(அஞ்சுகொத்து மறவர்கள்)
உ.மீனாட்ச்சி துனை
“காரார் குழலி பவள செவ்வாய்ச்சி
கயல்விழிச்சி,மாறாத காலம் தானை சாய்தவள்
திரிசூலி மீனாள் பாரேழ் பலசேர் மறமன்னர்
போற்றும் பைரவி யாழ்”-கொற்றவை மீனாட்சி
“மறப்போர் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கையம் முத்து”(அகம்:27)
“மறம்கெழு தானை அரசருள்ளும்
அறம் கடப் பிடித்த செங்கோலுடன் அமர்
மறம் சாய்ந்து எழுந்த வலன் உயர் திணிதோள் பலர்
புகழ் திருவின் பசும்பூட் பாண்டியன்”(அகம்:338)
“திருவீழ் மார்பின் தென்னவன் மறவன்”(அகம்:142)
“திருவீழ் நுன்பூன் பாண்டியன் மறவன்”(புறம்:179)”
அச்சுதராயர் விஜயநகர அரசராக இருந்தார். அப்போது விஸ்வநாத நாயக்கர் மதுரை மண்டலேஸ்வரராக இருந்த காலம் அனேகமாக (1534-1534) ஆக இருக்கலாம்.
(மதுரை ஆண்ட அஞ்சுக்கோட்டை நாடாள்வான் )
திருவாடானை பாண்டியன் அஞ்சுகோட்டை நாட்டு அம்பலம்
http://thevar-mukkulator.blogspot.in/2014/03/blog-post_17.html
கி.பி.12 ஆம் நூற்றாண்டின் அஞ்சுகோட்டை நாடாழ்வார் கல்வெட்டு :
இடம் –இராமனாதபுரம் மாவட்டம்,திருவாடனை வட்டம்,ஆனந்தூர் அருகில் உள்ள அருள்மிகு திருவாளுவ ஈசுவரன் கோயில் நுழைவாயில் நிலையின் மேல் இக்கல்வெட்டு காணப்படுகின்றது.
செய்தி – 12 ஆம் நூற்றாண்டில் பாண்டிய அரியணை தொடர்பாக இலங்கை மன்ன்னுக்கும் சோழ அரசன் இரண்டாம் இராசாதிராசனுக்கும் மூண்ட பெரும்போரில் பங்கேற்ற குறுநிலத் தலைவர்களுள் குறிப்பிடப்பட்ட அஞ்சுகோட்டை நாடாழ்வார்களில் ஒருவரின் மனைவி இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார்.இக்கல்வெட்டு சிதைந்துள்ளது.
1 . சுவஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவர்த்திகள் ஸ்ரீவீரபா[ண்டிய]தேவற்குயாண்டு……திருக்கானப்பேர்க்கூற்றத்து
2 . சாத்தனூர் வாளுவ ஈச்வரமுடைய நாயனார்க்கு திருப்படி மாற்றுள்ளி
3 . ட்ட நிமந்தங்களூக்குக் காவன் கங்கை கொண்டானான அஞ்சுகோட்டை நாடாழ்வார் தேவி
4 . …வாளுவநம்பனான மங்கையர்கரசியார் பழையனூர் நாடாழ்வார்களான அரையர்கள் பக்கல் காரா
நன்றி-ஆவணம்-1993,ப.26
பழையனூர் நாடாழ்வார்:
மேலே சொன்ன திருக்கானப்பேர் கூற்றம் என்பது காளையார் கோவில் அமைந்த சிவகங்கை மாவட்டம் தான். இதில் பழையனூர் என்பது திருப்புவனம் அருகே உள்ள ஒரு ஊர். இது பழையனூர் என்பது பழைய பாண்டியனான பழையன் மாறன் என்னும் ஆதி மறவனுடைய ஊர். இன்னும் பழையன் மாறன் என்பவரின் வம்சம் இன்னும் பழையனூரில் வாழ்கின்றனர். அவர்கள் மறவர். வருட திருவிழாவில் கொடைக்கானலில் வாழும் பழியர்கள் மற்றும் வலையர்களால் இன்னும் பழையனூர் மாறன் மறவர் குலத்தினருக்கும் முதல் மரியாதை தருகின்றனர்.
பழையனூர் பத்து அம்பலக்காரர்கள் முதல் மரியாதை வாங்கு கின்றனர். இவர்கள் அனைவரும் செம்பி நாட்டு மறவர்கள். இன்னும் அந்த ஊரில் வாழ்கின்றனர். இவர்களே அந்த கல்வெட்டில் குறிப்பிட்ட பழையனூர் நாடாழ்வார்களான அரையர்கள். இவர்களை இன்றும் கானலாம். வருட சிவராத்திரியில் அந்த பத்து நாட்டம்பலம் வாங்கும் முதல் மரியாதையை கானலாம்.
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் முதல் மரியாதை பெறும் மறவர்
நாட்டு அம்பலக்காரர்:
நரசநாயக்கனின் மதுரை படையெடுப்பை பற்றி அச்சுதராயரின் அப்யுக்தத்தில்
“மதுரா மகேசம் மறவாய தத்வம்” என மதுரை ஆண்ட மானக்கவசன் என்னும் அஞ்சுக்கோட்டை நாடாள்வான் என்னும் மானக்கவசனை நரசநாயக்கன் துருக்கரின் உதவியில் வீழ்த்தினான்.
நரச நாயக்கன் மானபூசன் என்னும் மானக்கவசனையும் பஞ்சபாண்டியரையும் வீழ்த்தினான் என குறிப்புகள் உள்ளது.
