்