Tag Archives: இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்

இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்

இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் கி.பி. 140 முதல் 150 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். நக்கீரர் இம்மன்னனைப் புகழ்ந்து “நாஞ்சில் நாடான், அன்னக் கொடியோன், சோழன், சேரன் ஆகிய நால்வர்க்கும் கூற்றுவன் நீ! இகழுநரை அடுவதால் முருகனை ஒத்தாய்! நினக்கு ஒப்பார் இல்லை! இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈவாய்! யவனர் நன்கலம் … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , | Leave a comment