பாண்டியரா அல்லது
பாண்டிய தேவரா
அல்லது
பாண்டிய தேவரின்
வாரிசுதாரர்களா
இதற்க்கான
விடை இதுதான்
. மதுரதோய வளநாடு செழிக்க(ஸ்ரீவை அனையின் தென்கால் நீர் பாசண பகுதியின் நிலங்கள்)
கடேசர் ஒடையென பெயர்பென்ற தென்கால் வாய்க்காலை
கட்டுவித்த
பாண்டிய மன்னர்களின்
வம்சத்தார்களாகிய
தேவர்களே (பட்டம்கட்டி
பூலூடையார் சாஸ்தா என்னும் அய்யனாராக போற்ற படுகின்றனர்
தென்கால் நீர் பாசணத்தை
சேமிக்க
கடம்பா குளம் என மிகபெரிய குளத்தை தென்திரு பேரை அருகே வெட்டுவித்து
கடம்பாகுளத்தின்
வரலாற்று தினை தலைவனாய் வாழும் பாண்டியன் வம்சத்தின்
பட்டம்கட்டியே
கடம்பாவின் தலைவனாக
பூலூடையார்சாஸ்தாவா
கடம்பாவின் கரையாளும்
பாண்டிய தேவனாக
அய்யனாராகவே இன்றும் வாழ்கின்றார்
இந்த
பூலூடையார் எனபட்ட
பாண்டிய தேவரின்
வம்சத்தினர்
இன்றும்கூட
பங்குனி உத்திரதன்று
தென் திருபேரை பூலூடையார் அய்யனாரை
வழிபட
காலம்காலமாய்
இன்றளவிழும்
வந்து கொண்டு இருக்கிறார்கள்
பாண்டிய தேவர்களின் பட்டம்கட்டிகள்
One Response to பூலூடையார் சாஸ்தா யார்?