இதன் பிறகும் மானபூசன் பல சாசங்கள் வெளியிட்டன் என வரலாறு கூறுகின்றது.
“மேலும் முன்பு நமக்கு செய்த நன்மையை பாராது நம்மோடு சோர்வு பட்டு இருந்த எழகத்தாரிடமும் மறவ சாமாந்தரான இராச இராச கற்குடி மாராயன் அஞ்சுக்கோட்டை நாடாள்வானையும் வெள்ளாற்றுக்கு வடக்கே போகபன்னி”
என குலசேகரன் கல்வெட்டு கூறுகின்றது S.I.I.I.Vol.3,p.212(Tamil nadu Ramanathapuram Inscriptions)
சோழரின் கல்வெட்டில்:
சோழரின் கல்வெட்டிலே அஞ்சுக்கோட்டை நாடாள்வானும் கற்குடி மாறாயனும் மறவர் குலத்தை சார்ந்தவர்கள் என கல்வெட்டில் குறித்துள்ளனர்.
மதுரையை வாணாதிராயனுக்கு முன்னே ஆண்ட அஞ்சுக்கோட்டை மற்றும் கொற்க்கை பாண்டியனான மானக்கவசனும் மானபூசனும் மறவனே என தெரிகின்றது.
நன்றி:
ஐவர் ராசாக்கள் கதை
இராமநாதபுரம் தொல்லியல் துறை
ஆவணம்-தமிழ்நாடு தொல்லியல் துறை
மதுரையை ஆண்டுகொண்டிருந்த துருக்கர்களை விரட்டிவிட்டு நாயக்கர்கள் திரும்பி சென்றுவிடுவார்கள் என நினைத்திருந்த பாண்டிய அரசமரபினருக்கோ அதிர்ச்சி. வந்த தெலுங்கு தளபதிகள் மதுரையில் நிலையாக புதிய அரசை அமைக்கவேண்டுமென விரும்பி அதற்குரிய பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த அச்சுதராயர் தான் உதய மார்தாண்ட வர்மனிடம் இருந்து பாண்டிய நாட்டின் பகுதிகளை மீட்டு சடையவர்மன் சீ வல்லப பாண்டியனுக்கே அந்த பகுதியினை வழங்கி பாண்டியரின் மகளைத் திருமணமும் செய்து கொண்டான்.
https://archive.org/details/sourcesofvijayan00krisrich
மானபூசனப் பாண்டியன் = மானத்தை அனியாக அனிந்த மறக்குல பாண்டியன்
தின்னை கயவர்களின் கூற்றும் பொய்யாகிப்போனது.
பாண்டியன் மாணபூசனனை வாணாதிராயர் என்னும் பொ ய்யை உறைக்கும் தின்னையின் செயல்களும் பொய்யாய் போனது.
மதுரையை ஆண்ட மானபூசனன் என்னும் மறவனே அன்றி வாணாதிராயர் அல்ல. இந்த பொய்யர்களுக்கு விஜயநகர வரலாறு அச்சுதராய அப்யுக்தம் “மதுரா மகேசம் மறவாய தத்வம்” மறவனையே பாண்டியன் என்கின்றது.
Thinnai
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=80603319&format=html&edition_id=20060331
சான்றோர் சமூகமும் கோவில் நுழைவுப் போராட்டமும
எஸ். டி. நெல்லை நெடுமாறன், அ. கணேசன்
கி.பி. 14ஆம் நூற்றாண்டிலிருந்து பாண்டிய அரச வம்சத்தவரும் அவர்களின் உடன் கூட்டத்தாரும் திருநெல்வேலிப் பகுதியை, குறிப்பாக தென்காசி, கரிவலம் வந்த நல்லூர், கயத்தாறு ஆகிய ஊர்களை மையமாக வைத்தே தமது ஆட்சியைத் தொடர்ந்தனர். 15, 16ஆம் நூற்றாண்டுகளில் மறக்குல அகம்படிய சமூகத்தவரான மாவலி வாணாதிராயர்களின் தலைநகரமாக மதுரை மாறிப் போயிற்று. இதற்கான ஆதாரம் திண்டிமகவி என்பவரால் இயற்றப்பட்ட ‘அச்சுதராய அப்யுதம் ‘ என்ற சமஸ்கிருத நூலில் உள்ளது (மறவாய தத்வாம் மதுரான்ஸ ஷாகே).
இது உன்மையில் எப்படி இருந்தது என்றால்,
கூறும் தென்காசி பாண்டியன் மானபூசனன் என்னும் மறவனை பற்றி
“மதுரா மகேசம் மறவாய தத்வம்”
“மானபூசனன்” என்னும் ஐடிலவர்மன் பராக்கிரம பாண்டியனையே இந்த நரசநாயக்கன் வென்றான். “மானபூசன்னை” துரத்திய பிறகு நரசநாயக்கன் மதுரையை உறங்காவில்லிதான் திருமாலிஞ்சோலை வாணாதிராயருக்கு அளித்தான் என சரித்திரம் கூறுகின்றது. இதன் பிறகே மதுரை வாணாதிராயர் வசமானது.(பாண்டிய நாட்டில் வாணாதிராயர்: தொல்லியல் துறை இயக்குனர் வெ.வேதாச்சலம்.)
எனவே மானபூசன்னன் என்னும் மறவனை வென்றே மதுரையை கைப்பற்றினான் நரசநாயக்கன். எனவே மதுரையை ஆண்டது வாணாதிராயர் அல்ல.ஆனால் கல்தோன்றி மண்தோன்றாக்காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி என்னும் முதுமொழிக்கு ஏற்ப பல அரசுகள் மறவரில் தோன்றின. இருக்கு வேளிர் பல கல்வெட்டு மறவர் என வந்துள்ளது. சேர அரசர் பழுவேட்டரையர், மலையமான் , தொண்டைமான்,விழுப்பேரரையர் இவர்களுடன் வாணர்களும் மறக்குடியினரே. இவர்கள் மறவரில் ஒரு அங்கமே.
