சேகரிப்புகள்: உயர்.திரு.ஐயா S.M.கமால் அவர்கள்.
திருவுடை மன்னரை கண்டால் திருமாலை கண்டோம் என சேது யாத்திரையின் பூர்த்தியே சேதுமன்னரை தரிசிப்பதாகும்.சேதுவை ஸ்தாபித்த ராமனின் அடியானாக கருதப்படும் ரவிகுல “செயதுங்க” செம்பியனாம் சேது மன்னரின் கல்வெட்டுகள் இராமநாதபுரம் சிவகங்கை,புதுக்கோட்டை,திருநெல்வேலி,இலங்கை என பரவலாக கிடைக்கின்றது.
ஐயா கமால் அவர்கள் சேதுபதிகளின் கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் தன் வாழ்நாளில் சேகரித்தவர். அதை அரசாங்கங்களின் என் பெற்று பதிவு செய்தவர் இவரே. அவருக்கு எங்களின் நன்றியை கானிக்கையாக்கின்றோம்.
சேதுபதியின் கல்வெட்டு 14-ஆம் நூற்றாண்டு முதல் கிடைப்பதான் ஸ்வெல்ஸ் மற்றும் ஹக்சிலி மற்றும் போர்ச்சுகீசிய ஆவனங்கள் கூறுகின்றது.
மொத்தம் சேது மன்னர்கள் மற்றும் இரானியரின் கல்வெட்டு 37 கண்டறியப்பட்டுள்ளன. சில கல்வெட்டுகள் மட்டும்.
இராமேஸ்வரம் கோவில் கல்வெட்டுகள் 14-ஆம் நூற்றாண்டு பல ஊர்களை தானம் செய்துள்லார்.
காட்டுபாவா இஸ்லாமிய பள்ளிவாசல் வருடம்(1404-1576) ஆக இருக்கலாம்.
இராமேஸ்வரம் ஆஞ்சினேயர் கோவில் கல்வெட்டு(1467)
திருக்கோஷ்ட்டியூர் கோவில் இராஜ சூரிய தேவர் கல்வெட்டு:
ராங்கியம் மறவனேந்தல் கல்வெட்டு(1467)
முத்துபேட்டை முத்துசல்லாபம் கல்வெட்டு
களுவன் குடி “சத்திய வாக்கிய சேதுபதி” கல்வெட்டு:
இதில் பாண்டியர் காலத்தில் வரும் காங்கேயர் காங்கேய சேர்வைக்காரராக வருகின்றார்.
பூலாங்குடி “ரவி குல அரசியார் ராணி மங்களேஸ்வரி நாச்சியார்” கல்வெட்டு
மொத்த மன்னர்களின் கல்வெட்டு:
நன்றி பல:
சேகரிப்புகள்:
சேதுபதிகள் கல்வெட்டு
உயர்.திரு.ஐயா S.M.கமால் அவர்கள்.