மேகநாதன் தேவர் பதிவுகள்

தன்னை துரத்த வந்த புலியை திருப்பி துரத்திய தேவர்களே …

தாய்நாடு காத்த சிங்கங்களே …

மற்றவனை வாழ வைத்த வள்ளல் பரம்பரையே …

வாய்க்கு இனிய நல்லவன் மாதிரி பேசி உங்கள் உழைப்பை உறிஞ்சும்   கூட்டத்தை வாழ வைக்கும் தெய்வங்களே ….

மாடி வீடு ஏ. சி கார் என்று மற்றவன் வாழ ஓடாய் உழைக்கும் உத்தமர்களே …

தன் தலைவன் வாழ உங்கள் உயிரை கூட கொடுக்க நினைக்கும் தொண்டர்களே ….

பாடுபட்டு உழைத்து மற்றவனை அரசாள வைத்து பயன் ஏதும் இல்லாமல் துவண்டு நிற்கும் எம் குல மாவீரர்களே ….

குள்ள நரிகள் கூட்டத்தின் நயவஞ்சக பேச்சை நம்பி நலிந்துபோன நல்லவர்களே …..

எவனோ மேலே ஏற நாம் அவனுக்கு ஏணியாய் நிற்கிறோம் ..

இறுதிவரை இப்படிதான் இருக்கனுமா ..??..

நமது உழைப்பை பயன்படுத்தி உல்லாசமா எவனோ வாழலாமா ?…

அடுத்தவனுக்கு உழைத்தது போதும் …

இனிமேல் நமக்காக உழைப்போம் ..

நம் தேவர் இனம் காப்போம் …

 

நம் சொந்தங்களை முன்னேற்றுவோம் ..

எங்கே இருந்தாலும் தேவனாக இருப்போம் .. தேவனுக்காக செயல்படுவோம் ..

இந்த உலகமே வியக்கும் பூக்களின் வாசனையை அந்த பூக்களே அறியாது

நம் அழகை காட்டும் கண்ணாடிக்கு கண்கள் கிடையாது …

அது போல தான் நம் முக்குலம் இருக்கிறது ..

நம்முடைய பவர் நமக்கே தெரியல ……….

நம்மை காக்கவும் , நம் உரிமைகளை பெற்று தரவும் , நம்மை உயர்த்தவும் , நமக்கு வழி காட்டவும் யாராவது ஒருவர் வானத்தில் இருந்து குதித்து வர மாட்டார் ..

நாம் தான் எல்லாம் செய்யணும் ..

போராட்ட குணமும் , போர் குணமும் நமக்குள் தான் இருக்கு

அது நம் ரத்தத்தில் கலந்தது.

அது தேவன்கே உள்ள பெருமை ….

கள்ளரின் கள்ளமில்லாத நெஞ்சமும்

மறவனின் வீர நெஞ்சமும்

அகமுடையனின் அகம்பாவமும் நமக்குள் எல்லாரிடமும் கலந்து உள்ளது ..

தேவன் என்ற திமிர் இருக்கணும் ..

நம்மிடம் அது நிறையா இருக்கும்,,,,,,,

ஒற்றுமை இல்லை , நல்ல தலைவர் இல்லை என்று சொல்வதை விட்டு நாம் இதுவரை என்ன செய்தோம் என்ன செய்ய போகிறோம் என்பதை உணர்வோம் ..

இது நம் அனைவரின் கடமை …..

நமக்கு இருக்கும் மிக பெரிய வரலாறை பேசுவதை விட புதிய வரலாறு ஓன்று உருவாக்குவதே தேவனுக்கு அழகு…… .

இது நாம் ஆண்ட பூமி

நம்மை அடக்க எவனுக்கும் இங்கே தகுதி இல்லை .

வாழ்க முக்குலம் வளர்க நம் ஒற்றுமை

உணர்வுடன்

V.K.C.K.K. மேகநாதன் தேவர்

தேவர் இனத்தின் போராளி

This entry was posted in மேகநாதன் தேவர் பதிவுகள் and tagged , . Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *