என் தேவர்இனத்தில் ஒருவனாக பிறந்ததில் பெருமையடைகிறோம்.
இலெமுரியா கண்டம் என்றொரு பரந்த நிலம் இருந்ததை
இந்த உலகிற்க்கு
முதலில் கூறியவர்
இவரே.
என் தேவரின மூவேந்தர்களில்
கிபி.1012.முதல்.
கிபி.1044.ம் காலம்வரை
சோழபேரரசராக.
ஆட்சி செய்தவரான
முதலாம் ராஜேந்திர
சோழதேவரின்
வீர வரலாற்றை கூறும் இவரது
மெய்க்கீர்த்தியின்
55.ம் வரிகளில் இலெமுரியாவை பற்றிய செய்தி தருகிறது.
மெய்கீர்த்தியின்வரிகள்.
கீழே கொடுக்கபட்டுளளது.
தொன்மலையூரும்
ஆழ்கடல்
அகழ் சூழ்மாயிரு டிங்கமும்
கலங் காவல் வினை இலங்கா அசோகமும்
காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளரும்
காவல்புரிசை
மேவிலி ம் பங்கமும்
விளைப் பந்தூருடை வளைப்பந்தூரும் கலாமுதிர் கடுத்திறல் இலாமுரி தேசமும்.
என் தேவர்களே
உலக வரலாற்றின் முன்னோடிகள்.
என் தேவர் இனத்தில் ஒருவனாக
நான் பிறந்ததில்
பெருமையடைகிறேன். தேவன் டா.