இது ராபர்ட் ஸ்வெல்ஸ் மற்றும் மக்கென்சி பிரபுவால் எடுக்கப்பட்ட திருநெல்வேலி பால்வன்ன நாதஸ்வாமி கோவிலில் உள்ள கல்வெட்டு வழக்கமாக மாறவர்மன் என்றால் மாறபெருமாள் என கல்வெட்டை எளிதாக கூறிவிடுவார்கள் ஆனால் “பெருமாள்” என்னும் பெயர் முன்னாடியே வந்துவிட்டது.
கல்வெட்டு வாசகம்:
க.என்:
268/1908 வருடம்:1574 மன்னன்:கோனேரி இன்மை கொண்டான் பராக்கிறம பாண்டியன்
செய்தி: “திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மைகொண்ட பெருமாள் சீவல மறவர் குனராமனான பாண்டிய குலசேகர தீட்சிதர்” திருக்காலுடைய தம்பிரான் தீட்சிதருக்கு நிலங்களை அளித்தார் என வாசகம் கூறுகின்றது.
மாறவர்மன் என்றாலும் மறவர் பெருமான் என்று தான் அர்த்தம். மறவரை தவிர பாண்டியநாட்டு பூர்வீக குடி யாருமில்லை.
“மறப்போர் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கையம் முத்து”(அகம்:27)
“மறம்கெழு தானை அரசருள்ளும்
அறம் கடப் பிடித்த செங்கோலுடன் அமர்
மறம் சாய்ந்து எழுந்த வலன் உயர் திணிதோள் பலர்
புகழ் திருவின் பசும்பூட் பாண்டியன்”(அகம்:338)
“திருவீழ் மார்பின் தென்னவன் மறவன்”(அகம்:13:5)
“திருவீழ் நுன்பூன் பாண்டியன் மறவன்”(புறம்:179)”
“வன்கண்ணன் வாள்மாறன் மால்யானை தன்னுடன் வந்து என் கண் புகுந்தான் இரா” என்பது மன்னன் பாண்டியனை பற்றி காதலுற்ற மகளிர் பாடுவதாக “முத்தொள்ளாயிரம்” என்னும் சங்க கால நூலில் இடம்பெற்ற பாடல் வரி அது. மன்னன் பாண்டியனின் பட்டப்பெயர்கள்: *மாறன் *வழுதி *தென்னவன் *பாண்டியன்… என்பதாகும். மேலே பாடலில் “வன்கண்ணன்” என மன்னன் பாண்டியன் குறிக்கப்படுகிறான். சங்க கால நூல்களை ஆயும்பொழுது மறவன்தான் வன்கண்ணன் என புலப்படுகிறது. ஆக மன்னன் பாண்டியன் மறவன் என்பது மறைக்கவோ திரிக்கவோ முடியாத உண்மை. ‘வன்கண்ணன் வாள்மாறன்’ என்பதற்கு ‘கொடுமையாளன் வாளேந்திய பாண்டியன்’ என்பது அர்த்தம். “வலிமுன்பின், வல்லென்ற யாக்கைப், புலிநோக்கின்- சுற்றமை வில்லர், சுரிவளர் பித்தையர், அற்றம் பார்த்து அல்கும் – கடுங்கண் மறவர்” என பாலைக்கலி சொல்லும் கலித்தொகைப் பாடல் வரி அது. இக்கடுங்கண் மறவர் புறநானூற்றுப் பாடலில் “..கவிகண் நோக்கிற், செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்” (புறநானூறு, பாடல் எண்.3) என புலவர் இரும்பிடர்த் தலையாரால் மன்னன் பாண்டியனை பாடுங்கால் மறவர் குறிக்கப்படுகிறார். “உடற்கவசம் வேண்டும் என்று எண்ணாதவன்; வேலும் வாளும் ஏந்தி போர்முனையில் நிற்பவன் மறவன்” என்பதை ‘பதிற்றுப்பத்து’ என்ற சங்க நூலின் ஆறாம் பத்து பாடல் எண். 52-இல் புலவர் காக்கைப் பாடினியார் பாடிய வரிகள்: “மெய்புதை அரணம் எண்ணாது, எக்கு சுமந்து, முன்சமத்து எழுதரும் வன்கண் ஆடவர்”. புறநானூற்றுப் பாடல் எண். 377 இல் புலவர் உலோச்சனார் வில்போர் புகழ் மறவரை “கதழிசை வன்கணினர்” என குறிப்பிடுகிறார். ஆக மறவர் ¤ கொடுமையாளர் ¤ கொடிய பார்வை விலைவிப்பவர் என்பதாக *கொடுங்கண் மறவர் (கலித்தொகை) *வன்கண் ஆடவர் (புறநானூறு) *வன்கணினர் (புறநானூறு) *வன்கண்ணன் (முத்தொள்ளாயிரம்) என குறிக்கப்படுகிறார் மன்னன் பாண்டியன் மறவனே என்பதை சங்க நூல் முத்தொள்ளாயிரம் பாடல் “வன்கண்ணன் வாள்மாறன்” என்று மன்னன் பாண்டியன் (மாறன்) பற்றி பாடப்பட்டதின் மூலம் அறியலாம். வன்கண்ணன் மறவன் ஆவான். சங்க கால நூல் முத்தொள்ளாயிரத்தில் மன்னன் பாண்டியனை அடைமொழியிட்டு பாடியிருப்பதை ஆழ்ந்து நோக்கும்பொழுது மன்னன் மறவனே என்பது உறுதிப்படத் தெரிகின்றது. அவ்வடைமொழிப் பெயர்கள்: *மற வெம்போர் மாறன் *மறம் கனல் வேல்மாறன் *கூர் ஆர்வேல்மாறன் *கதிர்வேல் மாறன் *வேல் மாறன் *மன்பொரு வேல்மாறன் *குருதிவேல் மாறன் *புலா அல் நெடுநல்வேல் மாறன் *வன்கண்ணன் வாள்மாறன் *செங்கண் மாமாறன் *மாமாறன் *வயமாறன்… இம்மொழியில் வரும் “மாறன்” என்னும் மன்னன் பாண்டியனின் பட்டப்பெயர், “மறவன்” என்பதின் திரிபாகவே இருக்கவேண்டும் எனவே கருத முடிகின்றது! மறவர் மறவன் அதாவது மறவரின் தலைவன் எனப் பொருள்படும்படி மாமறவன் என அழைத்திருக்கலாம் என்பதையும் மாமாறன் என்னும் சொல் தெளிவு செய்கின்றது. மாமறவன் என்பதே காலப்போக்கில் மாமாறன் எனவும் மாறன் எனவும் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.
தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொழுத்திய மறவர் பற்றிய செய்தி பாண்டியனுக்கும் பாண்டிய மறவர்களான மறமானிக்கருக்கும் “பெருவஞ்சி” பாடிய புலவர் ஒருவருக்கு “மறச்சக்கரவர்த்தி பிள்ளை” என பட்டம் தந்துள்ளான். “சோனாடு கொண்ட சுந்தரபாண்டிய தேவன்” இங்கு மறச்சக்கரவர்த்தி என்பது சுந்தரபாண்டிய தேவனையே குறிக்கும்.
பாண்டியர் படை மறவர் படையும் ஏழகப்படையும் தான்.
மூவேந்தர்களுக்கும் மறம் பாடிய புலவர்கள். மறம்பாடுதல் யாருக்கு பாடுவார்கள் மறவேந்தருக்கு தானே.
தமிழ்நாட்டில் முக்குலத்தோரை தவிர தேவர்மார்கள் என யாரையும் அழைக்கபடுவதில்லை எட்கர் தர்ஸ்டன் மறவர்களே தேவர்கள் என குறிப்பிடுகின்றார் இன்றைக்கும் அதுவே தொடர்கிறது இன்று வேறு சில ஈனர்கள் தங்களுக்கு பட்டம் இருக்கிறது என்று கூறுகிறார்கள் ஆனால் அந்த இனத்தவர்களை அந்த ஊர்களில் தேவமார்கள் என அழைக்கிறார்களா? என்பதே நம் கேள்வி.?
of AD. 1490-I, refers to a Konetiraja of Kanch I
Since the campaign of Kumara Kampana, Madura seems to have been at least nominally under the empire. The two famous brothers Lakkanna and Madanna were respectively governors of Madura and the Chola country under Dgva Raya II. The former 10 SOURCES OF VIJAYANAGAR HISTORY had for his sphere of office ' the Lordship of the Southern Ocean * along with the governorship of Madura when he was promoted from the middle division, Deva Raya's brother-in-law Saluva Tippa taking his place there. What happened in the Pandya country after Lakkanna left Madura to go to headquarters is not quite clear. There are inscriptions of a few chieftains whose titles were Vanadi Rayar and their inscriptions range from A.D. 1453 to 1476 or thereabouts. In all likelihood the province of Madura was organized by Lakkanna, and these Bana chieftains whose original homes should have been in the North Afcot district were put in charge of various localities as sub-governors under him. They perhaps attempted to make themselves indepen- dent when the troubles in the empire assumed great dimensions under Virupaksha. It may be something like this that called for the active intervention of the imperial general Narasa Nayaka. There is another alternative possible ; it may be that the Pandyas, who had practically retired into the Tinnevelly district by now, attempted to regain their former position in the Madura district. This would account for the defeat of the Pandya king Manabhusha as some of the inscriptions state. We have a Manabharana among the Pandyans whose descendants were associated with Tenkasi, a city founded by one of them. What provision he made for carry- ing on the administration of Madura after he left, we have no means of knowing. But obviously there was no trouble in that frontier till we come to late in the reign of Krishnadeva Raya.
மானாமதுரைக்கும் திருவாடானைக்கும் சுமார் 100.கி.மி இருக்கும்
நிலமை சிக்கலாகவே விசுவனாதன் விஜநகர ராயரின் உறவினரான இராமராஜ விட்டலர் என்ப்வர் தலைமையில் வந்த பெரும்படையால் திருவாடானை பாண்டியர்களை அடக்கினார்”.
கி.பி. 1167 ஆம் ஆண்டளவில் சடையவர்மன் குலசேகர பாண்டியன் சோழ மன்னன் இராசாதிராசனிடம் உதவி பெற்று திருச்சிற்றம்பமுடையான் பெருமானம்பிப் பல்லவராயன் தலைமையில் படையினைப் பெற்று சிங்களப் படைகளுடன் போரில் ஈடுபட்டான். தொண்டி,பாசிப்பட்டினம் ஆகிய ஊர்களில் போர் நடைபெற்று இலங்கைப் படையே வெற்றியினை ஈட்டியது.காஞ்சியை அடுத்துள்ள ஆர்ப்பாக்கத்தில் உள்ள கல்வெட்டின்படி சோழ மண்டலம்,கொங்கு மண்டலம் ஆகிய ஊர்களில் வாழ்ந்த மக்கள் இலங்கைப் படையினரால் அச்சம் அடைந்தனர் எனக் குறிக்கப்பட்டுள்ளது.
