யார் தேசிய தலைவர் ???
காங்கிரஸ் பார்வர்ட் பிளாக் கட்சிகளுக்குள்
அந்த காலத்தில் மோதல் & போட்டி இருந்தது என்பது
அனைவரும் அறிந்ததே …ஆனால் காமராஜரின்
சதி மற்றும் ஜாதி வெறி பலருக்கும் இன்று
தெரியாமல் இருப்பதே உண்மை ..
1952 ஆம் ஆண்டு தேர்தலில் அருப்புக்கோட்டை நாடாளுமன்ற
தொகுதியில் பசும்பொன் தேவர் ஐயா வென்றார்
என்பதற்காக 1957 ஆம் ஆண்டு தேர்தலுக்குள்
அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மட்டும் நீக்கி
அதை ஸ்ரீவில்லிப்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியாக
மாற்றினார் காமராஜர் நாடார் ..
அதாவது அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியில்
தேவர் அய்யாவிற்கு செல்வாக்கு இருக்கு
என்பதால் பள்ளர்கள் ,நாடார்கள் அதிகம் இருக்கும்
இந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியை
புதிதாக உருவாக்கினார் …ஆனால் 1957 ஆம் ஆண்டு
தேர்தலில் பசும்பொன் தேவர் அய்யா
ஸ்ரீவில்லிப்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் நின்று
வென்று காட்டினார் ..இதில் இருந்தே தெரிகிறது
பசும்பொன் தேவர் அய்யா என்பவர்
தேவர் ஜாதிய தலைவர் இல்லை என்பது ..
காங்கிரஸ் பார்வர்ட் பிளாக் கட்சிகளுக்குள் இருந்த
மோதல் தான் முதுகளத்தூர் கலவரமாக
மாற்றப்பட்டு பிறகு பள்ளர் vs தேவர் மோதலாக
இன்றுவரை தொடர்கிறது … ராமநாதபுரம்
மாவட்டத்தில் இன்றுவரை தொடரும் ஜாதி
சண்டைக்கு காரணம் காமராஜர் நாடார்
தான் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை ..
ஆனால் அவர் இன்று தேசிய தலைவர் ..
தேசிய தலைவராக இருக்கும் பசும்பொன் தேவர்
ஐயா ஜாதிய தலைவர் …
என்ன கொடுமை சார் இது ???
One Response to மேகநாதன் தேவர் பதிவுகள்