அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன்
முதற்றே உலகு…
சிவனின் அருவத்தில்
நிழல்கொடுக்கும்
நாகர் யார்..
பண்டைய தமிழ்
குடிகளில்
நாகரில் வந்தவர்கள் இவர்கள்..
மறவர்
எயினர்
ஒளியர்
அருவாளர்
பரதர்..
இவர்களில்
நாகரினத்தில்
தலைமகன் வம்சத்தில் வந்தவர்களான மறவர்களே
மறத் தமிழினத்தின் மூவேந்தர்களாகினர்..
கல்தோன்றி மண்தோன்றா காலத்தே
வாளோடு முன்தோன்றிய
தமிழ்
மறவர்கள் நாகர்கள்…
நாகர் என்றால்
பாம்பு யெனும் ஊர்வனத்தில் பிறந்தவரல்ல..
நாகர் என்போர் யார்
என்பதை அறிவோம்..
தமிழ்
திருக்குறள் கூறுவதை
நம்புவோம்..
763.ஆம்.
தமிழ் திருக்குறள் தரும்..
>ஒழித்தக்கால் என்னாம்
உவரி எலிப்பகை
நாகம்
உயிர்ப்பக் கெடும்..
குறள் தெளிவுரை..
>பகை எலிகள்
கடல்போல் கூடிவந்தாலும்
என்ன பகை உண்டாகும்
பாம்பானது
மூச்சுவிட்டாலே
அவைகள் அழியும்..
இதன் விளக்க உரை..
>எதிரிபடைகள் கடல்போல் கூடிவாந்தாலும்
உறின்உயிர் அஞ்சா மறவர் வீரம்
(நாகர் மூச்சு)
வெளிப்பட்டால்
எதிரிபடைகள் செத்துஒழியும்…