இராசாதிராசன் சடையவர்மன் குலசேகர பாண்டியனுக்குப் போர் உதவியாக தனது படைத் தலைவனான பெருமான் நம்பிப் பல்லவராயன் மூலம் சிங்களப் படைகளை அழித்தான்.சிங்களப் படைத்தலைவர்கள் இருவரையும் கொன்று தலைகளை மதுரைக்கோட்டை வாயிலில் வைத்ததாகக் கருதப்படுகின்றது.இதன் பின்னர் சடையவர்மன் குலசேகர பாண்டியன் தலைமையில் ஆட்சி நடைபெற்றது.இவற்றினை அறிந்த சிங்கள மன்னன் பராக்கிரம பாகு கோபம்கொண்டு சோழனையும்,பாண்டியனையும் தாக்கச் சமயம் பார்த்திருந்தான்.சடையவர்மன் குலசேகர பாண்டியனை நண்பனாக்கிக் கொள்ள பரிசு பல அனுப்பி அவனது நட்பைப்பெற்றான்.
சோழனது உதவியை மறந்து சிங்கள மன்னனுடன் நட்புக் கொண்ட சடையவர்மன் குலசேகர பாண்டியன் அவனுடன் மணத் தொடர்பு கொள்ளவும் செய்து,சோழனுக்கு பிடிக்காத செயல்களையும் செய்யத் தொடங்கினான்.சோழனுக்குத் தொடர்புடைய இராசராசக் கற்குடி மாராயன்,இராச கம்பீரன் அஞ்சுக்கோட்டை நாடாள்வான் ஆகிய படைத்தலைவர்களை வெள்ளாற்றுக்கும் வடக்கே போகுமாறு செய்து பின் மதுரை வாயிலில் இருந்த இலங்கைப் படைத் தலைவர்களின் தலைகளை நீக்குமாறும் உத்தரவு பிறப்பித்தான்.
இவற்றை அறிந்த சோழன் இராசாதிராசன் குலசேகர பாண்டியனைத் தண்டிக்க நினைத்து பராக்கிரம பாண்டியன் மகனான் வீரபாண்டியனுக்கு மதுரையினை அளிக்க நினைத்து தன் அமைச்சன் வேதவனமுடையான்,அம்மையப்பன் அண்ணன் பல்லவராயன் ஆகியோருக்கு ஆணையிட்டான்.இம்மூவரின் பெரும்படையின் தாக்குதல்களால் சடையவர்மன் குலசேக பாண்டியன் போரில் தோற்று மறைந்து வாழ்ந்தான்.கி.பி. 1168 ஆம் ஆண்டளவில் ஆட்சியினை ஏற்ற சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1175 ஆம் ஆண்டளவில் நன்றி கெட்டதனால் ஆட்சியினை இழந்தான்.
இப்பக்கம் பராக்கிரம பாண்டியருக்கு ஆதரவாக சிங்கள படைத்தலைவன் இலங்காபுர தண்டநாயகனும் தமது படைகளுடன் தொண்டி,பாசிபட்டினம்,கடலாடி முதலிய பகுதிகளில் பெரும் போரிட்டனர். சோழரின் உதவியில் அஞ்சுகொத்து மறவர்கள் போரிட்டனர். இதில் குலசேகரன் அரியணை ஏறினான். ஆனால் நன்றிமறந்து சோழர்களோடு உறவைப் பேண வேண்டும் என விரும்பி தமது உறவினரான அஞ்சுக்கோட்டை நாடாள்வானை வெள்ளாற்றிற்கு வடக்கே விரட்டினான்.
தாலி களைந்தன்றும் இலனே! பால்விட்டு
அயினியும் இன்று அயின்றனன்”
“மாலை அணிந்தருக்கிறான்; ஆனால் ஐம்படைத் தாலியைக் களையாது இருக்கிறானே! பால் இல்லாத உணவு இன்றுதான் உண்டிருக்கிறான்.” என்று புலவர் சொல்லும் போது பதின்ம வயது வரை ஒரு சிறுவன் ஐம்படைத் தாலி அணிந்திருக்கும் நிலையை நுணுகி அறிகிறோம். பெரியவனாகிய பிறகு ஐம்படைத்தாலி களையப் படுவதும் கூட இங்கு குறிப்பால் உணர்த்தப் படுகிறது.இன்றைக்கும் இந்த குடும்பங்கள் சிறப்புடன் வாழ்கின்றனர்.திருவாடானை,ராஜசிங்க மங்கலம் பகுதிகளில் மட்டும் இந்த பாண்டிய ஐந்துகொத்து மறவர்கள்(பஞ்ச பாண்டியர்கள்) வாழ்கின்றனர். ஐந்து கோட்டை நாடாள்வானின் குடும்பம் அஞ்சுக்கோட்டை என்ற ஊரில் மிக்க புகழ் பெற்று விளங்குகிறது. இவர்களின் உறவினர்களான வளமாவூர் நாடாள்வானின் குடும்பமும் வளமாவூரில் இன்றும் சிறப்புற்று வாழ்கின்றனர்.
