Tag Archives: தலித்

தாழ்த்தப்பட்டவர் சரித்திரம்

பா.நீலகண்டன் பண்டைத் தமிழகத்தின் ஜாதி அமைப்பைக் குறித்து ஆராயப்புகும் ஒருவனுக்குக் கிடைக்கும் முதன்மை ஆதாரம் இலக்கியமே. தாழ்த்தப்பட்ட மக்கள் இலக்கியங்களில் தலை மக்களாக இடம் பெறலாகாது என்ற இலக்கிய மரபு ஒன்று இருந்து வந்த அன்றையச் சூழலில் அவர்களைப் ஫ற்றிய செய்திகள் இலக்கியங்களிலும் மிக அரிதாகவே காணப்படுகின்றன. சிற்சில சொற்களையும் உவமைகளையும் ஆதார~ மாகக் கொண்ட … Continue reading

Posted in இணையம் | Tagged , | Leave a comment

அம்பேத்கரும்,இம்மானுவேலும்:

சிறிது நாட்களுக்கு முன் மதுரையில் திரு.அம்பேத்கர் மற்றும் இம்மானுவேல் சிலைகள் உடைக்கப்பட்டதை நாம் அறிவோம்,அம்பேத்கர் அவர்கள் நான் மதிக்கும் தலைவர்களில் ஒருவர்,மிகச்சிறந்த போராளி,அவர் தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க வழி செய்தார்.சரி அது யாரு பக்கத்தில் இம்மானுவேல். முதலில் இம்மானுவேல் சார்ந்த தேவேந்திரர் என்று தன்னை அடையாளப்படுத்தும் இந்த பள்ளர்கள் முக்குலத்தோர்,வன்னியர்,கவுண்டர் இன … Continue reading

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , , , | Leave a comment

சாதி ஒழிப்பு

மேகநாதன் முக்குலத்து புலி அருந்ததியருக்கு எதிராக மூன்றாவது குவளையைக் கொண்டுவந்த பறையர்கள் அருந்ததிய மக்களின் பிரச்சனைகளைப் பதிவு செய்வதற்காக வெள்ளைக்குதிரை என்ற இருமாத இதழ் ஒன்று வெளிவருகிறது. மேட்டூரில் 20.2.2011 அன்று முதல் இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது. பெரியார் தி க தலைவர் கொளத்தூர் மணி அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய பேச்சின் … Continue reading

Posted in சாதி ஒழிப்பு | Tagged , , , , | Leave a comment