தமிழ்கூறும் நல்லுலகம் மூன்றையும்
மூவேந்தர்களாய் அரசாண்ட
மா மறவர்களான
மாறன் வம்சத்தினர்கள்
தங்களது
வரலாற்றின் பதிவை
கல்வெட்டுக்களெனும்மெய்க்கீர்த்திகளாக படைத்தனர்.
அவ்வாறான கல்வெட்டுக்களில்
கிபி.985.காலம் முதல்
தங்களை
தேவர் இனத்தின்
வம்சத்தினர் என்றே
அக் கல்வெட்டுக்களில் பொறித்தனர்.
என் தேவன்
சோழர் மா மன்னன்
முதலாம்
ராஜராஜ சோழருக்கு முன்பாக
தன்னை
தேவர் இனத்தவரென்று
தன் வரலாற்றினை கூறும் கல்வெட்டுக்களில் பதிந்த
மூவேந்தர்களில்
முதலாமவர் யாரெனும் என் தேடலில்.
கிடைத்த விடையானவர்
என் தேவர்
திரு நெல்வேலி பாண்டியதிராசர்
அரிகேசரி நெடுமாறன் தேவர்.
திருநெல்வேலி
நெல்லையப்பர் கோவில் மூலஸ்தான வெளிப்புற சுவற்றில்
காணப்படும்