தென்கரை வடகரை
என்றழைக்கபட்டது
இந் நாடுகளை
மா மறவ மாறன் வம்சத்தினர்களே பாண்டியர்களாக ஆட்சிசெய்தனர்.
(கரிவலம்சூழ்ந்தநல்லூர் கருவை பாண்டியத்தின்
வடகரை நாடுகளை
ஆட்சிசெய்த
வலங்கைபுலி மாறன் சின்னணஞ்சித்தேவன்
வலங்கை புலி மாறன்
வெள்ளையத்தேவன்
வம்சத்தவர்களான
கொண்டையன் கோட்டை மறவர்கள்
வட கரையார் என்றும்
கொற்கை பாண்டியத்தின்
தென் கரை நாடுகள்
7கரை நாடுகளை பாண்டியர்களாக ஆட்சிசெய்த
பட்டம்கட்டி
மா மறவர்
மாறன் வம்சத்தினர்
தென் கரையார் என்றே அழைக்கபட்டனர்.
வெள்ளையர்களுடன் நடைபெற்ற
யுத்த காலத்தில்
மேல கலங்கலில்
கொண்டையன் கோட்டை மறவர்களுடன் சங்கமித்த
தென் 7கரை நாடுகளின்
தலைவனாக வாழ்ந்த
மா மறவர்
பட்டம்கட்டி
மாறன் வம்சத்தவர்களை தங்களின்
மூத்த சகோதரர்கள்
என்றே கூறி அடைக்கலம் கொடுத்தனர்..
ஆதியில்
தென் மதுரை முதல்
ராமன் பாதம் என்றழைக்கபட்ட
முகவை நாடுகள் வரை
பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட நாடுகளாகவே இருந்தன
இங்கெல்லாம்
எங்கள் தேவர்கள் வாழ்ந்த நிலங்களை
நினைவுகூறும் வகையினில்
சில ஊர்களின் பெயர்கள்
கரையார் ஊர் என்றே
அழைக்கபட்டு
வந்தது..
வரலாறுகள் எல்லாம்
கரையா(ள)ர் என்பவர்களை
மறவர்கள் என்றே கூறுகின்ற நிலையில்
வடகரையார்
தென்கரையார் என்றழைக்கபட்ட எங்கள் தேவர்கள்
பாண்டிய கரையாளர் என்றும்
எங்கள் தேவர்கள் அழைக்கபட்டனர்…
இது போன்ற வரலாறுகளை அறியாத சில மூடர்கள்
கரையார் என்பவர்கள்
வேற்று சாதியினாரக சித்தரித்து
மறத் தமிழர்களின் வரலாற்றையே
இழிபடுத்த முயன்றுஉள்ளனர்.
அத்தகைய மூடர்களை
நான்
வண்மையாக கண்டிக்கிறேன்..
கரையாளன் தேவன்டா…