வாலியும் சுக்ரிபனும்
அண்ணண் தம்பியாக
கிட்கிந்தா கண்டத்தில்
தலைவன்களாக
வாழ்ந்த
குரங்கினத்தை சார்ந்தவர்கள் என்று கூறும்
ராமாயணத்தில்
ஸ்ரீராமனின்
சீதாதேவியை
கடத்தி சென்ற
ராவணனின் இலங்கையில்
சீதை இருக்கின்றாளா என்று பார்த்துவர
அனுமனிடம் கூறியபோது
முத்தும் வைரமும்
பவள பொன்பொருள் ஆபரணங்களால் கட்டுவிக்கபட்ட
பாண்டியனின் கவாடத்தில்
சீதை இருக்கின்றாளா யென்று
பார்த்துவா னென்ற
உத்தரவு படி.
பாண்டியன் மீது
சந்தேகம் கொண்டானா ஸ்ரீராமன்
என்ற விடைக்கு
விடை தரும் விடயமாக.
ஆதியில்
பாண்டியன் வாழ்ந்த
கவாடத்தின் கரைநாடுகள் எல்லாம் இன்றும்
வாலிதீவு
வாலிநோக்கு என்ற பெயருடன்
முகவை நாடுகளில்
சில பகுகுதிகள் அழைக்கபடுகையில்.
வாலி மீது
ஸ்ரீராமனுக்கு ஏன் சந்தேகம்வரவேண்டும்..
இதன் விடையாக.
சூரியனை போன்று
வெண்ணீறொளி வீரனாக வாழ்ந்த
சுக்ரிபனின்
மனைவியை களவாடிய
வாலியின்
நடவடிக்கையால்
அதிர்ந்துபோன
சுக்ரிபன்
தன் கிளை கூட்டத்தோடு
காடுகளில் தஞ்சம் அடைந்து
வன்னிய கள்வனாக
வாழ்ந்து வருகையில்
கிட்கிந்தையில்
தம்பியின்
மனைவியை
அபகரித்த
வாலி வழுதிபாண்டியன்
என்ற
சந்தேகத்தில்
பாண்டியனின்
கவாடத்தில்
சீதையை தேட சொல்லுவதும்.
இதனால்
வாலி மீது கோபம்கொண்ட
சுக்ரிபனை சந்தித்த
ராமன்
வாலியை
கவாடத்தின்
கரைநாட்டில் வைத்து கொன்று
சுக்ரிபனை
நீண்முடி மன்னவராக
மணிமுடியும் சூட்டி
கிட்கிந்தா கண்டத்திற்க்கே
அரசனாக்கிய
ஸ்ரீராமன்
பாண்டியர்
அங்கதன்
நீலன்
படையும் கொண்டு
இலங்கையர்கோன்
ராவணணை வென்று
அயோத்தி சென்றார்
தேவர்கோன் ஸ்ரீராமன்..
வடபுலத்தின்
வஞ்சக புலவரின்
சாமர்த்தியம்.
ராமாயணத்தில்
கிட்கிந்தா
தென்னவ நாட்டு
மறவர்கள் எல்லாம்
முழு தேர்ச்சிபெறாத
மனிதர்களாய் வாழ்ந்தனர் என்ற ஜய்யப்பாடு கொண்ட
காரணத்தினால்
தென்னாட்டு
தலைவர்களான
வெண்ணீறொளி சோழனை
சுக்ரிபன் என்னும்
குரங்காகவும்
வழுதி பாண்டியனை
வாலி யெனும் குரங்காக
ஆதி மனித வழிவந்த
இவர்கள் இன்னும்
முழு மனிதனாகவில்லை
யென்னும்
கருத்தோடு அதை
ராமாயணத்தில் புகுத்தியுள்ளனர் என்பதே என்கருத்து…