சீமாறன் சீவல்லபத்தேவர் என்கிற பாண்டியனை கிபி.835 இல் முடிசூடினான் “பார்முதாலாண்ட பஞ்சவர்(ஐந்து கொத்து) குலமும் ஆர் கெழுவைவேல் அவனிய சேகரன்”
-திருவிடைமருதூர் மும்மனிக்கோவை.கி.பி.845.இல் தெள்ளாற்றுபோர் நடைபெற்று தமது மறவர் படையுடன் ஸ்ரீவல்லப தேவர் நந்திவர்மபல்லவனிடம் போரிட்ட செய்தியும் கிடைக்கிறது.1081-இல் குலோத்துங்க சோழனின் மெய்கீர்த்தியில் பாண்டியர் ஐவரையும் கொன்றதாக குறிப்பு ஒன்று காணப்படுகின்றது. மார்கோபோலா மற்றும் இஸ்லாமிய பயனி வசாப்பின் குறிப்புகளில் பாண்டியர் ஐவரில் ஒருவர் முறையே “சுந்தரப்பாண்டியர்” எனற பட்டத்தில் ஆண்டதாக குறிப்புகள் உள்ளது.இன்றை திருவாடானை ஐந்துகோட்டை நாடாள்வார்:இதில் ஒரு பிரிவே திருவாடானை பாண்டியர். இப்போதும் ஐந்துக்கோட்டை நாட்டு அம்பலக்காரரின்(நாடாள்வான்) மகன் சரவணன் அஞ்சுக்கோட்டை ஊராட்சித்தலைவராக இருக்கிறார்.
பராக்கிரம பாண்டியனின் வம்சம் காரண மறவர்களாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.இதற்கு ஆதாரமாக “மதுரை காரணவரான பராக்கிறம பாண்டியத் தேவர்” என இவர் அறியப்படுகின்றார்.(சதாசிவ பண்டாறத்தார்-பாண்டியர் வ்ரலாறு)
“அஞ்சுக்கோட்டை நாடாள்வானை வெள்ளாற்றுக்கு வடக்கே போகப்பண்ணி”-என குலசேகர பாண்டியன் கல்வெட்டு கூறுகின்றது. வெள்ளாற்றிற்கு வடக்கே சென்ற அஞ்சுக்கோட்டை நாட்டுத்தலைவர்(நாட்டு அம்பலம்) நாடாள்வான் குடும்பம் அடம்பூர்,தீபத்தூர் உள்ளிட்ட ஏழு ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சுமார் ஒன்றறை லட்சம் பேர் உள்ளதாக தெரிகின்றது.
மானம் காத்த மறவன் கடுங்கோன் பாண்டியன்:
களப்பிரருக்கு பின் மதுரை ஆண்டது மறவனே என மெக்கன்சி கையெழுத்து பிரதியும் கூறுகின்றது.
மெக்கன்சி கையெழுத்து பிரதி:
காலகண்ட சோழன் வல்லத்திலிருந்த கோட்டையை கட்டினான். எப்படி என்றால் மறவர் பாண்டிய வங்கிசத்தை ஆண்ட களப்பிர காராள வெள்ளாளரை குத்திப்போட்டு அவர் 14 பட்டம் 608 -வருடங்கள் மறவர் பாண்டியனாக ஆண்ட பின்பு,வடுக நாயக்கர் மறவரை துரத்திப்போட்டு மதுரை,திருச்சிராப்பள்ளி,தஞ்சை எல்லம் நாயக்கரின் வசமாகி போனது.
மெக்கன்சி குறிப்பிடும் காராள(களப்பிர) வெள்ளாளனை வீழ்த்திய மறவனே கடுங்கோன் பாண்டியன்.
“கற்றறிந்தோர் திறல் பரவக் களப்பாளரை களை கட்ட மற்று இரண்டோன்மறக்கடுங்கோன் மானம் போர்த்தருளிய கோன்”
இந்த மானம் காத்தான்,அடைக்கலம் காத்தான்,ஆபத்துக்காத்தான் முதலிய பட்டங்கள் மறவனுக்கு மட்டுமே உண்டு. நிறைய கோவில் மற்றும் பட்டயங்களிலும் இந்த காத்தான் எனற பெயர் வரும்.(எ-டு)ஆபத்து காத்த பூலித்தேவர்,அடைக்கலம் காத்த விஜயாலயத்தேவன், தாலி காத்த ரகுநாத சேதுபதி,…. இன்னும் நிறைய உள்ளது.
ஆனால் மறவரின் வரலாற்றை எப்படியெல்லம் மண்தோண்டி புதைக்கின்றனர் என இதில் இருந்து தெரிகின்றது.
இப்போது படித்து பாருங்கள் இது பொருந்து கிறதா அல்லது
அந்த மரியாதைக்குரிய நபர் பிரதி எடுத்த வாசகம் பொருந்துகிறதா?இது ஒரு இடத்தில் அல்ல வேள்விக்குடி செப்பேடு,தளவாய்புரம் செப்பேடு,சீவரமங்கல செப்பேடு,சின்னமனூர் செப்பேடு என பல செப்படுகளில் வருகின்றது..
……………………………………………………………………………………………………………………………………………………………………………….
“மறப்போர் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கையம் முத்து”(அகம்:27)”மறம்கெழு தானை அரசருள்ளும்
அறம் கடப் பிடித்த செங்கோலுடன் அமர்
மறம் சாய்ந்து எழுந்த வலன் உயர் திணிதோள் பலர்
புகழ் திருவின் பசும்பூட் பாண்டியன்”(அகம்:338)”திருவீழ் மார்பின் தென்னவன் மறவன்”(அகம்:142)”திருவீழ் நுன்பூன் பாண்டியன் மறவன்”(புறம்:179)”……………………………………………………………………………………………………………………………………………………………………………………”எத்திறத்து மிகலழிக்கு மத்தயானைமாறவர்மன் ம(ற்)றவர்க்கு,மருவினியவொரு மகனாகி மன்மகளை
மறுக்கடித்து”(வேள்விக்குடி சாசனம்)
இந்த வரிகளில் வரும் மாறவர்மன் மற்றவனா?.
