Daily Archives: 03/03/2013

முக்குலத்தோர்களின் முன்னோர்களான நாகர்கள் நாடாண்ட வரலாறு

(1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் எழுதிய வி.கனகசபைப்பிள்ளையின் அறியாமை) முன்னுரை. கள்ளர்களைப்பற்றிய உண்மை வரலாறு என்னும் ஆதவன் ஒளி உலகெங் கும் பரவி பொய்மை வரலாறு என்னும் பனித்திரை விலகவேண்டும்.. தமிழ் இலக்கியங்களில் கள்ளர்கள் நாடாண்ட செய்திகள் ஏராளமாக கூறப்பட்டுள்ளன. அதை 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் என்னும் நூல் எழுதிய திரு.கனகசபைப்பிள்ளை அவர்கள் மூடிமறைக்க … Continue reading →

Posted in நாகர்கள் | Tagged , | Leave a comment

ஞான சேதிராயர்-உடையார் வம்சம்

வட தமிழகத்தில் மன்னர் ஆட்சி முடிவுற்ற வேளையில் ஊர்க்காவலையும்,போரையும்தவிர வேறு தொழில் அறியாத காரணத்தால்,அப்போது  மன்னராட்சி நடை பெற்ற திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு  பார்கவ குல சுருதிமான்களான உடையார் குல மூப்பனார்கள் கத்திக்கார படைவீரர்களாக(கத்திரியர்கள்) அகமுடையாராக பணி புரிய சென்றனர்.அவ்வாறு சென்ற பார்கவ குல சுருதிமான்களின் வாரிசுகள் இன்றைக்கும் திருநெல்வேலி,கன்னியாகுமரி,ராம்நாடு,மதுரை போன்ற பகுதிகளில் வாழ்கின்றனர். அவர்களை இன்றைக்கும் … Continue reading →

Posted in இணையம் | Tagged , , | Leave a comment

மிரட்டலும் புராணப் புரட்டும்-அய்யப்பன் கதை

(பாண்டி படா பிரசித்தம்) கேரளத்து மேனன்களுக்கு பண்டித நேருவிடம் செல்வாக்கு உண்டு. அவர்களிடமிருந்த கடமையு-ணர்வும் அறிவார்ந்த சிந்தனைகளுமே அதற்குக் காரணம். வி.கே.மேனன் என்ற கிருஷ்ண மேனன், கே.பி.எஸ்.-மேனன் என சுருக்கி அழைக்கப்-பட்ட சங்குண்ணி மேனன் போன்-றோர் அந்தப் பட்டியலில் முதலிடம் வகிப்பார்கள். வெளிநாட்டு உறவு இலாகா-வில் சாதாரண எழுத்தராகச் சேர்ந்த கே.பி.எஸ்மேனன், ருஷ்ய நாட்டுத் தூதுவராக … Continue reading →

Posted in இணையம் | Tagged | Leave a comment

மலையமான்கள்(விருது பல கூறுவீரமுடையார் வம்சம்)

விருது பல கூறுவீரமுடையான். உடையான் படைக்கு அஞ்சான். கோவல்ராயன்,வன்னியநாயகன், சேதிராயன்,உடையான்,மலையமான்,நத்தமான், சுருதிமான்,நாட்டார்,மலாடுடையார்,காடவராயன். மலையமான்கள் ஆண்ட பகுதி: சேலம் நாட்டைச் சேர்ந்த நாமக்கல் வட்டத்திலுள்ள காரிகுடி என்னும் ஊர்  மலையான் திருமுடிக்காரியுடன் தொடர்புடையதாகத் தெரிகின்றது.சாசனங்களில் அவ்வூர் திருக்காரிகுடி என்று வழங்குகின்றது. சேலம் நாட்டில் காரி மங்கலம் என்னும் ஊரும் உண்டு. இன்றைய விழுப்புரம் மாவட்டமாக இருக்கும் பகுதி … Continue reading →

Posted in மறவர் | Tagged , | Leave a comment

மூப்பர் மற்றும் மூப்பனார் பட்டம் கொண்ட பல்வேறு ஜாதிகள்.

மூப்பனார் என்பது ஜாதிப்பெயர் கிடையாது.அது தலைமைப்பதவி போன்ற பட்டமே.பழைய தமிழ் ஜாதிகளில் மட்டுமே காணக்கூடிய பட்டமுமாகும். மூப்பனார்=HEAD MAN குலத்தின் தலைமையாளர் என்பது பொருளாகும். மூப்பர் பட்டம் காணப்படும் ஜாதிகள்: பள்ளர் மூப்பர்=(உழவுத்தொழில்) பறையர் மூப்பர்=(முரசறைவோர்,வள்ளுவர்(மறையர்)) வலையர் மூப்பர்=(வேட்டுவர் மற்றும் முத்தரையரின் படையினர்) நாடார் மூப்பர்=(ஈழச்சான்றோர் பின்னாளில் பனை ஏறுதல்) சேனை குடையர் மூப்பர்=(வெள்ளாளர்(இலை வாணியர்))

Posted in இணையம் | Tagged , , | Leave a comment

மானமறவன் மயிலப்பன் சேர்வை

மாவீரன் மயிலப்பன் சேர்வைகாரர் (இறப்பு: 1802, ஆகஸ்ட் 6) இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கில ஆக்கிரமிப்பாளர்களது ஏகாதிபத்திய கொள்ளைக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடிய முதல் தளபதி. வரலாறு : தமிழக வரலாற்றில் இராமநாதபுர சேதுபதி மன்னர்களுக்குத் தனியாக பல சிறப்புக்கள் உள்ளன. நாட்டு விடுதலைப் போரில் ரெபல் முத்துராமலிங்க சேதுபதி மன்னரது (1762 … Continue reading →

Posted in மறவர் | Tagged , , , | Leave a comment