ராமசாமி நாயக்கர் { பெரியார் ] வாழ்வில்
நடந்த ஒரு உண்மை சம்பவம்,
சுயமரியாதை இல்லாத இயக்கத்தின் சார்பாக ஒரு
போராட்டம் நடந்தது, இது நம்மில் பலருக்கு
தெரிந்திருக்கலாம் சிலருக்கு தெரிந்து இருக்காது,
இந்தப் போராட்டம் என்னவென்றால் பிராமணர்களின்
பூணுலை அறுப்பது, சில பிராமணர்களின் பூணுலை
அறுத்து அதில் வெற்றியும் கண்ட ராமசாமி நாயக்கர்
இந்தப் பூணுல் அறுக்கும் போராட்டத்தை தமிழகம்
முழுவதும் நடத்தத்துவது என்று அறிவித்தார் ..இந்த வேளையில் மதுரையில் பொது மேடையில்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்கள்,
வெளியிட்ட அறிக்கை வரவேற்கத்தக்கது,
“அடேய் ராமசாமி நாயக்கா, நீ ஆண்மகனாக இருந்தால்
பிராமணனின் பூணுலை தொட்டுப் பார், நான் உனது
தாடியை அறுக்கிறேன்.” என்று அறிக்கையினை வெளியிட்டார்,
இதன் விளைவு பூணுல் அறுக்கும் போராட்டம் கைவிடப்பட்டது,
இதன் பின்னர் ஒரு பத்து நாட்கள் கழித்து ராமசாமி நாயக்கர்
தேவர் அய்யாவை ” பெருமான்” என்று வர்ணித்தார் ,
ராமசாமி நாயக்கனுக்கு கூழைக் கும்பிடு போடுபவர்களே,
இதுதான் பெரியாரின் துணிவு என்பதை
நினைவில் கொள்ளுங்கள்,
இருக்கின்ற கட்சியிலே இருந்து விட்டு எதிர்க்கட்சிக்கு
தாவும் துணிவு இந்தியாவிலே அன்று ராமசாமி நாயக்கர்
ஒருவருக்கு தான் இருந்தது..இவருதான்
உண்மையான பகுத்தறிவு வியாதி