காசிப கோத்திரம் கொண்ட சந்திர குல திலக பாண்டியர்(கௌரியர்)
சிவகங்கையை ஆண்ட கௌரி வல்ல பெரிய உடையார் தேவர் பல ஊர்களிலும் பல ஆதினங்களுக்கும் கோவில்களுக்கும் வழங்கிய செப்பேடுகளில்
“வெள்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்கிரும் பெளவ மிரங்கு முன்னுறை”
-(அகம்:கடுவன் மள்ளனார்)
சேதுவாகிய திருவனை இராமாஸ்வரம் பாண்டியருடையது. சேதுவுக்கு பாண்டியரே பேரரசாதல் இங்கு தெரிகின்றது
இந்த கவுரியரே சிவகங்கை கவுரி வல்லப பெரிய உடையன தேவர்.
சூரிய குல துங்கன் சந்திர குல திலகன் கிருஷ்னாவதாரன் காசிப கோத்திரன் புனல்பிரளயநாடன் பாண்டியவளநாடன் பொதிகைமாமலையுடையான்,வைகையாருடையான்
மீனக்கேதனன்(கொடியோன்),வியாக்கர(புலி) கேதனன்,குக்கிடகேதனன்,விற்கேதனன்,அனுமகேதனன்,கெருடக்கேதனன்,சிம்மக்கேதனன்,அன்னகேதனன்,பூலோக தெய்வேந்திரன், இரத்தின கீரீட சிம்மாசனபதி என குறித்துள்ளார்.
இந்த செப்பேடுகள் அரசால் அங்கிகரிக்கப்பட்ட என் கொண்ட செப்பேடுகள் இந்த செப்படுகளில் பல ஊர்களை பல மடங்களுக்கும் பலருக்கும் தானமாக கொடுத்துள்ளனர் சிவகங்கை அரச மரபினர்.
நன்றி:
தமிழ் நாடு தொல்லியல்துறை