முனிதிறை கொடுக்கும் துப்பின்,தன் மலைத்
தெறல் அரு மரபின் கடவுட் பேணிக்,
குறவர் தந்த சந்தன ஆரமும்,
இருபேர் ஆரமும் எழில்பெற அணியும்
திருவீழ் மார்பின் தென்னவன் மறவன்”
-பெருந்தலைச் சாத்தனார்(அகம்:13:5) பொருள்:
தன்னுடைய தென்கடலிலே பிறந்த முத்தினை கொத்தாகயுடைய அந்த
ஆரத்தை அணிந்தவன்; பகைவர் பணிந்து திறைக்கொடுக்கும்
ஆற்றலினையுடையவனும்,தன்னுடைய பொதிய மலையினிடத்தே கோயில்
கொண்டிருப்பவனும்,பிறரால் வெற்றி கொள்ளப்படுவதற்கு அரியவனுமாகிய முருகக் கடவுளின் வழிப்பாட்டுக்கு குறவர்கள் தந்த சந்தன
ஆரத்தை அனிந்தவன்; அத்தகைய பெருமையுடைய இரண்டு
ஆரங்களையும் அழகுற அணியும், திருமகள் விரும்பும் மார்பினையுடைய
மறவனாகிய தெண்திசையின் காவலன் பாண்டியன் ஆவான்.நம் தமிழ் மன்னர்களில்
பாண்டியராக வாழ்ந்தவர்கள்
என் தேவர்களில் மறவர்களே
என்பதனை
நிருபிக்க
இது போன்ற
பல நூறு
தமிழ் சங்க பாடல்கள் சங்க கால
பாலைத்தினை பாடல்களில்
இருக்கின்றன
என் தேவரின சொந்தங்களேஎன் தேவர் இனமே
Narasha Nayaka Killed Manabhusha Marava the ruler of Madurai
https://archive.org/details/sourcesofvijayan00krisrich
கூறும் தென்காசி பாண்டியன் மானபூசனன் என்னும் மறவனை பற்றி
“மதுரா மகேசம் மறவாய தத்வம்”
“மானபூசனன்” என்னும் ஐடிலவர்மன் பராக்கிரம பாண்டியனையே இந்த நரசநாயக்கன் வென்றான். “மானபூசன்னை” துரத்திய பிறகு நரசநாயக்கன் மதுரையை உறங்காவில்லிதான் திருமாலிஞ்சோலை வாணாதிராயருக்கு அளித்தான் என சரித்திரம் கூறுகின்றது. இதன் பிறகே மதுரை வாணாதிராயர் வசமானது.(பாண்டிய நாட்டில் வாணாதிராயர்: தொல்லியல் துறை இயக்குனர் வெ.வேதாச்சலம்.)
எனவே மானபூசன்னன் என்னும் மறவனை வென்றே மதுரையை கைப்பற்றினான் நரசநாயக்கன். எனவே மதுரையை ஆண்டது வாணாதிராயர் அல்ல.ஆனால் கல்தோன்றி மண்தோன்றாக்காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி என்னும் முதுமொழிக்கு ஏற்ப பல அரசுகள் மறவரில் தோன்றின. இருக்கு வேளிர் பல கல்வெட்டு மறவர் என வந்துள்ளது. சேர அரசர் பழுவேட்டரையர், மலையமான் , தொண்டைமான்,விழுப்பேரரையர் இவர்களுடன் வாணர்களும் மறக்குடியினரே. இவர்கள் மறவரில் ஒரு அங்கமே.
பாண்டியர்களின்
முதல் தலை நகரமான
தென் மதுரை யை
மாபெரும்
கடற்கோளினால் இழந்த
பாண்டிய தேவர்கள்
தங்களின்
இரண்டாம் தலைநகரமாக
கபாடபுரத்தை
தேர்வு செய்த பாண்டியதேவர்கள்
கபாட புரத்தையும்
கடல்
ஆட்கொண்டுவிட கூடாது என்பதற்க்காக
அப்போதைய
பாண்டிய நாட்டின்
கடல் எல்லை பகுதியில்
நீண்ட தொரு கோட்டையும்
கட்டி இருந்தார்களாம்
ஆம்
இந்த கோட்டை யானது
தற்ப்போதைய காலத்தில்
தூத்துக்குடி
திருச்செந்தூர்
குலசேகரபட்டிணம்
மனப்பாடு
கூட்டப்பனை
உவரி
காரிக்கோவில்
“மேலும் முன்பு நமக்கு செய்த நன்மையை பாராது நம்மோடு சோர்வு பட்டு இருந்த எழகத்தாரிடமும் மறவ சாமாந்தரான இராச இராச கற்குடி மாராயன் அஞ்சுக்கோட்டை நாடாள்வானையும் வெள்ளாற்றுக்கு வடக்கே போகபன்னி”
என குலசேகரன் கல்வெட்டு கூறுகின்றது S.I.I.I.Vol.3,p.212(Tamil nadu Ramanathapuram Inscriptions)
இவ்வூர்களின்
கடலின் உள்ளே
தூத்துக்குடி
திருச்செந்தூர்
கடலின் உள்ளே
சுமார்
15. மைல்
கடல் மைல் தொலைவிலும்
குலசேகர பட்டினம்
மனப்பாடு
பகுதிகளில்
10.+8. மைல்
கடல் மைல் தொலைவிலும்
கூட்டப்பனை
உவரி
பகுதிகளில்
6. மைல்
கடல் மைல் தொலைவிலும்
இந்த கோட்டையானது
இன்றும் இருப்பதாக
இந்த பகுதிகளில் வாழும்
பரதவ மக்களினால் காலம் காலமாக இன்றும்
நம்ப பட்டு வருகிறது
பாண்டிய மன்னர்
வம்சத்தினர்கள்
தென்னவர் என்ற அடைமொழி கொண்டே
சங்க காலத்தில் அழைக்க பட்டனர்
சங்க கால
தமிழ் சாதியர்
மரபினில்
தென்னவர் என்று
பாண்டியர்களாக அடையாளம்
காட்ட பட்டவர்கள்
என் தேவர்களின் மறவர்களே
2 Responses to தென்னவன்(பாண்டியன்) மறவனே