உத்தம க்ஷத்திரியன்

சதுரகிரி, சுவாமி குழந்தையானந்தர் மடத்திற்கு, சிறுதேட்டு கிராமத்தை தானமாக வழங்கிய சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதத் தேவரின் செப்பேடு, அவரை ” உத்தம க்ஷத்திரியன்” ( க்ஷத்திரியரில் மேலானவன்) – என்று குறிப்பிடுகிறது.

மேலும் “ராச நச்சேத்திர சந்திரோதையன்”- என்றும் தெரிவிக்கிறது. இதற்கு நட்சத்திரங்களைப் போன்றிருக்கும் ராஜ கூட்டத்தில் ‘சந்திரன்’ போல உதயமானவன்,- என்பது பொருள்.

நூல் உதவி:

சீர்மிகு சிவகங்கை சீமை

This entry was posted in தேவர். Bookmark the permalink.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *