தென்கரை ஜயனாரின்
காவலர்களான
ஏழு வன்னிகட்டி மறவர்களின் வரலாற்றினை கொண்டு
வள்ளிநாடு
காஞ்சிபுர குலசேகர பாண்டியதேவரின் வரலாற்றினை சிதைத்துவரும்
வெங்கலநாடனின் கூட்டம்.
இதனை
அறிந்திடுவீர் மக்களே…
தென்கரை ஜயனாருக்கு
காவல்செய்பவர்கள்
ஏழு வன்னிகட்டி மறவர்கள் என்பதை மணதில் கொண்டு
வள்ளிநாட்டில்
இதுநாள்வரை
வன்னிய
பாண்டியராஜா வாக
காட்சிதந்த
ஜவர்ராஜாக்களின்
வரலாற்றினை
சிதைத்திடும்
தீய என்னம்
அந்த
வெங்கலநாடனின் கூட்டத்தாருக்கு
ஏன் வந்தது என்று தெரிந்திடுங்கள்
மக்களே..
கன்னடன் வெங்கலநாடன் நாஞ்சில்நாட்டில் வாழ்ந்த இவனை
தென்பாண்டிநாடெங்கும்
வெங்கலநாடன் வாழ்ந்தான் என்றொரு பொய்யை உண்மையாக்கும்
முயற்சியில்
இன்று சிலர் ஈடுபட்டுஉள்ளனர்…
மேலும்
கிபி.1479.களில்.
தென்பாண்டிநாட்டிற்க்கு வந்த
காஞ்சிபுரத்தின்
பஞ்சவன்பாண்டியரான
குலசேகரதேவரின்
மறப்படையில்
வன்னிகட்டி மறவர்களும்
இருந்தனர்
இவர்கள்
கன்னடன் வெங்கலநாடனை எதிர்த்து போரிட்ட
காஞ்சிபுர
குலசேகரபாண்டியரின்
அகப்படை
களப்படை
மறப்படையில்
காளிங்கராயன்
தொண்டைமான்
கொண்டையம் கோட்டை மறவர்களுடன்
காஞ்சிபுரத்திலிருந்து வந்த
வன்னிகட்டி மறவர்களும்
குலசேகர பாண்டியரின் போர்படையில் இருந்தனர் என்பதை நாம் அறிவொம்.
இவ்வாறான
பாண்டியர் வரலாறுகளை நாம் அறிந்து இருக்கையில்.
இன்று
இதுநாள் வரை
வள்ளிநாட்டில்..
காஞ்சி வனத்தார் பாண்டியராஜாவாக
குலசேகரதேவரும்
தம்பிமார்
நால்வர் உட்பட
சிலைரூபமாக காட்சிதந்த
மூலஸ்தானத்தில்
வன்னிய பாண்டியராஜா யெனும் பெயரை மறைத்துவிட்டு
வெறும்
வன்னியராஜா என்றுஎழுதி இன்று
தங்களை
பாண்டியராஜாவாக்கி கொள்ள துடிக்கும்
கன்னடன்
வெங்கலநாடனின் கூட்டத்தார்.
தீயவர்களின்
தீய என்னங்களை அறிந்திடுவீர் மக்களே..