Tag Archives: pandian

இராசராட்டிரப் பாண்டியர்

இராசராட்டிரப் பாண்டியர்கள் (பொ.பி. 436-463) என்பவர்கள் களப்பிரர்கள் என்ற அரசர்கள்  மூவேந்தர்களையும் “களப்பிரர்” அடக்கி ஆண்ட போது  பாண்டியர் வம்சத்திலிருந்து  இலங்கைக்கு சென்று அரசாண்ட பாண்டியர் மன்னர்களாவர். இவர்களைப் பற்றி இலங்கையின் வரலாற்று நூலான “சூல வம்சம்”  குறிப்பிடுகிறது. இவர்கள் ஆண்ட பகுதியின் பெயர் இராசராட்டிரம் என்பதால் இவர்கள் இராசராட்டிரப் பாண்டியர்கள் எனப்பட்டனர். முதலில் இவ்வரசை நிறுவிய … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , , , | Leave a comment

பாண்டிய மன்னனின் உயிரைக் காத்த மகேசன்

பல ஆண்டுகளுக்கு முன்பு வீரபாகு என்ற மன்னன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். இவன் இரவில் தலைநகரை காவல்காக்கும் பொறுப்பையும் ஏற்று இருந்தான். குறிப்பாக, வெளியூர் செல்பவர்களின் வீடுகளை கூடுதலாக காவல்காத்து வந்தான். ஒருநாள் வழக்கம்போல் வீரபாகு பாண்டியன் காவல் பணியில் இருந்த போது, வெளியூர் சென்ற அந்தணர் ஒருவர் நள்ளிரவில் வீடு திரும்பினார். அவரை … Continue reading

Posted in பாண்டியன் | Tagged , , | Leave a comment