அந்த நிஜ வரியில் “எத்திறத்து மிகலழிக்கு மத்தயானை மாறவர்மன் மறவன்” என தான் வருகின்றது.“செழியன் வான்வன் செங்கோற் சேந்தன் ம(ற்)றவர்க்கு பழிப்பின்றி வழித்தோன்றி”(வேள்விக்குடி சாசனம்).”
இதில் அவர் மலைமீது எழும் சூரியன் போல திசை நடுங்க மற்றவன் வெளிபட்டானாம்.
“உதயகிரி மத்திய துறுசுடர் போலத் தெற்றென்று திசை நடுங்க ம(ற்)றவன்
வெளிப்பட்டு”(வேள்விக்குடி செப்பேடு).மலை மீது எழும் சூரியனைப்போல் திசை நடுங்க மறவன் வெளிபட்டான் என்பது தான் பொருந்தும்.பின்ன மற்றவன் எனவா பொருந்தும் இந்த மற்றவன் என்ற சொல்லே இங்கும் எங்கும் இது போல வரிக்கு பொருந்தாது.”அரிகேசரி யசமசமன் ஸ்ரீ மாறவர்மன் ம(ற்)றவர்க்கு மகனாகிக் கொற்றவேல் வலனேந்தி”(வேள்விக்குடி செப்பேடு).
தெளிவு:
அரிகேசரி ஸ்ரீ மாறவர்ம மறவனின் மகனாகி கொற்ற வேல் வலனேந்தியவன்”.”கொங்கர்கோமான் கோச்சடையன் ம(ற்)றவர்க்கு புத்திரனாய் மண்மகளது பொருட்டாக மத்தயானை செலவுந்தி மானவேல் வலனேந்தி”
தெளிவு:
கொங்கர்கோமான் கோச்சடையான் மறவனின் புத்திரனாய் மண்மகளது பொருட்டாக மத்தயானை மீது வேலுடன் சென்றவன்.”மான வெண்குடை மாறன் ம(ற்)றவர்க்கு மகனாகி மாலுருவின் வெளிப்பட்டு”
தெளிவு:
மான வெண்குடை மாற மறவனுக்கு மகனாகி மாலுருவின் வெளிப்பட்டு.
மானம் காத்த மறவன் என தானே சொல்வழக்கு பல உள்ளது.நேரியர்கோனெடுஞ்சடையன் ம(ற்)றவன்றன் ராஜ்யவற்சரம் மூன்றாவது.
தெளிவு:
நெடுஞ்சடையன் மறவனின் ராஜ்ய அவசரம்(கட்டளை).
இதனுடன் வேள்விக்குடி செப்பேடு முடிவடைகிறது.சின்னமனுர்ச் செப்பேடு:( மூன்றாம் இராஜசிங்கம் பாண்டியன்(900-919)மகாபாரதன் தமிழ்படுத்தி மதுராபுரிச் சங்கம் வைத்தும்…..
பல்லவனை புறம் கண்ட பராங்குசன் பஞ்சவர் தோன்றலும்
ம(ற்)றவர்க்கு பவுத்திரினாயின மன்னர் பிரானிசசிங்கனுங்க்(சின்னமனுர்ச் செப்பேடு)…
தெளிவு:
மகாபரத்தை தமிழ்படுத்தி மதுரை தமிழ் சங்கம் வைத்து பல்லவனை புறம் கண்ட
பராங்குசன் பஞ்சவர் தோன்றலான மறவனுக்கு புத்திரனான இராஜசிங்கம் பாண்டியன்.மன்னர்க்கோன் வரகுணவர்மனும் ம(ற்)றவர்க்கு கிளையனான மனுசரிதன் வாட்சடையோன் பொற்றடம்பூன்(சின்னமனுர்ச் செப்பேடு)…
தெளிவு:
மன்னன் வரகுணவர்மனான மறவன் கிளையாளனான மனு(சூரிய மைந்தன்) பொண்பூண்டவனான ஸ்ரீ பார்தகன்.
அந்த செப்புப்பட்டைய ஆய்வாளரை பார்த்து நான் கேட்கும் கேள்வி இது தான்? எங்களது வரலாறை மண்தோண்டி புதைக்க இவ்வளவு ஆர்வமா? பெரியவரே? நீருக்குள் விடும் மூச்சு நிச்சயம் வெளியே வந்தே தீரும். எந்த ஒரு மனிதனாலும் முழுமையான பொய்யையும்,திரிபுகளையும் பொதுவில் கூற முடியாது. அனைவரிடமும் சிக்கிக் கொள்வர்.
மறவன் பாண்டியனை மற்றவனாக்கிய பொருந்தா இணையை பொருள் தரா வார்த்தை இங்கு எங்கணம் வரிகளுக்கே பொருந்தவில்லை எனில் வரலாற்றுக்கு எங்கணம் பொருந்தும்.
மறவனின் வரலாற்றை ஒரு ‘ற்’ அதிகம் சேர்த்தால் மாற்றிவிட முடியுமா என்ன?
“ஆயிரம் காகம் சூழினும் ஒரு கல்லெறிய அத்தனையும் பறந்து போகும்”
. எத்தனை பேர் எங்களது வரலாற்றை மறைத்தாலும் புதைக்க நினைத்தாலும் அது தானாக விருட்ச்சமாக வெளிக்கிளம்பும்.நாடாள்வார் என்பது யாரை குறிக்கும்:
இது முற்காலத்தில் ஊரின் தலைமையோ அல்லது அந்த பகுதியின் தலைமையையோ குறிக்கும் பேரரசுக்கு கட்டுப்பட்ட அரசின் அதிகாரிக்கு வழங்கப்பட்ட பட்டமாகும். இது பிற்பாடு நாட்டார் என்றும் நாட்டுஅம்பலம் (அ) நாட்டாண்மை(நாடாளுமை) போன்ற பதவி பெயராக மறுவியது இது.
