Tag Archives: தேவர்

மேகநாதன் தேவர் பதிவுகள்

கலப்பு திருமணம் என்ற பெயரில் ஏமாற்றுவேலை # சிங்களவன் தமிழ் பெண்களின் மானத்தை சூறையாடினால் அது வன்கொடுமை என்கிறார்கள் இங்கிருக்கும் தமிழர்கள் . தமிழ் பெண்களின் கருப்பையில் சிங்களவன் உயிர் வளர்க்க துடித்தால் அதை வன்மையாக கண்டிக்கிறார்கள். சிங்களவன் தமிழ் இனத்தை சிறுபான்மை இனமாக மாற்ற முயற்சிக்கிறான் என்றும் ,தமிழ் இனத்தை போரால் அழித்தது போக … Continue reading →

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , | Leave a comment

மேகநாதன் தேவர் பதிவுகள்

ராமசாமி நாயக்கர் { பெரியார் ] வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம், சுயமரியாதை இல்லாத இயக்கத்தின் சார்பாக ஒரு போராட்டம் நடந்தது, இது நம்மில் பலருக்கு தெரிந்திருக்கலாம் சிலருக்கு தெரிந்து இருக்காது, இந்தப் போராட்டம் என்னவென்றால் பிராமணர்களின் பூணுலை அறுப்பது, சில பிராமணர்களின் பூணுலை அறுத்து அதில் வெற்றியும் கண்ட ராமசாமி நாயக்கர் இந்தப் … Continue reading →

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , | Leave a comment

மேகநாதன் தேவர் பதிவுகள்

தன்னை துரத்த வந்த புலியை திருப்பி துரத்திய தேவர்களே … தாய்நாடு காத்த சிங்கங்களே … மற்றவனை வாழ வைத்த வள்ளல் பரம்பரையே … வாய்க்கு இனிய நல்லவன் மாதிரி பேசி உங்கள் உழைப்பை உறிஞ்சும்   கூட்டத்தை வாழ வைக்கும் தெய்வங்களே …. மாடி வீடு ஏ. சி கார் என்று மற்றவன் வாழ ஓடாய் … Continue reading →

Posted in மேகநாதன் தேவர் பதிவுகள் | Tagged , | Leave a comment

கள்ளர் இனம்தன்னை பற்றி: சிலபகுதிகள்:

  ‘… கள்ளர் என்றொரு இனமுண்டு, அதற்கென்று ஒரு தனித்தன்மை உண்டு, நன்றி மறவாதவர்கள். கொடுத்த வாக்கினை காப்பாற்றுபவர்கள். முதன்முதலில் தென்னிந்தியாவில் குடியேறிய பழங்குடியினர். சோழ மன்னர்கள் வழிவந்தோர். எனவே கள்ளர் இனத்தவர் ஆட்சி பொறுப்பிலும், போர்ப்படையிளும், சோழ மன்னர்களுக்கு பணிபுரிந்தவர்கள்.காலப்போக்கில் ஆட்சி மாறி- முகமதியர் ஆட்சி, விஜய நகர ஆட்சி, பாமினி சுல்தான் ஆட்சி, … Continue reading →

Posted in தேவர் | Tagged , , | 1 Comment

அன்றொருநாள்: அக்டோபர் 12:II

II. தந்தையின்பணி: நான் அப்பாவிடம் ஆயிரம் கேள்வி கேட்பேன். ஆங்கிலேயனின் போலீஸ் துறை தான் இந்த Criminal Tribes Act 1871 ஐ நடத்தியவர்கள்; முன்பின் சொல்லாமால் அட்டெண்டென்ஸ் எடுத்து, கைது செய்பவர்கள். கொடுமைக்காரர்கள் எனப்பட்டவர்கள். அதே ஆங்கிலேய நிர்வாஹம் கள்ளர் புனர்வாழ்வு (Kallar Reclamation) என்ற அருமையான திட்டம் ஒன்றை அதே போலீஸ் துறை மூலம், ஆனால் கூட்டுறவுத்துறை … Continue reading →

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

தலித் மக்கள் மீதான தேவரின் பரிவு

ஒருமுறை தேவர் அவர்கள் உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள ஊரில் தன் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு விருந்துக்கு சென்றிருந்தார். அந்த நண்பர் அந்த பகுதியிலே பெரும் செல்வந்தர்.விருந்துக்கு முன்பு தேவரும் அந்த நண்பரும் அவர்களின் வீட்டு வாசலில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வீட்டில் உள்ள குடிநீர் கிணற்றில் தண்ணீர் எடுக்க பெண்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். அதில் … Continue reading →

Posted in தேவர் | Tagged , , | Leave a comment

நீதி மன்றத்தில் தேவர்

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக 1965-75 ஆம் ஆண்டுகளில் பணியாற்றியவர் கிருஷ்ணசாமி ரெட்டியார்,’கம்பீரமான நீதிபதி’ என்று பெயரெடுத்தவர். தமிழக அரசியலில் அப்போது மட்டுமல்ல; இப்போதும் பரபரப்பாக பேசப்படுவது. முதுகுளத்தூர் கொலை வழக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உட்பட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. தேவருக்கு எதிராக ஆஜராக வக்கீல்கள் பயந்தனர். ஐ.ஜி. பாலகிருஷ்ணன் வீடு தேடி … Continue reading →

Posted in முத்துராமலிங்க தேவர் | Tagged , | 1 Comment