சமணர்களுக்கு
பரம எதிரி
என் தேவர்களில்
கட்டியங்காரன்
நின்றசீர்நெடுமாறன் பாண்டியரின்
ஆட்சிகாலத்தில்
சைவ மதத்தை
இழிவாக உணர்த்த முயன்ற
சமணர்களிடத்தில்
தங்களின்
சைவமே
உயர்ந்தென்று
நிருபித்து காட்டியவர்
திருஞானசம்பந்த
பெருமான்
இவரிடம் தோற்று
கழுவேறிய
சமணர்கள்
சீவகசிந்தாமணி
மூலம்
சைனத்தை சிறப்பிக்க
முயன்றனர்
இவர்களின்
தீய என்னத்தை அடக்கியவர்
பெரிய புராணமாக
என் தேவர்களின்
திருபாத தேவாரமும் திருவாசகமுமாக
வழங்கி சிறப்பித்த
சேக்கிழார் பெருமானான
அருண்மொழி தேவனே
சமணர்களின்
ஜைனத்தை வென்றவர்