இன்னும் காவிரி வடதமிழகத்தை எடுத்துக்கொண்டால் பார்க்கவ மூப்பனார்களுக்கும்,உடையார்களுக்கும் நாடாள்வான் சீமை நாடாள்வான் அல்லது (சீமை நாட்டார்) என்ற பெயர்களிலே கல்வெட்டு செப்பேடு அதிகமாக காணலாம். காவிரியின் வடபுறத்திலிருந்து எடுத்துக்கொண்டால் இவர்களை மட்டுமே நாடாள்வானாக இனம் காண முடியும்.
இது போக முத்தரையர் மக்களிலே நாட்டு அம்பலம் போன்ற அடுக்குகளில் நிறைய காணப்படுகின்றனர். இவர்களில் நாட்டார் பட்டம் பெற்றோரை இனம் காண இயல்கிறது.
இன்றும் நாட்டார்களாக நாட்டம்பலங்களாக,நாட்டாண்மைகாரர்களாக உள்ள தலைவர்களுக்கு சிவகங்கை,புதுக்கோட்டை,தஞ்சை,இராமநாதபுரம் முதலிய மாவட்டங்களில் அந்த அந்த கோயில்களில் பல கரைக்காரர்கள்(கரையாளர்கள்)கரை அம்பலக்காரர்கள் முன்னிலையில் அவர்களுக்கு நாட்டு அரசு கட்டி,பரிவட்டம்,வாள் முதலிய சின்னம் வழங்கி எந்த கோவிலில் நாட்டு அரசு கட்டுகிறார்களோ அந்த இறைவனின் திருநாமத்தை நாட்டார்(நாடாள்வார்)களுக்கு சூட்டி மரியாதை செய்வது வழக்கம். இதில் அவர்கள் பணக்காரர் ஏழை என்று பார்ப்பதில்லை பரம்பரை பரம்பரையாக அந்த அம்பல நாட்டரசு மரியாதையினை எந்த சூழ்நிலையிலும் பெற்று வந்துள்ளனர்.இதில் இன்றைய மறவர்,கள்ளர்,உடையார்,முத்தரையர்கள் இன்றும் எண்ணற்ற நாட்டம்பலங்களாக இருந்து வருகின்றனர்.
இதில் திருநெல்வேலி மறவர்களுக்கு இந்த நாடாள்வ பட்டம் மறைந்து பிற்பாடு பாளையக்காரர்கள் என்ற பெயர் தொற்றி கொண்டது. இருந்தாலும் நாட்டார் என்ற வழக்கு அங்கு (நாட்டாண்மைக்காரர்) என்ற வேறு பதத்திலும் தொடர்கின்றது.
இன்று நாடற்ற ஒரு கூட்டம் தன்னை நாடாள்வானாக அடையாளம் காட்ட முற்படுகின்றது.
திருவாடானப்பாண்டியர்களின் குறிப்புகளில் குசேல்தேவர்(குலசேரத்தேவர்),சொண்டாபாண்டித்தேவர்(சுந்தரபாண்டியத்தேவர்),இருளப்பத்தேவர் ஆகிய பாண்டியரின் புதல்வர்கள் குறிக்கப்படுகின்றனர்.
எனவே எவர் திரித்து கூறினாலும் வலிமை என்னும் நீதி அறத்தின் கண் அது பொய்யாக்கப்படும்.
இந்தப் பெருமையைப் பேணுவோம்,
பாண்டியர் செப்பேடுகள் பத்து . சென்னை மாகாணம்: இந்திய அரசாங்கத்தின் கல்வி அமைச்சு, சென்னை அரசாங்கம் ஆகியோர் உதவியுடன் வெளியிடப்பட்டது. 1967. முனைவர் கோமதி நாயகம் (2007). தமிழக வரலாறு (சங்ககாலம் முதல் இன்று வரை). இராஜ பாளையம்: கங்கா பதிப்பகம். பக். 54 – 69. இரா.கலைக்கோவன், மு.நளினி. தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் தொகுதி 1. சேகர் பதிப்பகம். இரா.கலைக்கோவன், மு.நளினி. மதுரை மாவட்டக் குடைவரைகள் (தென்தமிழ்நாட்டுக் குடைவரைகள் 2). டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம். நன்றி:டி.வி சதாசிவ பண்டாறத்தாரின் “பாண்டியர் வரலாறு” அஞ்சுக்கோட்டை நாடாள்வான்(44.இவ்வரலாறு பிற்கால சோழர் சரித்திரம் இரண்டாம் பகுதியில் நன்கு விளக்கப்பட்டுள்ளது). பகுதிஏ.இந்திய,நெ.014(வட திருவாலங்காட்டு கல்வெட்டு),46.இவ்வெள்ளாறு பாண்டிய நாட்டின் வட எல்லையில் அறந்தாங்கி வழியாக ஊடிக் கடலில் கலக்கும் ஆறாகும். சதாசிவ பண்டாரத்தார் “பாண்டியர் வரலாறு”
உலகை படைத்து எமை ஆளும் ஆதி அன்னை கொற்றவை மீனாட்சியின் தாள் பணிந்து
இவர்களுக்கு எனது சிறப்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்:
(செம்பியன் அரசன்)……தேடல்களின் தொடர்கதையாய்………..
One Response to திருவாடானை பாண்டியர்கள்