Monthly Archives: February 2015

கள்ளர் குல அரையர் குடுத்த 9-ஆம் நூற்றாண்டு குடந்தை கல்வெட்டு

கள்ளர் குல அரையர் குடுத்த 9-ஆம் நூற்றாண்டு குடந்தை கல்வெட்டு தஞ்சை மாவட்டம் கும்பகோனம் வட்டம் திருக்கோடிக்கா என்னும் ஊரில் மகாதேவர் கோயிலில் விளக்கு எரிக்க பேரையூர் நாட்டு பனையூரை சார்ந்த அரையன் கள்வன் என்பர் கொடை தந்துள்ளார். கள்ள் சோழன் கல்வெட்டு: தர்மபுரி மாவட்ட 10- ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று வீரனுடைய வலக்கரத்தில் … Continue reading

Posted in கள்ளர், தொண்டைமான், ந.மு. வேங்கடசாமி நாட்டார் | Tagged , | Leave a comment

புதுகையில் 12ம் நூற்றாண்டு மறமாணிக்கர் கல்வெட்டு கண்டுபிடிப்பு

மறமாணிக்கம் என்றால் மறசக்கரவர்த்தி என்று அர்த்தம். மழவர்மாணிக்கம் என்றால் மழவசக்கரவர்த்தி என்று அர்த்தம்.ரவிகுல மாணிக்கம் என்றால் சூரியசக்கரவர்த்தி என அர்த்தம் http://www.dinamalar.com/news_detail.asp?id=1173871 புதுக்கோட்டை:புதுக்கோட்டை அருகே, மன்னர் கல்லுாரி பேராசிரியர்கள் நடத்திய கள ஆய்வில், 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. புதுக்கோட்டை மன்னர் கல்லுாரி வரலாற்றுத் துறை பேராசிரியர் சந்திரபோஸ், தமிழியல் துறை பேராசிரியர் கருப்பையா … Continue reading

Posted in கல்வெட்டு, பாண்டியன், மறவர் | Tagged , | Leave a comment