Category Archives: சோழன்

சுந்தர சோழன் கி.பி. 956-973

DHENUPUREESWARAR TEMPLE AT MADAMBAKKAM BUILT BY SUNDARA CHOLAN இடைக்காலச் சோழர்களில் பலம் வாய்ந்த அரசர்களில் ஒருவனாக விளங்கியவன் சுந்தர சோழன். இவன் கி.பி 957 முதல் 973 வரை 16 ஆண்டுகள் சோழ நாட்டை ஆண்டான். இவன் முதலாம் பராந்தகச் சோழனின் பேரனும், அரிஞ்சய சோழனின் புதல்வனும் ஆவான். தனது முன்னோர்

Posted in சோழன் | Tagged | Leave a comment

முதலாம் இராஜராஜ சோழன் கி.பி. 985-1014

இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். ‘சோழ மரபினரின் பொற்காலம்’ என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவன் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவச் செய்யும் பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராஜராஜ சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே … Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

முதலாம் இராஜேந்திர சோழன் கி.பி. 1012-1044

ஆட்சிக்காலம் கி.பி. 1012 – கி.பி. 1044 தலைநகரம் தஞ்சாவூர் கங்கைகொண்ட சோழபுரம் அரசி திருபுவன மகாதேவியார் முக்கோக்கிலான் பஞ்சவன் மாதேவியார் வீரமாதேவி பிள்ளைகள் இராஜாதிராஜ சோழன் இராஜேந்திர சோழன் II வீர ராஜேந்திர சோழன் அருள்மொழிநங்கையார் அம்மங்காதேவி முன்னவன் இராஜராஜ சோழன் பின்னவன் இராஜாதிராஜ சோழன் தந்தை இராஜராஜ சோழன் பிறப்பு தெரியவில்லை இறப்பு … Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

முதலாம் பராந்தக சோழன் கி.பி. 907-950

முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907-953) ஆதித்த சோழனின் மகனாவான். களப்பிரரை முறியடித்து கிபி 575 இல் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு இவன் காலத்தில் 915 இல் முறியடிக்கப்பட்டது . அச் சமயத்தில் பாண்டி நாட்டை ஆண்டவன் 2ம் இராசசிம்மன் ஆவான்.பல ஆண்டுகள் இடம் பெற்ற இப்போரில் இலங்கை மன்னன் 5ம் காசியப்பன்(913-923) பாண்டியனுக்கு ஆதரவாக … Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா-3

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா (விக்கிரம சோழனுலா, குலோத்துங்க சோழனுலா, & இராசராச சோழனுலா /இராசேந்திர சோழனுலா) டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலைய வௌியீடு எண் 6, மூன்றாம் பதிப்பு 1992 டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், பெசன்ட் நகர், சென்னை 600 090 3. இராச ராச சோழனுலா /இராசேந்திர சோழனுலா புயல்வண்ணன் பொற்பதுமப் … Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா-2

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா (விக்கிரம சோழனுலா, குலோத்துங்க சோழனுலா, & இராசராச சோழனுலா /இராசேந்திர சோழனுலா) டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலைய வௌியீடு எண் 6, மூன்றாம் பதிப்பு 1992 டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், பெசன்ட் நகர், சென்னை 600 090 2. குலோத்துங்க சோழனுலா தேர்மேவு பாய்புரவிப் பாசடைச் செங்கமலம் போர்மேவு … Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா-1

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலா (விக்கிரம சோழனுலா, குலோத்துங்க சோழனுலா, & இராசராச சோழனுலா /இராசேந்திர சோழனுலா) டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலைய வௌியீடு எண் 6, மூன்றாம் பதிப்பு 1992 டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், பெசன்ட் நகர், சென்னை 600 090 1. விக்கிரம சோழனுலா சீர்தந்த தாமரையாள் கேள்வன் றிருவுருக் கார்தந்த … Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

சோழ மன்னர்களின் மெய்க்கீர்த்திகள்

சோழ மன்னர்களின் மெய்க்கீர்த்திகள் (தமிழ் நாட்டில் மலைக் கல்வெட்டுகளிலும், தாமிர தட்டுகளிலும் எழுதப்பட்டவை. 2.1 முதலாம் இராசராசன் (கி. பி 985 – 1014) 2.1.1 (24) ஸ்வஸ்திஸரீ திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலை கலமருத் தருளி வேங்கை நாடும் கங்க பாடியும் நுளம்ப பாடியும் கடிகை … Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment

அச்சுத களப்பாளன்

அச்சுத களப்பாளான் களப்பாளர் என்பது கள்ளர் குலத்தின் பட்டபெயர்களில் ஒன்றாகும். கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கும், ஆறாம் நூற்றாண்டுக்கும் இடையில்தமிழகத்தின் மத்திய பகுதியில் களப்பிரர் ஆட்சி செய்தனர். அவர்களுள் ஒருவனேஅச்சுத களப்பாளன். இவன் காலம் கி.பி நூற்றாண்டின் தொடக்கம் ஆகும். வலிமை பொருந்திய இவ்வரசன், போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தனதுநாட்டின் எல்லையை விரிவடையச் செய்தான். யாப்பருங்கல விருத்தி … Continue reading

Posted in சோழன் | Tagged | 2 Comments

மெய்பொருள் நாயனார்

[1] “வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்” –திருத்தொண்டத்தொகை. மெய்பொருள் நாயனார் சேதிநாட்டுத் திருக்கோவலூரிலிருந்து அரசாண்ட குறுநிலமன்னர் குலத்தில் அவதரித்தார். அக்குறுநில மன்னர்குலம் மாதொருபாகனார்க்கு வழிவழியாக அன்பு செய்து வந்த மலையான்மான்குலமாகும். நாயனார் அறநெறிதவறாது அரசு புரிந்துவந்தார். பகையரசர்களால் கேடுவிளையாதபடி குடிகளைக் காத்துவந்தார். ஆலயங்களிலே பூசை விழாக்கள் குறைவற நடைபெறக் கட்டளை விட்டார். ‘சிவனடியார்வேடமே மெய்ப்பொருள் எனச் … Continue reading

Posted in சோழன் | Tagged | Leave a comment